Singers : Benny Dayal and Hamsika

Music by : G. V. Prakash Kumar

Male : {Kadhaigalai pesum
Vizhi arugae
Ethai naan pesa
Ennuyirae
Kaadhal suduthae
Kaaichal varuthae} (2)

Male : Oh..ennaik kelaamal
Edhuvum sollaamal
Kaalgal engeyo midhakkirathae

Female : Oh..irulum illaamal
Oliyum illaamal
Vaanam vannathil kulikkirathae

Male : Oh …kadhaigalai pesum
Vizhi arugae
Ethai naan pesa
Ennuyirae
Kaadhal suduthae
Kaaichal varuthae

Female : Koyilin ullae
Nuzhainthidum podhu
Varugira vaasanai
Nee allavaa

Male : Unnudan vaazhum
Ovvoru nodiyum
Sakkarai thadaviya
Nodi allava

Female : Kallum mannum oh
Veedugalillai
Male : Oh anbin veedae oh…
Azhivathu illai…

Female : Verum karaiyil paduthu kondu
Vinmeen paarppathu yogamadaa
Male : Un madiyil irunthaal
Vaazhkaiyil edhuvum thevai illaiyadi

Male : Oh..kadhaigalai pesum
Vizhi arugae
Ethai naan pesa
Ennuyirae
Kaadhal suduthae
Kaaichal varuthae

Female : Unakkul thodangi
Unakkul thaanae
Endhan ulagam
Mudigirathae

Male : Un mugam paarthu
Rasithida thaanae
Endhan naatkal
Vidigirathae

Female : Oh ..iravin madiyil oh
Kuzhanthaigal aavom
Male : Oh iruttin nadhiyil oh..
Irangi povom

Female : Netrennum sogam
Neruppaai vanthu thee moottum
Male : Indrennum mazhaiyil
Aththanai neruppum pookkal neettumae

Male : Oh..kadhaigalai pesum
Vizhi arugae
Ethai naan pesa
Ennuyirae
Kaadhal suduthae
Kaaichal varuthae

Male : Oh..ennaik kelaamal
Edhuvum sollaamal
Kaalgal engeyo midhakkirathae

Female : Oh..irulum illaamal
Oliyum illaamal
Vaanam vannathil kulikkirathae

 

பாடகி : ஹம்சிகா

பாடகா் : பென்னி டயல்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : { கதைகளை பேசும்
விழி அருகே எதை நான்
பேச என்னுயிரே காதல்
சுடுதே காய்ச்சல் வருதே } (2)

ஆண் : ஓ என்னை
கேளாமல் எதுவும்
சொல்லாமல் கால்கள்
எங்கேயோ மிதக்கிறதே

பெண் : ஓ இருளும்
இல்லாமல் ஒளியும்
இல்லாமல் வானம்
வண்ணத்தில் குளிக்கிறதே

ஆண் : கதைகளை பேசும்
விழி அருகே எதை நான்
பேச என்னுயிரே காதல்
சுடுதே காய்ச்சல் வருதே

பெண் : கோயிலின்
உள்ளே நுழைந்திடும்
போது வருகிற வாசனை
நீயல்லவா

ஆண் : உன்னுடன்
வாழும் ஒவ்வொரு
நொடியும் சர்க்கரை
தடவிய நொடியல்லவா

பெண் : கல்லும்
மண்ணும் ஓ
வீடுகளில்லை

ஆண் : ஓ அன்பின்
வீடே ஓ அழிவது இல்லை

பெண் : வெறும் கரையில்
படுத்துக்கொண்டு விண்மீன்
பார்ப்பது யோகமடா

ஆண் : உன் மடியில்
இருந்தால் வாழ்க்கையில்
எதுவும் தேவை இல்லையடி

ஆண் : ஓ கதைகளை பேசும்
விழி அருகே எதை நான்
பேச என்னுயிரே காதல்
சுடுதே காய்ச்சல் வருதே

பெண் : உனக்குள் தொடங்கி
உனக்குள் தானே எந்தன்
உலகம் முடிகிறதே

ஆண் : உன் முகம்
பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே

பெண் : ஓ இரவின்
மடியில் ஓ குழந்தைகள்
ஆவோம்

ஆண் : ஓ இருட்டின்
நதியில் ஓ இறங்கி
போவோம்

பெண் : நேற்றென்னும்
சோகம் நெருப்பாய் வந்து
தீ மூட்டும்

ஆண் : இன்றென்னும்
மழையில் அத்தனை
நெருப்பும் பூக்கள் நீட்டுமே

ஆண் : ஓ கதைகளை பேசும்
விழி அருகே எதை நான்
பேச என்னுயிரே காதல்
சுடுதே காய்ச்சல் வருதே

ஆண் : ஓ என்னை
கேளாமல் எதுவும்
சொல்லாமல் கால்கள்
எங்கேயோ மிதக்கிறதே

பெண் : ஓ இருளும்
இல்லாமல் ஒளியும்
இல்லாமல் வானம்
வண்ணத்தில் குளிக்கிறதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here