Singers : Shankar Mahadevan, Harini and Timmy

Music by : Yuvan Shankar Raja

Male : Kaadhal website ondru
Kanden kanden naanum
Kangal rendil indru

Male : Kaadhal virus vanthu
Computer pol naanum
Confuse aanen indru

Male : Hardware ullam kettu ponathenna
Software endrae athu aanathenna
Something enakkullae nernthathenna
Unthan kangal ennai kadathi poga poga

Chorus : Centimeter thootharum illai
Nee cassette tharuvatharkillai
Naan thottren unnidam ennai
Oh ohooo…

Chorus : I love you dangerous baby
Naan endrum unnidam kaithi
News channel sollumae seithi
Oh ohooo…

Male : Acupuncture needle la
Turkey chicken noodle la
Anbae aadai konjum
Unthan idaiyilla

Male : Donald duck in jaathiyaa
Disney dolphin jodiyaa
Anbae aadi chellum
Unthan nadaiyilla

Chorus : Oh ohooo lalala
Oh ohooo lalala

Male : Kaadhal website ondru
Kaadhal website ondru
Kanden kanden naanum
Kangal rendil indru

Chorus : Ohooo..ooo..ooohoo..hooho
Ohoo..hoo..hoo.hohoh..hooo

Female : Hot boxil vaitha poo
Unbathillai
Ini vaazhvil entha naalum
En ullam engum nee nindrirukka
Unnai ushnam thakka koodum
Kelada kaadhala
Thanimai than dragula

Male : Mississippi mella
Alaigalai thaandi
Pacific-il vanthu vilinthathu paar
Magilchiyil idhal
Sirippinai maarthum
Sirippinil puthu symphony ketkum

Male : Nee oru sun flower
Kavithaiyil unthan aazhaginai paada
Naan oru shakespeare
Oh oh oh ohooo..haa…aa…

Chorus : En anbae
Kaadhal kaadhal than
Ithoolagam elunthu edhuthaalum
Love seiyvom
Meendum meendum vaa

Female : Intha saxophone-a
Iru kaiyil enthi
Bill clinton pola vaasi
Ival kanni yalla
Oru kanini endru
Bill gates-ai pola nesi

Female : Sollada manmatha
Bill-u nee enbatha

Male : Fridge inil ulla freezer-ai pola
Kulir thara oru thunnaiyundu vaa
Vizhigalil oru pack pannu maanae
Viraivinil vanthu uthaviduvenae

Male : Sammatham.. winter raa
Ivaladhu viral padugira pothu
Quarter um …liquor raa
Oh oh oh ohooo..haa…aa…

Chorus : En uyirae
Intha nootraandil
Orr kavigan evanum ezhudhadha
Love poem
Neeyum naanum than
Oh ohhoo..

Chorus : Ivvulagil engu ponaalum
Orr ilaignan
Idhayam kodi yenthum
Love logo
Neeyum naanum thaan
Oh oh ohooho….

Male : Kaadhal website ondru
Kanden kanden naanum
Kangal rendil indru

Male : Hardware ullam kettu ponathenna
Software endrae athu aanathenna
Something enakkullae nernthathenna
Unthan kangal ennai kadathi poga poga

 

பாடகிகள் : ஹரிணி, டிம்மி

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : காதல் வெப்சைட்
ஒன்று கண்டேன் கண்டேன்
நானும் கண்கள் ரெண்டில்
இன்று

ஆண் : காதல் வைரஸ்
வந்து கம்ப்யூட்டர் போல்
நானும் கன்பியூஸ்
ஆனேன் இன்று

ஆண் : ஹார்ட்வேர் உள்ளம்
கெட்டு போனதென்ன சாப்ட்வேர்
என்றே அது ஆனதென்ன சம்திங்
எனக்குள்ளே நேர்ந்ததென்ன
உந்தன் கண்கள் என்னை
கடத்தி போக போக

குழு : சென்டிமீட்டர்
தூதரும் இல்லை நீ
கேசட் தருவதற்கில்லை
நான் தோற்றேன் உன்னிடம்
என்னை ஓ ஓஹோ

குழு : ஐ லவ் யூ டேஞ்சரஸ்
பேபி நான் என்றும் உன்னிடம்
கைதி நியூஸ் சேனல்
சொல்லுமே செய்தி
ஓ ஓஹோ

ஆண் : அக்குபஞ்சர் நீடிலா
துர்கி சிக்கன் நூடிலா
அன்பே ஆடை கொஞ்சும்
உந்தன் இடையிலா

ஆண் : டோனால்ட் டக்
இன் ஜாதியா டிஸ்னி
டால்பின் ஜோடியா
அன்பே ஆடி செல்லும்
உந்தன் நடையிலா

குழு : ……………………

ஆண் : காதல் வெப்சைட்
ஒன்று கண்டேன் கண்டேன்
நானும் கண்கள் ரெண்டில்
இன்று

குழு : ……………………

பெண் : ஹாட் பாக்ஸில்
வைத்த பூ உண்பதில்லை
இனி வாழ்வில் எந்த நாளும்
என் உள்ளம் எங்கும் நீ
நின்றிருக்க உன்னை
உஷ்ணம் தாக்க கூடும்
கேளடா காதலா தனிமை
தான் ட்ராக்குலா

ஆண் : மிஸ்ஸிப்பி மெல்ல
அலைகளை தாண்டி
பசிஃபிக்கில் வந்து
விழிந்தது பார் மகிழ்ச்சியில்
இதழ் சிரிப்பினை மாற்றும்
சிரிப்பினில் புது சிம்ஃபனி
கேட்கும்

ஆண் : நீ ஒரு சன் ஃப்ளவர்
கவிதையில் உந்தன்
அழகினை பாட நான் ஒரு
ஷேக்ஸ்பியர் ஓ ஓ ஓ
ஓஹோ ஹா ஆ

குழு : என் அன்பே காதல்
காதல்தான் இதூலகம்
எழுந்து எதுத்தாலும்
லவ் செய்வோம் மீண்டும்
மீண்டும் வா

பெண் : இந்த சாக்ஸபோன
இரு கையில் ஏந்தி பில்
கிளிண்டன் போல வாசி
இவள் கன்னி அல்ல ஒரு
கணினி என்று பில் கேட்ஸை
போல நேசி

பெண் : சொல்லடா
மன்மதா பில்லு நீ
என்பதா

ஆண் : ப்ரிட்ஜினில்
உள்ள ஃப்ரீசரை போல
குளிர் தர ஒரு துணையுண்டு
வா விழிகளில் ஒரு பேக்
பண்ணு மானே விரைவினில்
வந்து உதவிடுவேனே

ஆண் : சம்மதம் வின்டர்
ரா இவளது விரல் படுகிற
போது குவாட்டரும்
லிக்கரா ஓ ஓ ஓ
ஓஹோ ஹா ஆ

குழு : என் உயிரே இந்த
நூற்றாண்டில் ஓர் கவிஞன்
எவனும் எழுதாத லவ் போயம்
நீயும் நானும்தான் ஓ ஓஹோ

குழு : இவ்வுலகில் எங்கு
போனாலும் ஓர் இளைஞன்
இதயம் கொடி ஏந்தும் லவ்
லாகோ நீயும் நானும்தான்
ஓ ஓ ஓஹோஹோ

ஆண் : காதல் வெப்சைட்
ஒன்று கண்டேன் கண்டேன்
நானும் கண்கள் ரெண்டில்
இன்று

ஆண் : ஹார்ட்வேர் உள்ளம்
கெட்டு போனதென்ன சாப்ட்வேர்
என்றே அது ஆனதென்ன சம்திங்
எனக்குள்ளே நேர்ந்ததென்ன
உந்தன் கண்கள் என்னை
கடத்தி போக போக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here