Singer : S. Janaki

Music by : Laxmikanth – Pyarelal

Female : Kadhal panna kaththu koduppen
Sampalam vaangaamae
Unnoda sammatham ketkkaamae
Kanni ponnu raaththiri naeram
Yaenguthu thoongaamae

Female : Ae kadhal panna kaththu koduppen
Sampalam vaangaamae
Unnoda sammatham ketkkaamae
Kanni ponnu raaththiri naeram
Yaenguthu thoongaamae

Female : Dhegam soodaachchu nenjam engum theeyaachchu
Nee anaikkaatti en kathi ennaachchu hae

Female : Kadhal panna kaththu koduppen
Sampalam vaangaamae
Unnoda sammatham ketkkaamae
Kanni ponnu raaththiri naeram
Yaenguthu thoongaamae

Female : Koduththaa kuraiyum sarakkalla
Irukkum varaikkum koduppaen
Olivum maraivum enakkilaa
Enaiyae virunthaa padaippaen

Female : Thaniyaa irunthaa pidikkaathu
Adhukkaa malaraa malarnthaen
Sugamaa ulagai maranthaaththaan
Adhuthaan enakku niraivu

Female : Anthiyil pookkura poonthottam
En nenjilae eththanai poraattam
Yaei kannula ooththura saaraayam
Kaalula aaduthu aagaayam
Ammaadi paarththaalae bothai yaeruthu thannaalae

Female : Kadhal panna kaththu koduppen
Sampalam vaangaamae
Unnoda sammatham ketkkaamae
Kanni ponnu raaththiri naeram
Yaenguthu thoongaamae

Female : …………….

Female : Iravum pagalum urangaamae
Unaiyae nenachchu thudichchaen
Idhamaa padhamaa thazhuvaamae
Thaniyaa kedanthu thavichchen

Female : Sirichche kadhaiya mudikkaathae
Nerungu enai nee nerngu
Idhukkaa enai nee azhaichchae
Thayakkam edhukku unakku

Female : Theeyila vaeguthu en maeni
Yaeninnum kaaththiru sonnaanae
Manmatha poovilae thaenoora
Maarpila saanjukka neeyaaga
Naanaachchu neeyaachchu vaada kaaththula theeyaachchu

Female : Kadhal panna kaththu koduppen
Sampalam vaangaamae
Unnoda sammatham ketkkaamae
Kanni ponnu raaththiri naeram
Yaenguthu thoongaamae…..

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இலட்சுமிகாந்த் – பியாரேலால்

பெண் : காதல் பண்ண கத்துக் கொடுப்பேன்
சம்பளம் வாங்காமே
உன்னோட சம்மதம் கேட்காமே
கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம்
ஏங்குது தூங்காமே

பெண் : ஏ காதல் பண்ண கத்துக் கொடுப்பேன்
சம்பளம் வாங்காமே
உன்னோட சம்மதம் கேட்காமே
கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம்
ஏங்குது தூங்காமே

பெண் : தேகம் சூடாச்சு நெஞ்சம் எங்கும் தீயாச்சு
நீ அணைக்காட்டி என் கதி என்னாச்சு ஹே

பெண் : காதல் பண்ண கத்துக் கொடுப்பேன்
சம்பளம் வாங்காமே
உன்னோட சம்மதம் கேட்காமே
கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம்
ஏங்குது தூங்காமே

பெண் : கொடுத்தா குறையும் சரக்கல்ல
இருக்கும் வரைக்கும் கொடுப்பேன்
ஒளிவும் மறைவும் எனக்கில்ல
எனையே விருந்தா படைப்பேன்

பெண் : தனியா இருந்தா பிடிக்காது
அதுக்கா மலரா மலர்ந்தேன்
சுகமா உலகை மறந்தாத்தான்
அதுதான் எனக்கு நிறைவு

பெண் : அந்தியில் பூக்குற பூந்தோட்டம்
என் நெஞ்சிலே எத்தனை போராட்டம்
ஏய் கண்ணுல ஊத்துற சாராயம்
காலுல ஆடுது ஆகாயம்
அம்மாடி பார்த்தாலே போதை ஏறுது தன்னாலே

பெண் : காதல் பண்ண கத்துக் கொடுப்பேன்
சம்பளம் வாங்காமே
உன்னோட சம்மதம் கேட்காமே
கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம்
ஏங்குது தூங்காமே……

பெண் : ……………………

பெண் : இரவும் பகலும் உறங்காமே
உனையே நெனச்சு துடிச்சேன்
இதமா பதமா தழுவாமே
தனியா கெடந்து தவிச்சேன்

பெண் : சிரிச்சே கதைய முடிக்காதே
நெருங்கு எனை நீ நெருக்கு
இதுக்கா எனை நீ அழைச்சே
தயக்கம் எதுக்கு உனக்கு

பெண் : தீயில வேகுது என் மேனி
ஏனின்னும் காத்திரு சொன்னானே
மன்மத பூவிலே தேனூற
மார்பில சாஞ்சுக்க நீயாக
நானாச்சு நீயாச்சு வாடக் காத்துல தீயாச்சு

பெண் : காதல் பண்ண கத்துக் கொடுப்பேன்
சம்பளம் வாங்காமே
உன்னோட சம்மதம் கேட்காமே
கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம்
ஏங்குது தூங்காமே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here