Singer : G.V. Prakash Kumar

Music by : G. V. Prakash Kumar

Male : Karuppu karuppu
Karuppu niraththai
Veruthu veruthu
Ulagam odhukka
Kaakkai kaakkai muttai
Vannam maatrikkondadhaa..

Male : Uruvam uruvam
Uruvam mattum
Manidhan manidhan
Manidhan illai
Uruvam illai udaigal endru
Maariponadhaa

Male : Adichi pudichi
Adichi pudichi
Allum pagalum
Ulachchi ulachchi
Nenachi nenachi nenachi
Nenachi virumbi vandhaal..

Male : …………………….

Male : Karuppu karuppu
Karuppu niraththai
Veruthu veruthu
Ulagam odhukka
Kaakkai kaakkai muttai
Vannam maatrikkondadhaa..

Male : Uruvam uruvam
Uruvam mattum
Manidhan manidhan
Manidhan illai
Uruvam illai udaigal endru
Maariponadhaa

Male : Aal paadhi
Nam aadai paadhi
Endrae thaan
Ada yaar sonnadhu..

Male : Avanaal thaan
Nam maanam ingu
Kaathaadi pol
Parandhodudhu..

Male : Naam ada naetru varai
Pasiththaal thaan
Ada unbomadaa…
Yaar indru maatri vaiththaar
Rusikkaai naam alaindhomadaa…

Male : …………………….

Male : Karuppu karuppu
Karuppu niraththai
Veruthu veruthu
Ulagam odhukka
Kaakkai kaakkai muttai
Vannam maatrikkondadhaa..

Male : Uruvam uruvam
Uruvam mattum
Manidhan manidhan
Manidhan illai
Uruvam illai udaigal endru
Maariponadhaa

Male : Adichi pudichi
Adichi pudichi
Allum pagalum
Ulachchi ulachchi
Nenachi nenachi nenachi
Nenachi virumbi vandhaal..

Male : ……………………

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க
காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா

ஆண் : உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை
உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா

ஆண் : அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு
அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு
நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி
விரும்பி வந்தால்….

ஆண் : யாரோ யாரோ…….
யாரோ யாரோ…….

ஆண் : கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க
காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா

ஆண் : உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை
உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா…ஆ..

ஆண் : ஆள் பாதி நம் ஆடை பாதி
என்றே தான் அட யார் சொன்னது
அவனால் தான் நம் மானம் இங்கு
காத்தாடி போல் பறந்தோடுது

ஆண் : நாம் அட நேற்று வரை
பசித்தால் தான் உண்போம்மடா

ஆண் : யார் இன்று மாற்றி வைத்தார்
ருசிக்காய் நாம் அலைந்தோமடா

ஆண் : யாரோ யாரோ…….
யாரோ யாரோ…….

ஆண் : கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை
வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க
காக்கை காக்கை முட்டை வண்ணம்
மாற்றிக் கொண்டதா

ஆண் : உருவம் உருவம் உருவம் மட்டும்
மனிதன் மனிதன் மனிதன் இல்லை
உருவம் இல்லை உடைகள் இன்று
மாறிப் போனதா

ஆண் : அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு
அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு
நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி
விரும்பி வந்தால்

ஆண் : யாரோ ஆ யாரோ ஆ…….
யாரோ ஆ யாரோ ஆ…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here