Singer : Vani Jairam

Music by : Gangai Amaran

Female : Lalalalalaa lalalalalaa
Papapapapapapaa lalallaa laalallaa laa

Female : Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu
Ada vaaiyyaa rajavae…..
Kappalotti nangooram podu

Female : Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu

Male : ………………….

Female : Aadaikkul thaenoorum odaikkul
Male : ………………….
Female : Aazhaththee eriyuthu thegaththil
Adhu nee thottaal anaiyuthu eeraththil
Ooruthu sugam yaeruthu anai meeruthu
Adhil yaedho aaguthu

Female : Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu
Ada vaaiyyaa rajavae….ae….ae….
Kappalotti nangooram podu…….

Female : Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu

Male : ………………….

Female : Kaambodu poovundu allikkol
Male : Thaguthuthaguthuthaguthaguthaa
Female : Kaiyodu nee ennai pinni kol
Male : Thaguthuthaguthuthaguthaguthaa

Female : Ada vaa ingae idaiveli yaeningae
Ini naanengae vilagida neeyengae
Nenjanai idhu panjanai adhil
Vanjanai iniyillai nee anai

Female : Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu
Ada vaaiyyaa rajavae….ae….ae….
Kappalotti nangooram podu…….

Female : Katcha theevil kai vachchi paaru
Kanni theevil nee sorkkam thaedu

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : லலலலலா லலலலலா
பபபபபபா லலல்லா லாலல்லா லா

பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
அட வாய்யா ராஜாவே……
கப்பலோட்டி நங்கூரம் போடு…….

பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு

ஆண் : …………………………..

பெண் : ஆடைக்குள் தேனூறும் ஓடைக்குள்
ஆண் : …………………………..
பெண் : ஆழத்தீ எரியுது தேகத்தில்
அது நீ தொட்டால் அணையுது ஈரத்தில்
ஊறுது சுகம் ஏறுது அணை மீறுது
அதில் ஏதோ ஆகுது……

பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
அட வாய்யா ராஜாவே…..ஏ…..ஏ…..
கப்பலோட்டி நங்கூரம் போடு…….

பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு

ஆண் : …………………………..

பெண் : காம்போடு பூவுண்டு அள்ளிக் கொள்
ஆண் : தகுதுதகுதுதகுதுதகுதா
பெண் : கையோடு நீ என்னை பின்னிக் கொள்
ஆண் : தகுதுதகுதுதகுதா

பெண் : அட வா இங்கே இடைவெளி ஏனிங்கே
இனி நானெங்கே விலகிட நீயெங்கே
நெஞ்சணை இது பஞ்சணை அதில்
வஞ்சனை இனியில்லை நீ அணை…..

பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
அட வாய்யா ராஜாவே…..ஏ…..ஏ…..
கப்பலோட்டி நங்கூரம் போடு…….

பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு ஹான்
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here