Singers : K. J. Yesudas and Uma Ramanan

Music by : Ilayaraja

Male : Kasthoori maanae kalyaana thenae
Kachcheri paadu vanthu kaiththaalam podu
Jaadhipoovai nenjodu naan serththu
Soodi paarkkum neramithu

Female : Jaadhipoovai nenjodu nee searnthu
Soodi paarkkum neramithu
Kasthoori maanae kalyaana thenae
Kachcheri paadu vanthu kaiththaalam podu

Chorus : Aaa…..aa….aa….aaa….aa……
Aaa…aa….aa….aaa….aaa….
Aahaa…aaa….aa….aaa….aaha
Aahaa haa aahaa haa aa…..aa…..

Male : Kattil aadamal thottilkal aadaathu
Kannae vetkathai vittu thallu
Female : Kannam poompattu vetkaththai nee thottu
Netri pottondru vaiththukollu

Male : Paaloorum vaayoram paarthaalae vaayoorum
Aruntha neram sollu
Paaloorum vaayoram paarthaalae vaayoorum
Aruntha neram sollu

Female : Penmaiyae pesumaa
Penmaiyae pesumaa
Male : Mounamthaan palliyarai manthiramaa

Male : Kasthoori maanae kalyaana thenae
Kachcheri paadu vanthu kaiththaalam podu
Male : Jaadhipoovai nenjodu naan serththu
Soodi paarkkum neramithu

Male : Kasthoori maanae kalyaana thenae
Kachcheri paadu vanthu kaiththaalam podu

Chorus : Aaa…..aa….aa….aaa….aa……
Aaa…aa….aa….aaa….aaa….
Aahaa…aaa….aa….aaa….aaha
Aahaa haa aahaa haa aa…..aa…..

Female : Aahaa pon muththam raththathil yaen saththam
Ennai yathetho seigindrathae
Male : Vaanam sollaamal megangal illaamal
Ingae thean maari peigindrathae

Female : En thegam engengum
Yaetho orr pon minnal
En thaegam engengum
Yaetho orr pon minnal
Nadanthu pogindrathey

Male : Naanamae ponathu
Naanamae ponathu
Female : Pothumae aalai vidu
Aadai kodu

Male : Kasthoori maanae kalyaana thenae
Kachcheri paadu vanthu kaiththaalam podu
Jaadhipoovai nenjodu naan serththu
Soodi paarkkum neramithu

Female : Jaadhipoovai nenjodu nee searnthu
Soodi paarkkum neramithu
Male : Kasthoori maanae kalyaana thenae
Kachcheri paadu vanthu kaiththaalam podu

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது

பெண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது
கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு

குழு : ஆஅ……அ….அ…..ஆஅ……ஆஅ……
ஆஅ……அ….அ…..ஆஅ……ஆஅ……
ஆஹா…..ஆ…..ஆ…..ஆஅ……ஆஹ
ஆஹா ஹா ஆஹா ஹா ஆ……ஆஅ……

ஆண் : கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது
கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு
பெண் : கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ தொட்டு
நெற்றிப் பொட்டொன்று வைத்துக் கொள்ளு

ஆண் : பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும்
அருந்த நேரம் சொல்லு
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும்
அருந்த நேரம் சொல்லு

பெண் : பெண்மையே பேசுமா…….
பெண்மையே பேசுமா
ஆண் : மெளனம்தான் பள்ளியறை மந்திரமா

பெண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
ஆண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது

ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு

குழு : ஆஅ……அ….அ…..ஆஅ……ஆஅ……
ஆஅ……அ….அ…..ஆஅ……ஆஅ……
ஆஅ……அ….அ…..ஆஅ……ஆஅ……
ஆஹா ஹா ஆஹா ஹா ஆ……ஆஅ……

பெண் : ஆஹா பொன் முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம்
என்னை ஏதேதோ செய்கின்றதே
ஆண் : வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல்
இங்கே தேன் மாரி பெய்கின்றதே

பெண் : என் தேகம் எங்கெங்கும்
ஏதோ ஓர் பொன் மின்னல்
என் தேகம் எங்கெங்கும்
ஏதோ ஓர் பொன் மின்னல்
நடந்து போகின்றதே

ஆண் : நாணமே போனது
நாணமே போனது
பெண் : போதுமே ஆளை விடு
ஆடை கொடு

ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது

பெண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது
ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here