Singer : Seerkazhi Govindarajan

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Male : Kaadhalenum solaiyile radhe radhe
Kaadhalenum solaiyile radhe radhe
Naan kandedutha ponmalare radhe radhe
Naan kandedutha ponmalare radhe radhe

Male : Kaadhal ennum kaaviyathai radhe radhe
Radhe radhe radhe
Kaadhal ennum kaviyathai radhe radhe
Undhan kangalile kandenadi radhe radhe
Kaadhalenum solaiyile radhe radhe

Male : Ennidhaya veenaiyile radhe radhe
Ennidhaya veenaiyile radhe radhe
Innoliyai meetti vittaai radhe radhe
Radhe innoliyai meetti vittaai radhe radhe

Male : Unnazhagin bodhaiyile radhe radhe
Radhe… radhe
Unnazhagin bodhaiyile radhe radhe
Endhan ullam veri kolluthadi radhe radhe

Male : Punnagaiyai veesugindraai radhe radhe
Punnagaiyai veesugindraai radhe radhe
Mouna bodhanaigal pesugindraai radhe radhe
Kannam kuzhivathile radhe radhe
Endhan ennam suzhaluthadi radhe radhe
Endhan ennam suzhaluthadi radhe radhe

Male : Kaadhalenum solaiyile radhe radhe
Naan kandedutha ponmalare radhe radhe

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமண்யம்

ஆண் : காதலெனும் சோலையிலே ராதே ராதே
காதலெனும் சோலையிலே ராதே ராதே
நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே
நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே

ஆண் : காதல் என்னும் காவியத்தை ராதே ராதே
ராதே ராதே ராதே
காதல் என்னும் காவியத்தை ராதே ராதே
உந்தன் கண்களிலே கண்டேனடி ராதே ராதே
காதலெனும் சோலையிலே ராதே ராதே

ஆண் : என்னிதய வீணையிலே ராதே ராதே
என்னிதய வீணையிலே ராதே ராதே
இன்னொலியை மீட்டி விட்டாய் ராதே ராதே
ராதே இன்னொலியை மீட்டி விட்டாய் ராதே ராதே

ஆண் : உன்னழகின் போதையிலே ராதே ராதே
ராதே…. ராதே
உன்னழகின் போதையிலே ராதே ராதே
எந்தன் உள்ளம் வெறி கொள்ளுதடி ராதே ராதே

ஆண் : புன்னகையை வீசுகின்றாய் ராதே ராதே
புன்னகையை வீசுகின்றாய் ராதே ராதே
மௌன போதனைகள் பேசுகின்றாய் ராதே ராதே
கன்னம் குழிவதிலே ராதே ராதே
எந்தன் எண்ணம் சுழலுதடி ராதே ராதே
எந்தன் எண்ணம் சுழலுதடி ராதே ராதே

ஆண் : காதலெனும் சோலையிலே ராதே ராதே
நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here