Singer : Jikki

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Kadhai sollamalae murai thavaramale
Saedhi poora thaamariyaamal naan arindhenae
Saedhi poora thaamariyaamal naan arindhenae

Female : Kadhai sollamalae murai thavaramale
Saedhi poora thaamariyaamal naan arindhenae
Saedhi poora thaamariyaamal naan arindhenae

Female : Rendu kannodu kann serndha pinnae
Rendu kannodu kann serndha pinnae
Kandu kondene samarthaalae unnai
Kandu kondene samarthaalae unnai
Unmaiyai thavaradhu malarkannae
Kumari karuthudanae pesudhae aiyaa

Female : Kadhai sollamalae murai thavaramale
Saedhi poora thaamariyaamal naan arindhenae
Saedhi poora thaamariyaamal naan arindhenae

Female : Nenjin ennangal ennendru nerae
Nenjin ennangal ennendru nerae
Un marmamdhannai naan sonnaal oo..raja
Un marmamdhannai naan sonnaal enna thaanae
Unmaiyai thavaradhu malarkannae
Kumari karuthudanae pesudhae aiyaa

Female : Kadhai sollamalae murai thavaramale
Saedhi poora thaamariyaamal naan arindhenae
Saedhi poora thaamariyaamal naan arindhenae

Female : Indha ilamangai kannai paar nalla
Indha ilamangai kannai paar nalla
Undhan ullathil baynthevayillae
Undhan ullathil baynthevayillae
Unmaiyai thavaradhu malarkannae
Kumari karuthudanae pesudhae aiyaa

Female : Kadhai sollamalae murai thavaramale
Saedhi poora thaamariyaamal naan arindhenae
Undhan ullathil baynthevayillae

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி

பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.

பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.

பெண் : இரு கண்ணோடு கண் சேர்ந்த பின்னே
இரு கண்ணோடு கண் சேர்ந்த பின்னே
கண்டு கொண்டேனே சமர்த்தாலே உன்னை
கண்டு கொண்டேனே சமர்த்தாலே உன்னை
உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே
குமரி கருத்துடனே பேசுதே ஐயா…..

பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.

பெண் : நெஞ்சின் எண்ணங்கள் என்னென்று நேரே
நெஞ்சின் எண்ணங்கள் என்னென்று நேரே
உன் மர்மந்தன்னை நான் சொன்னால் ஒ..ராஜா
உன் மர்மந்தன்னை நான் சொன்னால் என்னதானே
உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே
குமரி கருத்துடனே பேசுதே ஐயா…..

பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.

பெண் : இந்த இளமங்கை கண்ணைப் பார் நல்லா
இந்த இளமங்கை கண்ணைப் பார் நல்லா
உந்தன் உள்ளத்தில் பயந்தேவையில்லே
உந்தன் உள்ளத்தில் பயந்தேவையில்லே
உண்மையைத் தவறாது மலர்க்கண்ணே
குமரி கருத்துடனே பேசுதே ஐயா…..

பெண் : கதை சொல்லாமலே முறை தவறாமலே
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே..
சேதி பூரா தாமறியாமல் நானறிந்தேனே.

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here