Singers : V. V. Prasanna and Alka Ajith

Music Director : Loga Pathmanaban

Lyricist : Va. Karuppan

Male : Kaathadi kannukulla
Kekkaama suzhala vitta
Female : Kannadi manasu kulla
Kaadhalathan sorugi putta

Male : Enakulla nee irunthu
Aasaiya koota
Kirukka naa kidanthu aadurene
Female : Thimira neeyum vanthu
Kaadhala solla
Anaiya naa udanju odurene

Male : Aagasam varuda
Rendu perum povom vaa
Female : Vethalam adam piduchu
Vendiyatha eduthukitta

Male : Pattampoochi paathu
Vetkapatu pochu
Thekku puyal kaathu
Thendral ena aachu

Female : Vathi kuchi meesa
Patcha kuthi pesa
Aththa sodu aasa
Yetti yetti paaka

Male : Naa paranthen
Rekka yethum illama
En usuru unna suthuthe
Female : Naan iruken
Kannu rendum moodama
Un nenapu kuthu kolluthe

Male : Thaavura thalukkura
Satham yethum illama
Female : Neevura nirapura
Enna yethum sollama

Male : Ulla padi naanum
Puthi kettu ponen
Un nenapu yera
Vella katti aanen

Female : Kalli chedi mela
Malli poo pooka
Salli kalla neeyum
Seppu sela aaka

Male : Kathirunthen
Thondakuli kaayaama
Nee enaiyum nenjil vaikira
Female : Nee kidacha intha
Jenmem theerathe
Thaai manasa vanthu nikkira

Male : Sekura sithaikira
Setha patu pogama
Female : Nokkura nothikira
Aavi kooda nogama

பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் அல்கா அஜித்

இசையமைப்பாளர் : லோக பத்மாநாபன்

பாடலாசிரியர் : வா. கருப்பன்

ஆண் : காத்தாடி கண்ணுக்குள்ள
கேட்காம சுழல விட்டா
பெண் : கண்ணாடி மனசுக்குள்ள
காதலைத்தான் சொருகிபுட்டா

ஆண் : எனக்குள்ள நீ இருந்து
ஆசைய கூட்ட
கிறுக்கா நான் கிடந்தது ஆடுறேனே
பெண் : திமிரா நீயும் வந்து
காதல சொல்ல
அணையா நான் உடைஞ்சு ஒடுறேனே

ஆண் : ஆகாசம் வருட
ரெண்டு பேரும் போவோம் வா
பெண் : வேதாளம் அடம் பிடிச்சு
வேண்டியத எடுத்துகிட்டா

ஆண் : பட்டாம்பூச்சி பாத்து
வெட்கபட்டு போச்சு
தெக்கு புயல் காத்து
தென்றல் என ஆச்சு

பெண் : வத்தி குச்சி மீச
பச்ச குத்தி பேச
அத்தச்சோடு ஆச
எட்டி எட்டி பாக்க

ஆண் : நான் பறந்தேன்
ரெக்க ஏதும் இல்லாம
என் உசுரு உன்ன சுத்துதே
பெண் : நான் இருக்கேன்
கண்ணு ரெண்டும் மூடாம
உன் நெனப்பு குத்தி கொல்லுதே

ஆண் : தாவுற தலுக்குற
சத்தம் ஏதும் இல்லாம
பெண் : நீவுற நிரப்புற
என்ன ஏதும் சொல்லாம

ஆண் : உள்ளபடி நானும்
புத்தி கெட்டுபோனேன்
உன் நெனப்பு ஏற
வெல்ல கட்டி ஆனேன்

பெண் : கள்ளிச்செடி மேல
மல்லி பூ பூக்க
சல்லி கல்லா நீயும்
செப்பு செல ஆக்க

ஆண் : காத்திருந்தேன்
தொண்டைகுழி காயாம
நீ எதையும் நெஞ்சில் வைக்கிற
பெண் : நீ கிடச்ச
இந்த ஜென்மம் தீராதே
தாய் மனசா வந்து நிக்கிற

ஆண் : சேக்குற செதைக்கிறா
சேத பட்டு போகாம
பெண் : நோக்குறேன் நொதிக்கிறேன்
ஆவி கூட நோகாம


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here