Singers : Marie Vincent Roe and Shabir

Music by : Shabir

Male : Sikkitaan….aaa…aann
Sikkitaan…aan..huuu

Male : Rham dham dhara rham dham dhara
Rham dham dhara rham dham
Rham dham dhara rham dham dhara
Rham dham dhara rham dham

Male : Hey idhuvara idhuvara naanum
Ippadi irunthathu illa
Thaniya pesi naanum
Thaniya sirichathilla

Male : Kalavaram nenjil nadathiputta
Ohho hooo…
Azhagula sadugudu aadiputta
Mounatha pesa sollu.. sollu pennae
Ohho..hoo pennae…

Male : Hey kathaadi pol maari ponendi
Ohho..hoo
Nee pathathum gaaliaanendi
Ohho..hoo

Male : Kathaadi pol maari ponendi
Ohho..hoo
Nee pathathum gaaliaanendi
Ohho..hoo

Male : Rham dham dhara rham dham dhara
Rham dham dhara rham dham
Rham dham dhara rham dham dhara
Rham dham dhara rham dham

Male : Hey adai mazhaiyinil
Oru kodaiyinil
Iruvarum poovum thanimayilae
Puyal kaatrilae maram polavae
Naanum vizhunthen azhaginilae

Male : Viral korthuthaan
Mugam paarkaiyil
Vetkam unnai thinnuthadi
Un polavae kuzhanthai kettu
Endhan idhayam thudikirathae

Chorus : Kattu pottutaa
Male : Hoo..oo..hooo ooo
Chorus : Aala saachittaa
Male : Hoo..oo..hooo ooo
Chorus : Sketch pottuthaan
Aala thookitom

Male : Nee parthathumae
Ennai marakkuren
Pennae…

Male : {Kathaadi pol maari ponendi
Ohho..hoo
Nee pathathum gaaliaanendi
Ohho..hoo} (2)

Male : {Rham dham dhara rham dham dhara
Rham dham dhara rham dham
Rham dham dhara rham dham dhara
Rham dham dhara rham dham} (2)

பாடகர்கள் : மேரி வின்சென்ட் ராய் மற்றும் ஷபிர்

இசையமைப்பாளர் : ஷபிர்

ஆண் : சிக்கிடான்….ஆஅ….அஆன்
சிக்கிட்டான்…ஆன்…ஹு

ஆண் : ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்
ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்

ஆண் : ஹே இதுவர இதுவர நானும்
இப்படி இருந்தது இல்ல
தனியா பேசி நானும்
தனியா சிரிச்சதில்ல

ஆண் : கலவரம் நெஞ்சில் நடத்திபுட்டா
ஓஹ்ஹோ ஹோ……
அழகுல சடுகுடு ஆடிபுட்டா
மௌனத்த பேச சொல்லு…சொல்லு பெண்ணே
ஓஹ்ஹோ….ஹோ பெண்ணே…..

ஆண் : ஹே காத்தடி போல் மாறி போனேன்டி
ஓஹ்ஹோ ஹோ……
நீ பாத்ததும் காலியானேன்டி
ஓஹ்ஹோ ஹோ……

ஆண் : ஹே காத்தடி போல் மாறி போனேன்டி
ஓஹ்ஹோ ஹோ……
நீ பாத்ததும் காலியானேன்டி
ஓஹ்ஹோ ஹோ……

ஆண் : ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்
ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்

ஆண் : ஹே அடை மழையினில்
ஒரு கொடையினில்
இருவரும் போவோம் தனிமையிலே
புயல் காற்றிலே மரம் போலவே
நானும் விழுந்தேன் அழகினிலே

ஆண் : விரல் கோர்த்துதான்
முகம் பார்க்கையில்
வெட்கம் உன்னை தின்னுதடி
உன் போலவே குழந்தை கேட்டு
எந்தன் இதயம் துடிக்கிதே

குழு : கட்டு போட்டுட்டா
ஆண் : ஹூ…ஓ….ஹோ ஓ
குழு : ஆள சாச்சிட்டா
ஆண் : ஹூ…ஓ….ஹோ ஓ
குழு : ஸ்கெட்ச் போட்டுதான்
ஆள தூக்கிட்டோம்

ஆண் : நீ பார்த்ததுமே
என்னை மறக்குறேன்
பெண்ணே……

ஆண் : {காத்தடி போல் மாறி போனேன்டி
ஓஹ்ஹோ ஹோ……
நீ பாத்ததும் காலியானேன்டி
ஓஹ்ஹோ ஹோ……} (2)

ஆண் : ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்
ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர
ர்ஹம் தம் தர ர்ஹம் தம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here