Singer : Silambarasan

Music by : Deva

Male : Yaar petra penno..
Ival yaar veettu poovo
En meedhu kanno
Adi enakkenna aacho

Male : Urugudhae uyir uruguthae
Konjam thirumbi paarkka koodaadha
Oru dharam vizhi oru dharam
Ennai virumbi paarkka koodaadha

Male : Nee karuppo sivappo
Inippo kasappo edhuvum theriyadhae
Nee kuyilo mayilo
Kuliro veyilo edhuvum theriyadhae

Male : Ne ne ne ne….
Nee karuppo sivappo
Inippo kasappo edhuvum theriyadhae
Nee kuyilo mayilo
Kuliro veyilo edhuvum theriyadhae

Male : Un kulamo gunamo
Manamo inamo edhuvum theriyadhae
Un vayadho pero
Veedo theruvo edhuvum theriyadhae

Male : Adi yedhanaal enna
Raththam koduthai
Siththam kalangi pochu

Chorus : Podu….

Male : {Love pannuren love pannuren
Love pannuren naan
Ennai love pannu di love pannu di
Love pannu di nee} (2)

Chorus : Athuu
Ohooo…oohooo…ohoo…oooo
Ohooo…oohooo…ohoo…oooo

Male : Nee karuppo sivappo
Inippo kasappo edhuvum theriyadhae
Nee kuyilo mayilo
Kuliro veyilo edhuvum theriyadhae

Chorus : Ohoo…hoooo
Ohoo…hoooo
Ohoo…hoooo

Male : Ennadi romba pannura…
Naan yaar theriyuma (dialogue)

Chorus : Ohooo…oohooo…ohoo…oooo
Ohooo…oohooo…ohoo…oooo

Male : Kaalaiyil shaving
Dhina thanthi reading
Ellaamae marandhadhadi unnaalae

Male : Maalaiyil batting
Mudindhadhum chatting
Ellaamae marandhadhadi unnaalae

Male : Shoe-vin mel socks-ai
Naan maattikitten
Shirt-in mel baniyan-ai
Pottukitten

Male : Tooth paste-ai theithu
Kulichendi naethu
Yethedho kolaru enakku aachu

Male : Nee dhaandi pennae
Brain wash pannae
En perae ennaannu
Marandhu pochu

Male : Adi unnaal dhaanae
Kannai vittu
Thookkam parandhu pochu

Male : Love pannuren love pannuren
Love pannuren naan
Ennai love pannu di love pannu di
Love pannu di nee
Pannrii

Chorus : Ohooo…oohooo…ohoo…oooo
Ohooo…oohooo…ohoo…oooo
Hoii..hoi…hoi…hoiii….
Ohooo…oohooo…ohoo…oooo
Ohooo…oohooo…ohoo…oooo

Male : Summa thaan irundhen
Oor suthi thirunchen
Un aasai vibathula thaan
Undaachu

Male : Ullaadum narambu
Vedichidum udambu
Neiveli anal nilayam
Endraachu

Male : Nesithaen nesithaen
Nenjai kodu
Nesam dhaan illaiyael
Nanjai kodu

Male : Vinnappam potta
Sammadham ketta
Sevvaanam kadaloadu
Sera vendum

Male : Un pinnae alaincha
Mughavari therincha
Mazhai megham malai meedhu
Aaada vendum

Male : Adi unnai naanum
Vida maaten
Kaadhal porandhu pochu

Male : Love pannuren love pannuren
Love pannuren naan
Ennai love pannu di love pannu di
Love pannu di nee

Chorus : Ohooo…oohooo…ohoo…oooo
Ohooo…oohooo…ohoo…oooo

Male : Nee karuppo sivappo
Inippo kasappo edhuvum theriyadhae
Nee kuyilo mayilo
Kuliro veyilo edhuvum theriyadhae

Male : Un kulamo gunamo
Manamo inamo edhuvum theriyadhae
Un vayadho pero
Veedo theruvo edhuvum theriyadhae

Male : Adi yedhanaal enna
Raththam koduthai
Siththam kalangi pochu

Chorus : Podu…podu podu podu

Male : Love pannuren love pannuren
Love pannuren naan
Ennai love pannu di love pannu di
Love pannu di nee

Male : Hey love pannuren love pannuren
Love pannuren naan
Ennai love pannu di love pannu di
Love pannu di nee

Chorus : Ohooo…oohooo…ohoo…oooo
Ohooo…oohooo…ohoo…oooo

 

பாடகர் : சிலம்பரசன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : யார் பெற்ற
பெண்ணோ இவள் யார்
வீட்டு பூவோ என் மீது
கண்ணோ அடி எனக்கென்ன
ஆச்சோ

ஆண் : உருகுதே உயிர்
உருகுதே கொஞ்சம் திரும்பி
பார்க்க கூடாதா ஒரு தரம்
விழி ஒரு தரம் என்னை
விரும்பி பார்க்க கூடாதா

ஆண் : நீ கருப்போ சிவப்போ
இனிப்போ கசப்போ எதுவும்
தெரியாதே நீ குயிலோ
மயிலோ குளிரோ வெயிலோ
எதுவும் தெரியாதே

ஆண் : நீ நீ நீ நீ நீ கருப்போ
சிவப்போ இனிப்போ கசப்போ
எதுவும் தெரியாதே நீ குயிலோ
மயிலோ குளிரோ வெயிலோ
எதுவும் தெரியாதே

ஆண் : உன் குலமோ
குணமோ மனமோ இனமோ
எதுவும் தெரியாதே உன்
வயதோ பேரோ வீடோ
தெருவோ எதுவும்
தெரியாதே

ஆண் : அடி எதனால்
என்ன ரத்தம் கொடுத்தாய்
சித்தம் கலங்கி போச்சு

குழு : போடு

ஆண் : { லவ் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் நான் என்னை
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நீ } (2)

குழு : அது ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஓஓ ஓஹோ ஓஓஹோ
ஓஹோ ஓஓ

ஆண் : நீ கருப்போ சிவப்போ
இனிப்போ கசப்போ எதுவும்
தெரியாதே நீ குயிலோ மயிலோ
குளிரோ வெயிலோ எதுவும்
தெரியாதே

குழு : ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓஹோ
ஹோ

ஆண் : என்னடி ரொம்ப
பண்ணுற நான் யார்
தெரியுமா

குழு : ஓஹோ ஓஓஹோ
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஓஓ

ஆண் : காலையில்
ஷேவிங் தின தந்தி
ரீடிங் எல்லாமே
மறந்ததடி உன்னாலே

ஆண் : மாலையில் பேட்டிங்
முடிந்ததும் சட்டிங் எல்லாமே
மறந்ததடி உன்னாலே

ஆண் : ஷூ வின் மேல்
சாக்ஸை நான் மாட்டி
கிட்டேன் ஷர்ட்இன் மேல்
பனியனை போட்டு கிட்டேன்

ஆண் : டூத் பேஸ்ட்டை
தேய்த்து குளிச்சேன்டி
நேத்து ஏதேதோ கோளாறு
எனக்கு ஆச்சு

ஆண் : நீ தாண்டி பெண்ணே
பிரைன் வாஷ் பண்ண என்
பேரே என்னான்னு மறந்து
போச்சு

ஆண் : அடி உன்னால்
தானே கண்ணை விட்டு
தூக்கம் பறந்து போச்சு

ஆண் : லவ் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் நான் என்னை
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நீ பண்றி

குழு : ஓஹோ ஓஓஹோ
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ ஓஓ
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஓஹோ ஓஓஹோ
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ ஓஓ

ஆண் : சும்மா தான்
இருந்தேன் ஊர் சுத்தி
திரிஞ்சேன் உன் ஆசை
விபத்துல தான் உண்டாச்சு

ஆண் : உள்ளாடும் நரம்பு
வெடிச்சிடும் உடம்பு
நெய்வேலி அனல்
நிலையம் என்றாச்சு

ஆண் : நேசித்தேன்
நேசித்தேன் நெஞ்சை
கொடு நேசம் தான்
இல்லையேல் நஞ்சை
கொடு

ஆண் : விண்ணப்பம் போட்ட
சம்மதம் கேட்ட செவ்வானம்
கடலோடு சேர வேண்டும்

ஆண் : உன் பின்னே
அலைஞ்ச முகவரி
தெரிஞ்ச மழை மேகம்
மலை மீது ஆட வேண்டும்

ஆண் : அடி உன்னை
நானும் விட மாட்டேன்
காதல் பொறந்து போச்சு

ஆண் : லவ் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் நான் என்னை
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நீ

குழு : ஓஹோ ஓஓஹோ
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஓஓ

ஆண் : நீ கருப்போ சிவப்போ
இனிப்போ கசப்போ எதுவும்
தெரியாதே நீ குயிலோ மயிலோ
குளிரோ வெயிலோ எதுவும்
தெரியாதே

ஆண் : உன் குலமோ குணமோ
மனமோ இனமோ எதுவும்
தெரியாதே உன் வயதோ
பேரோ வீடோ தெருவோ
எதுவும் தெரியாதே

ஆண் : அடி எதனால்
என்ன ரத்தம் கொடுத்தாய்
சித்தம் கலங்கி போச்சு

குழு : போடு போடு
போடு போடு

ஆண் : லவ் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் நான் என்னை
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நீ

ஆண் : ஹே லவ் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் நான் என்னை
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நீ

குழு : ஓஹோ ஓஓஹோ
ஓஹோ ஓஓ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ ஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here