Singers : Jency and Ilayaraja

Music by : Ilayaraja

Slogam : …………………………..

Female : Aaaa…aaaa….
Kaadhal oviyam paadum kaaviyam
Thaen sindhum poonjolai nam raajiyam
Endrum anandham perinbam dheiveegam

Male : Oh…oh…oh….
Kaadhal oviyam paadum kaaviyam
Thaen sindhum poonjolai nam raajiyam
Endrum anandham perinbam dheiveegam

Female : Oh…oh
Kaadhal oviyam paadum kaaviyam

Chorus : Haa..a.aa…aa…

Male : Thedinen oh oh en jeevanae
Thendralilae midhandhu varum thaen malarae

Female : Nee en nayagan kaadhal paadagan
Anbil odi inbam kodi endrum kaanalaam

Male : Kaadhal oviyam paadum kaaviyam

Female : Thaen sindhum poonjolai nam raajjiyam

Male : Endrum aanandham perinbam deivigam oh…oh..

Female : Kaadhal oviyam paadum kaaviyam

Chorus : …………………………..

Female : Thaangumo oh…oh en dhegamae
Manmadhanin malar kanaigal tholgalilae

Male : Mogam theeravae vaa en arugilae
Ullam koil kangal deepam poojai kaanalaam

Female : Kaadhal oviyam paadum kaaviyam
Male : Thaen sindhum poonjolai nam raajjiyam
Female : Endrum aanandham perinbam deivigam
Male : Oh…oh..
Both : Lalalala lalalalaa …hmm mm mm hmm mm mm

பாடகர்கள்  : ஜென்சி மற்றும் இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ஓம்… சதபானம் பவதி சதாயொப் புருஷ
ஷதேந்த்ரியா ஆயுட்ஷே வேந்ரியே ப்ரதிதிஷ்டதி..
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ ஓஓஓ..ஓஓஓஹ்…

பெண் : ஆ..ஆஅ…
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்

ஆண் : ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்

பெண் : ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்

குழு : ………………….

ஆண் : தேடினேன் ஓ… என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே

பெண் : நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்

ஆண் : காதல் ஓவியம் பாடும் காவியம்
பெண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
ஆண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
பெண் : ஓ…காதல் ஓவியம் பாடும் காவியம்

குழு : …………………………..

பெண் : தாங்குமோ…….ஓ…….என் தேகமே……..
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே

ஆண் : மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்

பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம்
ஆண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
பெண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
ஆண் : ஓ ….ஓ….
இருவரும் : லாலாலாலலா லாலாலாலலா…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் …ஹ்ம்ம் ம்ம் ம்ம் …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here