Singer : K. S. Chithra

Music by : Sam C.S

Female : Yaaro yaaro
Unai vidhaithathu yaaro
Yaaro yaaro
Unai sidhaithathu yaaro

Female : Yaaro yaaro
Unai ezhuthiyathu yaaro
Yaaro yaaro
Unai azhithathu yaaro

Female : Theeyae theeyae
Unai anaithathu yaaro
Poovae poovae
Unai nasukiya thaaro

Female : Thondrum unnai
Kondrathaaradi karuvae…

Female : Ahaaa….aaa……aaa….aahaa…

Female : Neel thuyarum
Piravi thuyarum
Enavae uravae kalainthayadi

Female : Paazh ulagam
Suzhalum naragam
Enavae azhagae karainthaayadi

Female : Thaayin theeyil
Theeinthu theeinthidu
Karuvae…

Female : Nee urangu
Uyirae urangu
Idhuvae kadaisi thaalaattena
Aaaaa….aaaa…

Female : Thaai vizhiyil
Vazhiyum thuliyil
Karaivaai kadaisi neeraattena
Pulli unnil kolli vaikkirom
Karuvae…

Female : Hmmm…mm….mmm..
Hmm..mm…mmm…mmm…..

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

பெண் : யாரோ யாரோ
உன்னை விதைத்தது
யாரோ யாரோ யாரோ
உன்னை சிதைத்தது
யாரோ

பெண் : யாரோ யாரோ
உன்னை எழுதியது
யாரோ யாரோ யாரோ
உன்னை அழித்தது
யாரோ

பெண் : தீயே தீயே
உன்னை அணைத்தது
யாரோ பூவே பூவே
உன்னை நசுக்கிய தாரோ

பெண் : தோன்றும்
உன்னை கொன்றதாரடி
கருவே

பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஹா

பெண் : நீள் துயரும்
பிறவி துயரும் எனவே
உறவே கலைந்தாயடி

பெண் : பாழ் உலகம்
சுழலும் நரகம் எனவே
அழகே கரைந்தாயடி

பெண் : தாயின் தீயில்
தீய்ந்து தீய்ந்திடு கருவே

பெண் : நீ உறங்கு உயிரே
உறங்கு இதுவே கடைசி
தாலாட்டென ஆஆ ஆஆ

பெண் : தாய் விழியில்
வழியும் துளியில்
கரைவாய் கடைசி
நீராட்டென புள்ளி
உன்னில் கொள்ளி
வைக்கிறோம் கருவே

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here