Singers : Arunmozhi and Uma Ramanan

Music by : Ilayaraja

Male : Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
Mani oonjal thaan aada adhan melae naan aada
Ila maalai neram thaan

Female : Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa

Male : Yaettil oru paavalan ezhudhaadha kaaviyam
Naattil oru thoorigai punaiyaadha oviyam

Female : Nee valarkka en kan thaedudhun sondham
Thaen valarkka en vaai paadudhun sandham

Male : Neeraadum odaiyae
Yenakkena kulir saerkkum vaadaiyae
Mogam ennaalum ennai vaattudhae
Anbae vaa aa… aa…

Female : Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa
Mani oonjal thaan aada adhan melae naan aada
Ila maalai neram thaan

Male : Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa

Female : Naalum unai koovidum kuyilaaga poonguyil
Neeyum enai vaattinaal uravaedu boomiyil

Male : Naan virumbum pon maan thaamarai nenjam
Naal muzhukka en mael saaindhida kenjum

Female : Saeraadhu un madi
Thanimaiyil thoongaadhu poongodi
Koodum sandhosham indru vaaithadhae
Anbae vaa aa… aa…

Male : Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa

Female : Mani oonjal thaan aada adhan melae naan aada
Ila maalai neram thaan

Male : Kaadhal nilaavae poovae
Kai meedhu saera vaa
Female : Aasai kanaavae vaazhvae aavalgal theera vaa

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்

பெண் : காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா

ஆண் : ஏட்டில் ஒரு பாவலன்
எழுதாத காவியம்
நாட்டில் ஒரு தூரிகை
புனையாத ஓவியம்

பெண் : நீ வளர்க்க என் கண்
தேடுது உன் சொந்தம்
தேன் வளர்க்க என் வாய்
பாடுது உன் சந்தம்

ஆண் : நீராடும் ஓடையே
எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே
மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே
அன்பே வா ஆ… ஆ…

பெண் : காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்

ஆண் : காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா

பெண் : நாளும் உனைக் கூவிடும்
குயிலாக பூங்குயில்
நீயும் எனை வாட்டினால்
உறவேது பூமியில்

ஆண் : நான் விரும்பும் பொன் மான்
தாமரை நெஞ்சம்
நாள் முழுக்க என் மேல்
சாய்ந்திடக் கெஞ்சும்

பெண் : சேராது உன் மடி
தனிமையில் தூங்காது பூங்கொடி
கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே
அன்பே வா ஆ… ஆ…

ஆண் : காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா

பெண் : மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்

ஆண் : காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
பெண் : ஆசைக் கனாவே
வாழ்வே ஆவல்கள் தீர வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here