Kasethan Kadavulada Song lyrics from “Thunivu” a Tamil film starring Thala “Ajith Kumar” in the lead role. This song was sung by “Vaisagh, Manju Warrier & Ghibran” and the music was composed by “Ghibran”. Lyrics works are penned by lyricist “Vaisagh”

Singers : Vaisagh, Manju Warrier and Ghibran

Music by : Ghibran

Lyrics by : Vaisagh

Male : Porakkura nodiyila verattudhu kaasu
Irukira nimadhiya pannudhu ippo close
Money in the bank and bank is the boss
Thedi thedi odi odi aanadhu ellaam loss

Male : Porakkura nodiyila verattudhu kaasu
Irukira nimadhiya pannudhu ippo close ..
Male : Close
Male : Money in the bank and bank is the boss
Male : Bank is the boss
Male : Thedi thedi odi odi aanadhu ellaam loss

Male : Kanavula kaasu vandha
Kaatanum kanakku
Alavukku meerum aasa edhukku
Swiss la irukku Gandhi kum kanakku
Egapatta EMI la naad eh kedakku

Male : Kasethan kadavulada
Andha kadavulum enna paduthudhuda
Kasethan kadavulada
Andha kadavulum enna paduthudhuda

Chorus : Thallala thallala thallala laa..hey..(4)

Chorus : Thallala thallala thallala laa..hey..(4)

Male : Manushana miragama
Maathidum money
Loan venuma bro trap on the honey
Digital world ku maruvom ini
Ushara illana thaliyila thuni

Male : Kalam full ah kashttapattu
Sethuvechen kaasu
Adha gaali ponna nadakkudhu
Inga pala race
Sharp ah nee irundha
Vaangidalam clues
Asandha aagidum mothamaavae close

All : Kasethan kadavulada
Andha kadavulum enna paduthudhuda
Kasethan kadavulada
Andha kadavulum enna paduthudhuda
Kasethan kadavulada
Andha kadavulum enna paduthudhuda
Kasethan kadavulada
Andha kadavulum enna paduthudhuda

Chorus : Thallala thallala thallala laa..hey..(4)

Chorus : Thallala thallala thallala laa..hey..(4)

பாடகர்கள் : வைசாக்ஹ், ஜிப்ரான் மற்றும் மஞ்சு வாரியர்

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

பாடல் ஆசிரியர் : வைசாக்ஹ்

ஆண் : பொறக்குற நொடியில வெறட்டுது காசு
இருக்கிற நிம்மதிய பண்ணுது இப்ப குளோஸ்
மணி இன் த பேங்க அன்டு பேங்க் இஸ் த பாஸ்
தேடி தேடி ஓடி ஓடி ஆனது எல்லாம் லாஸ்

ஆண் : பொறக்குற நொடியில வெறட்டுது காசு
இருக்கிற நிம்மதிய பண்ணுது இப்ப க்ளோஸ்
ஆண் : கிளோஸ் ..
ஆண் : மணி இன் த பேங்க அன்டு பேங்க் இஸ் த பாஸ்
ஆண் : பேங்க் இஸ் த பாஸ்
ஆண் : தேடி தேடி ஓடி ஓடி ஆனது எல்லாம் லாஸ்

ஆண் : கனவுல காசு வந்தா
காட்டனும் கணக்கு
அளவுக்கு மீறும் ஆசை எதுக்கு
சுவிஸ் ல இருக்கு காந்தி கும் கணக்கு
ஏகப்பட்ட இஎம் ஐ ல நாடு ஏ கெடக்கு

ஆண் : காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா

குழு : ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)

குழு : ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)

ஆண் : மனுஷன மிருகமா மாத்திடும் மணி
லோன் வேணுமா ப்ரோ ட்ரேப் ஆன் தி ஹனி
டிஜிட்டல் வேல்டு கு மாறுவோம் இனி
உஷாரா இல்லானா தலையிலுல துணி

ஆண் : காலம் ஃபுல் ஆ கஷ்டப்பட்டு
சேத்துவெச்சேன் காசு
அத காலி பண்ணா
நடக்குது இங்க பல ரேஸ்

ஆண் : ஷார்ப் ஆ நீ இருந்தா
வாங்கிடலாம் குளுஸ்
கொஞ்சம் அசந்தா ஆகிடும்
மொத்தமாவே குளோஸ்

அனைவரும் : {காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா} (2)

குழு : ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)

குழு : ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here