Singers : Arunmozhi, Anuradha Sriram and Sujatha
Music by : Deva
Female : Karuvelangattukkulla
Kattivecha koottukkulla
Kanaangkuruvi rendu
Enna pesdhu ada
Enna pesudhu….
Chorus : ……………………
Female : Karuvelangattukkulla
Kattivecha koottukkulla
Kanaangkuruvi rendu
Enna pesdhu ada
Enna pesudhu….
Chorus : Kukuku kuku ku
Kukuku kuku ku
Female : Mullu vettavandha muthammaalukkum
Veragu vettavandha velarmaganukkum
Porutham nalla poruthamunnu
Porani pesudhu summaa porani pesudhu
Male : Karuvelangattukkulla
Kattivecha koottukkulla
Kanaangkuruvi rendu
Enna pesdhu ada
Enna pesudhu….
Male : Mullu vettavandha muthammaalukkum
Veragu vettavandha velarmaganukkum
Orasal enna orasalunnu
Porani pesudhu summaa porani pesudhu
Chorus : …………………………
Female : Eesaani moolaiyila
Oosi mazha peiyayila
Kuruvirendum rekkakkulla
Koodha kaayumae…ae……ae….
Female : Eesaani moolaiyila
Oosi mazha peiyayila
Kuruvirendum rekkakkulla
Koodha kaayumae…
Naama koodhakaanjadhundaa
Endru kuththi pesudhu
Kuruvi kuththi pesudhu
Male : Kodamazha pudichaalum
Ada koodha kaathu adichaalum
Pudikkaadha kuruvikitta
Potta koodumaa
Idhu pombalakki puriyallennu
Porani pesudhu kuruvi porani pesudhu
Female : Haan sodiyoda paadiyaada
Odiyodi vandhapodhu
Sandapotta kuruviyinnu jaadapesudhu
Female : Koodu yaaru koodu endrum
Sodi engu koodumendrum
Konjanaalil theriyumunnu
Kuruvi pesudhu
Female : Karuvelangattukkulla
Kattivecha koottukkulla
Kanaangkuruvi rendu
Enna pesdhu ada
Enna pesudhu….
Chorus : ……………………
Female : Cholayangaattukkulla
Cholangothi thingayila
Mookkum mookkum modhikkolla
Muththam tharumae…ae….ae…
Female : Cholayangaattukkulla
Cholangothi thingayila
Mookkum mookkum modhikkolla
Muththam tharumae…
Naama muththam thandhadhundaa
Endru monagi pesudhu
Kuruvi monagi pesudhu
Male : Muththu cholam thingayila
Ada muththam kiththam thandhukittaa
Cholathundu sikkikkittu
Thonda vikkumae
Idha pottachchikki solla cholli
Kuththi pesudhu kuruvi kuththi pesudhu
Female : Ahaan aththuvana kaattukkulla
Oththavaayi thannikettaa
Mullukkaattu kuruviyonnu
Lollu pesudhu
Female : Kaadu vettum saakkavechu
Kooduvetta koodaadhunnu
Paadubatta kuruviyonnu
Padhari pesudhu
Male : Karuvelangattukkulla
Kattivecha koottukkulla
Kanaangkuruvi rendu
Enna pesdhu ada
Enna pesudhu….
Female : Mullu vettavandha muthammaalukkum
Veragu vettavandha velarmaganukkum
Porutham nalla poruthamunnu
Porani pesudhu summaa porani pesudhu
Female : Karuvelangattukkulla …aaa…aa….ae…
Chorus : ………………………..
பாடகர்கள் : அருண்மொழி, சுஜாதா மோகன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : தேவா
பெண் : கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது
குழு : ……………….
பெண் : கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது
குழு : ………………
பெண் : முள்ளு வெட்ட வந்த
முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த
வேளார் மகனுக்கும்
பொருத்தம் நல்ல
பொருத்தமுன்னு பொரனி பேசுது
சும்மா பொரனி பேசுது
ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது
ஆண் : முள்ளு வெட்ட வந்த
முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த
வேளார் மகனுக்கும்
பொரசல் என்ன
பொரசலின்னு பொரனி பேசுது
சும்மா பொரனி பேசுது
பெண் : ஈசானி மூலையில
ஊசி மழை பெய்யயில
குருவி ரெண்டும்
ரெக்கக்குள்ள கூத காயுமே ஏஏய்…….
பெண் : ஈசானி மூலையில
ஊசி மழை பெய்யயில
குருவி ரெண்டும்
ரெக்கக்குள்ள கூத காயுமே…
பெண் : நாம கூது காய்ஞ்சதுண்டா
என்று குத்தி பேசுது
குருவி குத்தி பேசுது
ஆண் : கோடை மழை புடிச்சாலும்
அட கூத காத்து அடிச்சாலும்
புடிக்காத குருவிகிட்ட
பொட்ட கூடுமா
ஆண் : இது பொம்பளைக்கு
புரியலைன்னு பொரனி பேசுது
குருவி பொரனி பேசுது
பெண் : ஆ…. சோடியோடு பாடி ஆட
ஓடி ஓடி வந்த போது
சண்ட போட்ட
குருவியின்னு சாடை பேசுது
பெண் : கூடு யாரு கூடு என்றும்
சோடி எங்கு கூடுமென்றும்
கொஞ்ச நாளில் தெரியுமென்று
குருவி பேசுது
பெண் : கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது
குழு : …………………
பெண் : சோலையன் காட்டுக்குள்ள
சோளம் கொத்தி திங்கையில
மூக்கும் மூக்கும்
மோதிக்கொள்ள
முத்தம் தருமே…..ஏஏய்…
பெண் : சோலையன் காட்டுக்குள்ள
சோளம் கொத்தி திங்கையில
மூக்கும் மூக்கும்
மோதிக்கொள்ள முத்தம் தருமே
பெண் : நாம முத்தம் தந்ததுண்டா
என்று மொனகி பேசுது
குருவி மொனகி பேசுது
ஆண் : முத்து சோளம் திங்கையிலே
அட முத்தம் கித்தம் தந்துக்கிட்டா
சோளத் துண்டு சிக்கிக்கிட்டு
தொண்ட விக்குமே ஹ…
ஆண் : இதை பொட்டச்சிக்கு சொல்ல
சொல்லி குத்தி பேசுது
குருவி குத்தி பேசுது
பெண் : அஹா…அத்து வன காட்டுக்குள்ள
ஒத்த வாயி தண்ணி கேட்டா
முள்ளு காட்டு குருவியின்னு
லொள்ளு பேசுது
பெண் : காடு வெட்டும் சாக்க வச்சு
கூடு வெட்ட கூடாதுன்னு
பாடுபட்ட குருவி ஒன்னு
பதறி பேசுது
ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது
பெண் : முள்ளு வெட்ட வந்த
முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த
வேளார் மகனுக்கும்
பொருத்தம் நல்ல
பொருத்தமுன்னு பொரனி பேசுது
சும்மா பொரனிபேசுது
பெண் : கருவேலங் காட்டுக்குள்ள…..
ஏ ஏ……..ஏய்……ஏய்………
குழு : …………………