Singer : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja and Gangai Amaran

Lyrics by : Pulamaipithan

Female : Kasthuri maan ondru
Palar kann paarvaiyil nindru
Kasthuri maan ondru
Palar kann paarvaiyil nindru

Female : Oru maalai mudhal maru kaalai varai
Pesattum kadhal kadhai
Kasthuri maan ondru
Palar kann paarvaiyil nindru

Female : Aadai thiraiyinil moodum ragasiyamo
Thevai sugam enil naanam avasiyamo
Thookkam varavillaiyae
Un chella kili tholil vizhavillaiyae

Female : Anthi kalaiyil mayangum nilaiyil
Azhagiya kannamida ninaivillaiyo
Intha idhazhil ezhuthum kavithai suvaiyinaai
Enni vara manam illaiyo

Female : Kasthuri maan ondru
Palar kann paarvaiyil nindru
Oru maalai mudhal maru kaalai varai
Pesattum kadhal kadhai

Female : Kasthuri maan ondru
Palar kann paarvaiyil nindru

Male : Naan oor kaliyuga kannan ilamaiyilae
Aanaal thugil thara ennaal mudiyalaiyae
Unnai siraiyeduppaen
En nenjil ulla ennam thanai mudippaen

Male : Mella valaippaen pidippen koduppaen
Adharkkena vanththuvittu povaeno
Nalla sarakkaa murukkaa irukkaa ninaiththathil
Oviyamondru kaanpeno

Male : Angam muzhuvathum thangam theriyuthadi
Allum pozhuthinil kallam puriyuthadi
Female : Nottam viduvathenna
Pen maanai kandu noyil vizhuvathenna

Male : Thanga pathakkam unakkum kidaikkum
Idhazhgalil mella mella pathikkattumaa
Female : Antha pazhakkam enakkum pidikkum
Sugangalai solli solli rasikkattumaa

Male : ……………..

Female : Kasthuri maan ondru
Palar kann paarvaiyil nindru
Oru maalai mudhal maru kaalai varai
Pesattum kadhal kadhai

Female : Kasthuri maan ondru
Palar kann paarvaiyil nindru
Oru maalai mudhal maru kaalai varai
Pesattum kadhal kadhai

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்

பாடலாசிரியர் : புலமைப்பித்தன்

பெண் : கஸ்தூரி மான் ஒன்று
பலர் கண் பார்வையில் நின்று
கஸ்தூரி மான் ஒன்று பலர்
கண் பார்வையில் நின்று

பெண் : ஒரு மாலை முதல் மறு காலை வரை
பேசட்டும் காதல் கதை………
கஸ்தூரி மான் ஒன்று பலர்
கண் பார்வையில் நின்று

பெண் : ஆடை திரையினில் மூடும் ரகசியமோ….
தேவை சுகம் எனில் நாணம் அவசியமோ
தூக்கம் வரவில்லையே
உன் செல்லக் கிளி தோளில் விழவில்லையே

பெண் : அந்திக் கலையில் மயங்கும் நிலையில்
அழகிய கன்னமிட நினைவில்லையோ
இந்த இதழில் எழுதும் கவிதை சுவையினை
எண்ணி வர மனம் இல்லையோ..

பெண் : கஸ்தூரி மான் ஒன்று
பலர் கண் பார்வையில் நின்று
ஒரு மாலை முதல் மறு காலை வரை
பேசட்டும் காதல் கதை………

பெண் : கஸ்தூரி மான் ஒன்று
பலர் கண் பார்வையில் நின்று

ஆண் : நான் ஓர் கலியுகக் கண்ணன் இளமையிலே
ஆனால் துகில் தர என்னால் முடியலையே
உன்னை சிறையெடுப்பேன்
என் நெஞ்சில் உள்ள எண்ணம் தனை முடிப்பேன்

ஆண் : மெல்ல வளைப்பேன் பிடிப்பேன் கொடுப்பேன்
அதற்கென வந்துவிட்டுப் போவேனோ
நல்ல சரக்கா முறுக்கா இருக்கா நினைத்ததில்
ஓவியமொன்று காண்பேனோ……..

ஆண் : அங்கம் முழுவதும் தங்கம் தெரியுதடி
அள்ளும் பொழுதினில் கள்ளம் புரியுதடி
பெண் : நோட்டம் விடுவதென்ன
பெண் மானைக் கண்டு நோயில் விழுவதென்ன

ஆண் : தங்கப் பதக்கம் உனக்கும் கிடைக்கும்
இதழ்களில் மெல்ல மெல்ல பதிக்கட்டுமா
பெண் : அந்தப் பழக்கம் எனக்கும் பிடிக்கும்
சுகங்களை சொல்லி சொல்லி ரசிக்கட்டுமா

ஆண் : ………………….

பெண் : கஸ்தூரி மான் ஒன்று
பலர் கண் பார்வையில் நின்று
ஒரு மாலை முதல் மறு காலை வரை
பேசட்டும் காதல் கதை………

ஆண் : கஸ்தூரி மான் ஒன்று பலர்
கண் பார்வையில் நின்று
ஒரு மாலை முதல் மறு காலை வரை
பேசட்டும் காதல் கதை ஹா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here