Singer : A. L. Naarayanan

Music by : Ilayaraja

Chorus : Karuvil ulla kaalam thottu
Kaalil potta sangili
Kaalam kaalamaaga neengal
Kaaval kaaththa sangili
Sangili therikkumpothu
Theriyum engal sangathi
Engal vizhi ezhunthu vanthaal
Ennavaagum un kadhi

Chorus : Karuvil ulla kaalam thottu
Kaalil potta sangili

Male : Unnai itta thee
Chorus : Gopuraththilae
Aaa…..aa….aa….aa….
Male : Innai itta thee
Chorus : Ilangai thannilae
Aaa…..aa….aa….aa…..

Male : Paavi itta thee
Chorus : Yaezhai vayittrilae
Aaa….aa….aa…..aa….
Male : Naanum itta thee
Chorus : Eriga erigavae
Aaa….aa….aa…..aa…..

பாடகர் : ஏ. எல். நாராயணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : கருவில் உள்ள காலம் தொட்டு
காலில் போட்ட சங்கிலி
காலம் காலமாக நீங்கள் காவல் காத்த சங்கிலி
சங்கிலி தெறிக்கும்போது தெரியும் எங்கள் சங்கதி
எங்கள் விழி எழுந்து வந்தால் என்னவாகும் உன் கதி

குழு : கருவில் உள்ள காலம் தொட்டு
காலில் போட்ட சங்கிலி

ஆண் : உன்னை இட்ட தீ
குழு : கோபுரத்திலே
ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆண் : இன்னை இட்ட தீ
குழு : இலங்கை தண்ணிலே
ஆ…..ஆ…..ஆ…..ஆ…

ஆண் : பாவி இட்ட தீ
குழு : ஏழை வயிற்றிலே
ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆண் : நானும் இட்ட தீ
குழு : எரிக எரிகவே
ஆ…..ஆ…..ஆ…..ஆ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here