Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Deva

Chorus : ………………………….

Male : Kaasu pottachu taskku jeyichaachuu
Batting enga pakkam
Chorus : Enga pakkam enga pakkam
Male : Bat nimirnthaachu baala pudichaachuu
Fielding entha pakkam
Chorus : Entha pakkam entha pakkam

Male : Adichaa sixeruu thaan
Nenachaa hattrick thaan
Chorus : Adicha sixeruu thaan
Male : Sixeruu
Chorus : Nenacha hattrick thaan
Male : Hat trick
Cricketula asathuven vettri en kaiyil thaan

Male : Kaasu pottachu taskku jeyichaachuu
Batting enga pakkam
Chorus : Enga pakkam enga pakkam

Chorus : …………………..

Male : {Runnu eduthaalum run out aanaalum
Winnu en pakkam thaan
Chorus : Pakkam thaan
Male : Ninnu adichaalum nimirnthu valanjaalum
Gunnu en vegam thaan
Chorus : Vegam thaan} (2)

Male : Vegapanthu paranthu varumbothu
Veluthu thaan kattuven
Suttru panthu suzhandu varum bothu
Poruthu thaan thattuven

Male : Overilae oru muppathu run
Score board nee paaradi kannu
Catchum illa boldum illa
Centuryku panjamilla

Male : Kaasu pottachu taskku jeyichaachuu
Batting enga pakkam
Chorus : Enga pakkam enga pakkam
Male : Bat nimirnthaachu baala pudichaachuu
Fielding entha pakkam
Chorus : Entha pakkam entha pakkam

Male : {Bowling pottaachu darling paarthaachu
Slippil nee nillada
Chorus : Nillada
Male : Battil pattachu baalum miss aachu
Enakkuthaan catchudaa
Chorus : Catchudaa} (2)

Male : Fieldil ambu egirum andha stumppu
Vickettu gaalidaa
Venaam vambhu enakku undu thembhu
Vithaiya kaattudaa

Male : Pandhu veechil andha kappil naan thaan
Bat eduthaa namma srikanth naan thaan
Umpirekku munnadi thaan
Aattathula killadi naan

Male : Kaasu pottachu taskku jeyichaachuu
Batting enga pakkam
Chorus : Enga pakkam enga pakkam
Male : Bat nimirnthaachu baala pudichaachuu
Fielding entha pakkam
Chorus : Entha pakkam entha pakkam

Male : Adichaa sixeruu thaan
Nenachaa hattrick thaan
Chorus : Adicha sixeruu thaan
Male : Sixeruu thaan
Chorus : Nenacha hattrick thaan
Male : Hoohooo
Cricketula asathuven vettri en kaiyil thaan

Male : Kaasu pottachu taskku jeyichaachuu
Batting enga pakkam
Chorus : Enga pakkam enga pakkam
Male : ……………………………..
Fielding entha pakkam
Chorus : Entha pakkam entha pakkam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : தேவா

குழு : பபபபபபபபாபாப்ப்ப்பா…

ஆண் : காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
குழு : எங்க பக்கம் எங்க பக்கம்
ஆண் : பேட் நிமிர்ந்தாச்சு பால புடிச்சாச்சு
பீல்டிங் எந்த பக்கம்
குழு : எந்த பக்கம் எங்க பக்கம்

ஆண் : அடிச்சா சிக்ஸருதான்
நெனச்ச ஹாட் ட்ரிக்தான்
குழு : அடிச்சா சிக்ஸருதான்…
ஆண் : சிக்ஸர்
குழு : நெனச்சா ஹாட் ட்ரிக்தான்…
ஆண் : ஹாட் ட்ரிக்தான்
கிரிக்கெட்டுல அசத்துவேன் வெற்றி என் கையில்தான்

ஆண் : காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
குழு : எங்க பக்கம் எங்க பக்கம்

குழு : ……………………….

ஆண் : {ரன்னு எடுத்தாலும் ரன் அவுட்டானாலும்
வின்னு என் பக்கம்தான்…
குழு : பக்கம்தான்…
ஆண் : நின்னு அடிச்சாலும் நிமிர்ந்து வளைஞ்சாலும்
கன்னு என் வேகம்தான்…
குழு : வேகம்தான்…} ( 2 )

ஆண் : வேகப்பந்து பறந்து வரும்போது
வெளுத்து நான் கட்டுவேன்
சுற்று பந்து சுழண்டு வரும்போது
பொறுத்துதான் தட்டுவேன்

ஆண் : ஓவரிலே ஒரு முப்பது ரன்னு
ஸ்கோரு போர்ட நீ பாரடி கண்ணு
காட்ச்சும் இல்ல போல்ட்டும் இல்ல
செஞ்சுரிக்கு பஞ்சமில்ல

ஆண் : காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
குழு : எங்க பக்கம் எங்க பக்கம்
ஆண் : பேட் நிமிர்ந்தாச்சு பால புடிச்சாச்சு
பீல்டிங் எந்த பக்கம்
குழு : எந்த பக்கம் எங்க பக்கம்

ஆண் : {பௌலிங் போட்டாச்சு டார்லிங் பாத்தாச்சு
ஸ்லிப்பில் நீ நில்லடா….
குழு : நில்லடா…
ஆண் : பேட்டில் பட்டாச்சு பாலும் மிஸ்ஸாச்சு
எனக்குத்தான் காட்சுடா
குழு : காட்சுடா …} ( 2 )

ஆண் : பீல்டில் அம்பு எகிறும் அந்த ஸ்டம்பு
விக்கெட்டு காலிடா
வேணாம் வம்பு எனக்கு உண்டு தெம்பு
வித்தைய காட்டுடா

ஆண் : பந்து வீச்சில் அந்த கபில் நான்தான்
பெட் எடுத்தா நம்ம ஸ்ரீகாந்த் நான்தான்
அம்பையருக்கு முன்னாடிதான்
ஆட்டத்துல கில்லாடி நான்

ஆண் : காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
குழு : எங்க பக்கம் எங்க பக்கம்
ஆண் : பேட் நிமிர்ந்தாச்சு பால புடிச்சாச்சு
பீல்டிங் எந்த பக்கம்
குழு : எந்த பக்கம் எங்க பக்கம்..

ஆண் : அடிச்சா சிக்ஸருதான்
நெனச்சா ஹாட் ட்ரிக்தான்
குழு : அடிச்சா சிக்ஸருதான்…
ஆண் : சிக்ஸர் தான்
குழு : நெனச்சா ஹாட் ட்ரிக்தான்…
ஆண் : ஓஓ ஓஒ ஓஒ
கிரிக்கெட்டுல அசத்துவேன் வெற்றி என் கையில்தான்

ஆண் : காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
குழு : எங்க பக்கம் எங்க பக்கம்
ஆண் : ரப்பாரிப்பாப்ப ரபபபப்பா ரிப்பாப்ப
பீல்டிங் எந்தபக்கம்…..
குழு : பீல்டிங் எந்தபக்கம்….. பீல்டிங் எந்தபக்கம்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here