Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : ……………….

Male : Kadhalikka enakku katru thantha unakku
Kaanikkai enna tharavo…oo….
Kalyaanam mudiththu katcheri vaikka
Naal paarththu naan varavo…oo….

Male : Kadhalikka enakku katru thantha unakku
Kaanikkai enna tharavo…oo….
Kalyaanam mudiththu katcheri vaikka
Naal paarththu naan varavo…oo….

Male : Pengalai paarththathum
Kangalai mooduvaen
Aahaa pengalai paarththathum
Kangalai mooduvaen

Male : Unnai naan paarththathum
Indru yaen maarinaen
Indru yaen maarinaen

Male : Paadaatha thaeneekkal paayaatha thaenaaru
Odaatha poonthendral
Undo nee sollammaa
Kannae un kannpattu
En ullam punpattu
Mogangal undaanaatho
Sendaadum vandaanatho

Male : Kadhalikka enakku katru thantha unakku
Kaanikkai enna tharavo…oo….
Kalyaanam mudiththu katcheri vaikka
Naal paarththu naan varavo…oo….

Male : Antha naal menagai
Vanthathae mayakkaththaan
Antha naal menagai
Vanthathae mayakkaththaan
Intha naal kaarigai
Vanthathum adhukkuththaan
Alli naan anaikkaththaan

Male : Aanantha paadangal aarambam aagaathu
Aasaigal theeraathu aan paavam pollaathu
Naan thedum neraththil nee oda koodaathu
Kittaththil thottaada vaa
Vetkaththai vittodi vaa

Male : Kadhalikka enakku katru thantha unakku
Kaanikkai enna tharavo…oo….
Kalyaanam mudiththu katcheri vaikka
Naal paarththu naan varavo…oo….
Naal paarththu naan varavo…oo….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ………………………….

ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு
காணிக்கை என்ன தரவோ…ஓ……
கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க
நாள் பார்த்து நான் வரவோ….ஓ……

ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு
காணிக்கை என்ன தரவோ…ஓ……
கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க
நாள் பார்த்து நான் வரவோ….ஓ……

ஆண் : பெண்களைப் பார்த்ததும்
கண்களை மூடுவேன்
ஆஹா பெண்களைப் பார்த்ததும்
கண்களை மூடுவேன்

ஆண் : உன்னை நான் பார்த்ததும்
இன்று ஏன் மாறினேன்
இன்று ஏன் மாறினேன்

ஆண் : பாடாத தேனீக்கள் பாயாத தேனாறு
ஓடாத பூந்தென்றல்
உண்டோ நீ சொல்லம்மா
கண்ணே உன் கண்பட்டு
என் உள்ளம் புண்பட்டு
மோகங்கள் உண்டானதோ
செண்டாடும் வண்டானதோ

ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு
காணிக்கை என்ன தரவோ…ஓ……
கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க
நாள் பார்த்து நான் வரவோ….ஓ….

ஆண் : அந்த நாள் மேனகை
வந்ததே மயக்கத்தான்
அந்த நாள் மேனகை
வந்ததே மயக்கத்தான்
இந்த நாள் காரிகை
வந்ததும் அதுக்குத்தான்
அள்ளி நான் அணைக்கத்தான்

ஆண் : ஆனந்த பாடங்கள் ஆரம்பம் ஆகாது
ஆசைகள் தீராது ஆண் பாவம் பொல்லாது
நான் தேடும் நேரத்தில் நீ ஓடக் கூடாது
கிட்டத்தில் தொட்டாட வா
வெட்கத்தை விட்டோடி வா

ஆண் : காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு
காணிக்கை என்ன தரவோ…ஓ……
கல்யாணம் முடித்து கச்சேரி வைக்க
நாள் பார்த்து நான் வரவோ….ஓ….
நாள் பார்த்து நான் வரவோ….ஓ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here