Singer : Malasiya Vasudevan

Music by : Chandrabose

Male : Aa……aa….aa….aa….aa….

Male : Karuththa perattuthudaa
Kanna maraikkuthudaa
Ennai kavi paada solluthadaa

Chorus : Hae hae hae haehae hae

Male : Karuththa perattuthu kanna maraikkuthu
Kadhal bothai ennai kavi paada solluthu
Karuththa perattuthu kanna maraikkuthu
Kadhal bothai ennai kavi paada solluthu
Konjum kiligalai kaigalil rasikkum hoi hoi
Kaanaatha kaatchiyadaa saami
Idha kann kulira paarththaalae
Suthuthadaa bhoomi

Male : Karuththa perattuthu kanna maraikkuthu
Kadhal bothai ennai kavi paada solluthu

Chorus : Hae hae hae haehae hae

Male : Kaanagaththil kalainthodum meghamithu aa…
Kadhalukkul uruvaana raagam idhu
Sarigamapathanisa sanithapamagarisaa
Kaanagaththil kalainthodum meghamithu aa…
Kadhalukkul uruvaana raagam idhu

Male : Koottodu kondaadum kaatchi idhu
Kumari kaattrodu kalanthaadum kaatchi idhu
Koottodu kondaadum kaatchi idhu
Kumari kaattrodu kalanthaadum kaatchi idhu

Male : Karuththa perattuthu kanna maraikkuthu
Kadhal bothai ennai kavi paada solluthu

Chorus : …………..

Male : Kooththaada koodu kummaalam podu
Panjaayaththu road-la pallaviyum paadu
Aa….aa….aa….aa….
Kooththaada koodu kummaalam podu
Panjaayaththu road-la pallaviyum paadu

Male : Patta thanni shruthi yaerum bothanaiyadaa
Thaanaakkaaran pudichchikittaa vedhanaiyadaa…
Patta thanni shruthi yaerum bothanaiyadaa
Thaanaakkaaran pudichchikittaa vedhanaiyadaa…

Male : Karuththa perattuthu kanna maraikkuthu
Kadhal bothai ennai kavi paada solluthu
Konjum kiligalai kaigalil rasikkum hoi hoi
Kaanaatha kaatchiyadaa saami
Idha kann kulira paarththaalae
Suthuthadaa bhoomi

Male : Karuththa perattuthu kanna maraikkuthu
Kadhal bothai ennai kavi paada solluthu
Kadhal bothai ennai kavi paada solluthu

Chorus : Hae hae hae haehae haehae….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஆ……ஆ……ஆ……ஆ…..ஆ…..

ஆண் : கருத்த பெரட்டுதுடா கண்ண மறைக்குதுடா
காதல் போதை என்னை
என்னை கவி பாடச் சொல்லுதுடா

குழு : ஹே ஹே ஹே ஹேஹே ஹே

ஆண் : கருத்த பெரட்டுது கண்ண மறைக்குது
காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது
கருத்த பெரட்டுது கண்ண மறைக்குது
காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது
கொஞ்சும் கிளிகளை கைகளில் ரசிக்கும்
ஹோய் ஹோய்
காணாத காட்சியடா சாமி
இத கண் குளிர பார்த்தாலே சுத்துதடா பூமி

ஆண் : கருத்த பெரட்டுது கண்ண மறைக்குது
காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது

குழு : ஹே ஹே ஹே ஹேஹே ஹே

ஆண் : கானகத்தில் கலைந்தோடும் மேகமிது ஆ…..
காதலுக்குள் உருவான ராகம் இது
சரிகமபதநிச சநிதபமகரிசா
கானகத்தில் கலைந்தோடும் மேகமிது ஆ…..
காதலுக்குள் உருவான ராகம் இது

ஆண் : கூட்டோடு கொண்டாடும் காட்சி இது
குமரி காற்றோடு கலந்தாடும் காட்சி இது
கூட்டோடு கொண்டாடும் காட்சி இது
குமரி காற்றோடு கலந்தாடும் காட்சி இது

ஆண் : கருத்த பெரட்டுது கண்ண மறைக்குது
காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது

குழு : …………………………..

ஆண் : கூத்தாட கூடு கும்மாளம் போடு
பஞ்சாயத்து ரோட்டுல பல்லவியும் பாடு
ஆ……ஆ…..ஆ….ஆ…..
கூத்தாட கூடு கும்மாளம் போடு
பஞ்சாயத்து ரோட்டுல பல்லவியும் பாடு

ஆண் : பட்டத் தண்ணி ஸ்ருதி ஏறும் போதனையடா
தானாக்காரன் புடிச்சிகிட்டா வேதனையடா…..
பட்டத் தண்ணி ஸ்ருதி ஏறும் போதனையடா
தானாக்காரன் புடிச்சிகிட்டா வேதனையடா…..

ஆண் : கருத்த பெரட்டுது கண்ண மறைக்குது
காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது
கொஞ்சும் கிளிகளை கைகளில் ரசிக்கும்
ஹோய் ஹோய்
காணாத காட்சியடா சாமி
இத கண் குளிர பார்த்தாலே சுத்துதடா பூமி

ஆண் : கருத்த பெரட்டுது கண்ண மறைக்குது
காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது
காதல் போதை என்னை கவி பாடச் சொல்லுது

குழு : ஹே ஹே ஹே ஹேஹே ஹேஹே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here