Singers : Pusphavanam Kuppuswamy and Kalpana Patowary

Music by : Devi Sri Prasad

Male : Eh kaathaadi pola endi enna suthura
Female : Eh choo mandra kaali pottu sutha vekkira

Male : Eh kaathaadi pola endi enna suthura
Female : Choo mandra kaali pottu sutha vekkira

Male : Ennadi uttuputta romba pesura

Female : Kannadi nenjumela kalla visura

Male : Thindadi thindadi thindaadi sokki nikkura

Male : Adi ennadi ennadi kannadikkum poongodi
En manasu un iduppil maatikichu dee

Female : Eh ettadi pathadi etti ninnu kannadi
Getti melam kottum munna thotta eppadi

Male : Eh kaathaadi pola endi enna suthura
Female : Eh choo mandra kaali pottu sutha vekkira

Male : Eii kirukki naan thikki thikki kathi mela nadakuren di
Kai vazhuki un kaiya thottu pathikiren di

Female : Eii kirukka un kannu rendum pathikira vathi kuchida
Nee paatha ulla thappu thanda nadakuthada

Male : Sokka sirikka vechita
Surukka paiyil nekka mudinju vachita yappa

Female : Rengi renga vechita
En sindhanaiya thaengi thazhumba vechita

Male : Hoi…eh ennadi ennadi kannadikkum poongodi
En manasu un iduppil maatikichu dee

Female : Haan… ettadi pathadi etti ninnu kannadi
Getti melam kottum munna thotta eppadi

Male : Hey..hey..hey..hey
Hey..hey..hey..hey

Male : Eh kaathaadi pola endi enna suthura

Female : Enna choo mandra kaali pottu sutha vekkira…ahhh..aahhh…

Male : Oh… oon iduppu oru railu petti polathaan kulunguthadi
En ilama thandavalam vittu kuthikuthadi

Female : Ada en manasu oru nagha petti pola thaan irukuthada
Un vayasu atha thottu thoottu thiruduthada

Male : Eh acchii murinji pochudi
En nenju ippo suthi sarinji pochudi..aiyoo

Female : Vetkam odanju pochuda
En moola kulla patchi parandhu pochuda aiy aiy

Male : Eh ennadi ennadi kannadikkum poongodi
En manasu un iduppil maatikichu dee

Female : Oooh… ettadi pathadi etti ninnu kannadi
Getti melam kottum munna thotta eppadi

Male : Eh kaathaadi pola endi enna suthura…
Female : Ah..ha ..ha ha…ha .ha .ha ..ha

Female : Choo mandra kaali pottu sutha vekkira
Female : Hmm..ah..ohh.ahhh..yeahh…….

Male : Adi ennadi uttuputta romba pesura

Female : Ada Kannadi nenjumela kalla visura

Male : Thindadi thindadi thindaadi sokki nikkura

Male : Adi ennadi ennadi kannadikkum poongodi
En manasu un iduppil maatikichuu… dee

Female : Ooohhhh ettadi pathadi etti ninnu kannadi
Getti melam kottum munna thotta eppadi…Male : Appadithan

பாடகி : கல்பனா பட்டோவரி

பாடகா் : புஷ்பவனம் குப்புசாமி

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற
பெண் : ஏ சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற

ஆண் : ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற
பெண் : சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற

ஆண் : என்னாடி வுட்டுபுட்டா
ரொம்ப பேசுற
பெண் : கண்ணாடி நெஞ்சு
மேல கல்ல வீசுற

ஆண் : திண்டாடி திண்டாடி
திண்டாடி சொக்கி நிக்குற
அடி என்னடி என்னடி
கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில்
மாட்டிக்கிச்சு டி

பெண் : ஏ எட்டடி பத்தடி
எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்
முன்ன தொட்டா எப்படி

ஆண் : ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற
பெண் : ஏ சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற

ஆண் : ஏய் கிறுக்கி நான்
திக்கி திக்கி கத்தி மேல
நடக்குறேன் டி கை வழுக்கி
உன் கைய தொட்டு
பத்திகிறேன் டி

பெண் : ஏய் கிறுக்கா உன்
கண்ணு ரெண்டும் பத்திக்கிற
வத்திக்குச்சி டா நீ பாத்தா உள்ள
தப்புத்தண்டா நடக்குதடா

ஆண் : சோக்கா சிாிக்க
வெச்சிட்ட சுருக்கு பையில்
நேக்கா முடிஞ்சி வச்சிட்டா
எப்பா

பெண் : ரேஞ்சி இறங்க
வெச்சிட்ட என் சிந்தனைய
தேங்கி தளும்ப வெச்சிட்ட

ஆண் : ஹோய் ஏ அடி
என்னடி என்னடி
கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில்
மாட்டிக்கிச்சு டி

பெண் : ஹான் எட்டடி பத்தடி
எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்
முன்ன தொட்டா எப்படி

ஆண் : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே

ஆண் : ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற
பெண் : என்ன சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற…….

ஆண் : ஓ உன் இடுப்பு ஒரு
ரயிலு பெட்டி போல தான்
குலுங்குதடி என் இளமை
தண்ட வாளம் விட்டு குதிக்குதடி

பெண் : அட என் மனசு
ஒரு நகை பெட்டி போல
தான் இருக்குதடா உன்
வயசு அத தொட்டு
தொட்டு திருடுதடா

ஆண் : ஏய் அச்சி முறிஞ்சி
போச்சுடி என் நெஞ்சு இப்போ
சுத்தி சாிஞ்சி போச்சுடி அய்யோ

பெண் : வெட்கம் உடைஞ்சி
போச்சுடா என் மூளைக்குள்ள
பட்சி பறந்து போச்சுடா அய் அய்

ஆண் : ஏ என்னடி என்னடி
கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில்
மாட்டிக்கிச்சு டி

பெண் : ஓ எட்டடி பத்தடி
எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்
முன்ன தொட்டா எப்படி

ஆண் : ஏ காத்தாடி போல
ஏன்டி என்ன சுத்துற
பெண் : ஆ ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா

பெண் : சூ மந்திர காளி
போட்டு சுத்த வைக்கிற
……………………………….

ஆண் : அடி என்னாடி
வுட்டுபுட்டா ரொம்ப பேசுற
பெண் : அட கண்ணாடி நெஞ்சு
மேல கல்ல வீசுற

ஆண் : திண்டாடி திண்டாடி
திண்டாடி சொக்கி நிக்குற
அடி என்னடி என்னடி
கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில்
மாட்டிக்கிச்சு டி

பெண் : ஓ எட்டடி பத்தடி
எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்
முன்ன தொட்டா எப்படி

ஆண் : அப்படித்தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here