Singer : A. M. Rajah

Music by : C. N. Pandurangan

Male : Varumai puyalaalae
Thuyarakkadal maevum
Vaazhkkaippadagu kavizhum
Aanaal marumaiyilum immaiyilum
Mangaadha jodhiyaai
Manidhaa unpughazh ulaavum

Male : Karuvilae uruvaana kaayam
Idhil kalandhulla uyirnaadi
Kanappodhil oiyum indha
Piraviyil nee seiyum thiyaagam
Udal maraiyinum azhiyaadhu
Vaanjodhiyaagum

Male : Karuvilae uruvaana kaayam
Idhil kalandhulla uyirnaadi
Kanappodhil oiyum indha
Piraviyil nee seiyum thiyaagam
Udal maraiyinum azhiyaadhu
Vaanjodhiyaagum

Male : Piraviyin payan ingu manidhaa
Udan pirandhorkku nee seiyum
Sevaithaan punidhaa
Theruvilae alaindhaalum theemaiyae
Vilaindhaalum
Theruvilae alaindhaalum theemaiyae
Vilaindhaalum
Perumaiyai izhandhaalum
Kadamaiyai maravaadhae

Male : Karuvilae uruvaana kaayam
Idhil kalandhulla uyirnaadi
Kanappodhil oiyum
Karuvilae uruvaana kaayam

Male : Kadalinum aazhndhadhu naesam
Kashtam vandhaalum
Maaraadhadaa rathapaasam
Kadalinum aazhndhadhu naesam
Kashtam vandhaalum
Maaraadhadaa rathapaasam

Male : Kodumaiyin kugaiyadaa ulagam
Manang kumuraadhae manidhaa
Kodumaiyin kugaiyadaa ulagam
Manang kumuraadhae manidhaa
Unpughazh endrum nilavum
Unpughazh endrum nilavum
Manang kumuraadhae manidhaa ..aaa…

பாடகர் : ஏ. எம். ராஜா

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

ஆண் : வறுமைப் புயலாலே
துயரக்கடல் மேவும்
வாழ்க்கைப்படகு கவிழும்
ஆனால் மறுமையிலும் இம்மையிலும்
மங்காத ஜோதியாய்
மனிதா உன்புகழ் உலாவும்

ஆண் : கருவிலே உருவான காயம்
இதில் கலந்துள்ள உயிர்நாடி
கணப்போதில் ஓயும் இந்த
பிறவியில் நீ செய்யும் தியாகம்
உடல் மறையினும் அழியாது
வான்ஜோதியாகும்

ஆண் : கருவிலே உருவான காயம்
இதில் கலந்துள்ள உயிர்நாடி
கணப்போதில் ஓயும் இந்த
பிறவியில் நீ செய்யும் தியாகம்
உடல் மறையினும் அழியாது
வான்ஜோதியாகும்

ஆண் : பிறவியின் பயன் இங்கு மனிதா
உடன் பிறந்தார்க்கு நீ செய்யும்
சேவைதான் புனிதா
தெருவிலே அலைந்தாலும் தீமையே
விளைந்தாலும்
பெருமையை இழந்தாலும்
கடமையை மறவாதே

ஆண் : கருவிலே உருவான காயம்
இதில் கலந்துள்ள உயிர்நாடி
கணப்போதில் ஓயும் இந்த
பிறவியில் நீ செய்யும் தியாகம்
உடல் மறையினும் அழியாது
வான்ஜோதியாகும்

ஆண் : கடலினும் ஆழ்ந்தது நேசம்
கஷ்டம் வந்தாலும்
மாறாதடா ரத்தபாசம்
கடலினும் ஆழ்ந்தது நேசம்
கஷ்டம் வந்தாலும்
மாறாதடா ரத்தபாசம்

ஆண் : கொடுமையின் குகையடா உலகம்
மனங் குமுறாதே மனிதா
கொடுமையின் குகையடா உலகம்
மனங் குமுறாதே மனிதா
உன்புகழ் என்றும் நிலவும்
உன்புகழ் என்றும் நிலவும்
மனங் குமுறாதே மனிதா…..ஆஅ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here