Singer : Harikumar Hareram

Music by : Ranjinraj

Lyrics by : Devika Elumalai

Male : Kasthoori maan pola thullivarum undhan
Kannathai allikolla anumadhi kodu
Kaadhoram loolakum mookuthi bullakum
Kanathan vandhene kadhal kudu

Male : Veda kozhi pol un thegam
Vidamatten naan
Kannale mayakadhe kamakari
Un kadaikann parvai podhum
En uyirin maayakari

Humming : …………….

Male : Kozhi koovum neram
Ohoo neeyum naanum
Kaadu pookum neram
Vilaiyadum dhegam

Male : Orumuraiyenum marumurai kodum
Nam kaadhal payanam
Palamurai paarthal koda
Bodai theradha un moogam

Male : Kozhi koovum neram
Ohoo neum nanum
Kaadu pookum neram vilaiyadum nam thegam
Orumuraiyenum marumurai kodum
Nam kadal payanam
Palamurai parthal koda
Bodai theradha un moogam

Male : Kozhi koovum neram
Ohoo neum nanum
Kaadu pookum neram vilaiyadum nam thegam
Orumuraiyenum marumurai kodum
Nam kadal payanam
Palamurai parthal koda
Bodai theradha un moogam

Male : Unaku thangam eedagumo..
Odum megam unai theedumo
Manam thedum unai naalum
Ini namum unjaladuvom..

Male : Kasthoori maan pola thullivarum undhan
Kannathai allikolla anumadhi kodu
Kaadhoram loolakum mookuthi bullakum
Kanathan vandhene kadhal kudu

Male : Veda kozhi pol un thegam
Vidamatten naan
Kannale mayakadhe kamakari
Un kadaikann parvai podhum
En uyirin maayakari

பாடகர் : ஹரிகுமார் ஹரேராம்

இசை அமைப்பாளர் : ரஞ்சின்ராஜ்

பாடல் ஆசிரியர் : தேவிகா ஏழுமலை

ஆண் : கஸ்தூரி மான் போல துள்ளிவரும்
உந்தன் கண்ணத்தை அள்ளிக்கொள்ள அனுமதி கொடு
காதோரம் லோலாக்கும் மூக்குத்தி புல்லாக்கும்
காணத்தான் வந்தேனே காதல் கொடு

ஆண் : வெட கோழி போல் உன் தேகம்
விடமாட்டேன் நான்
கண்ணாலே மயக்காதே காமக்காரி
உன் கடைக்கண் பார்வை போதும்
என் மாயக்காரி

முனங்கல் : ……………

ஆண் : கோழி கூவும் நேரம்
ஓகோ நீயும் நானும்
காடு பூக்கும் நேரம்
விளையாடும் தேகம்

ஆண் : ஒருமுறையெனும் மறுமுறை கூடும்
நம் காதல் பயணம்
பலமுறை பார்த்தல் கூட
போதை தீராத உன் மூகம்

ஆண் : கோழி கூவும் நேரம்
ஓகோ நீயும் நானும்
காடு பூக்கும் நேரம்
விளையாடும் தேகம்

ஆண் : ஒருமுறையெனும் மறுமுறை கூடும்
நம் காதல் பயணம்
பலமுறை பார்த்தல் கூட
போதை தீராத உன் மூகம்

ஆண் : உனக்கு தங்கம் ஈடாகுமோ..
ஓடும் மேகம் உனை தேடுமோ
மனம் தேடும் உனை நாளும்
இனி நாம் ஊஞ்சலாடுவோம்..

ஆண் : கஸ்தூரி மான் போல துள்ளிவரும்
உந்தன் கண்ணத்தை அள்ளிக்கொள்ள அனுமதி கொடு
காதோரம் லோலாக்கும் மூக்குத்தி புல்லாக்கும்
காணத்தான் வந்தேனே காதல் கொடு

ஆண் : வெட கோழி போல் உன் தேகம்
விடமாட்டேன் நான்
கண்ணாலே மயக்காதே காமக்காரி
உன் கடைக்கண் பார்வை போதும்
என் மாயக்காரி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here