Singers : Sujatha, P. M.Amrutha and Suppraja

Music by : S. A. Raj Kumar

Female : Kaadhalukku thoothu sollu
Rajinikanth rasiganae
Nalla sedhi kondu vaadaa
Raasi ullavanae

Female : Kaadhalukku thoothu sollu
Rajinikanth rasiganae
Nalla sedhi kondu vaadaa
Raasi ullavanae

Female : Mookku muzhi ullavan
Muzhusa nallavan
Ulaga azhagu pottiyil
Oru mark koranjavan

Female : Oadi poi enga nelama
Solli vanthaa thevala
Kaadhalukku thoothu sollu
Rajinikanth rasiganae
Nalla sedhi kondu vaadaa
Raasi ullavanae

Female : Aahh samanja nerathin
Jaathagatha gavanichaa
Purushanaa vaaravan
Arasa vamsamthaan

Female : Ennoda munnazhagu
Valarum vegam gavanichaa
Enakkunu amanjavan
Inthiran peranthaan

Female : Azhagu raani ennai aalum
Amsam ullavan
Arabi kadalil aaru ezhu
Kappal ullavan

Female : Alliraani ennai thodum
Athirshtamaana mannavan
Arabikkadalaiyae
Velaikku vaangum vallavan

Female : Kaadhalukku thoothu sollu
Rajinikanth rasiganae
Nalla sedhi kondu vaadaa
Raasi ullavanae

Female : Ennoda colourukku
Sharukhana pudikkanum
Ennaasai machaanuku
Eduthu sollu kannaa

Female : Ennoda figure ku
Tendulkare madanganum
Onnoda aalukku
Nallaa sollu kannaa

Female : Naan nadakkumbothu enakku pinnae
Koottam nadakkuthu
Ithai surukkamaaga thalaivar kaathil
Sollu nallathu

Female : Theanil ooriya kalkandu
Thenam thenam karaiyuthu
Muzhusaa karaiyum munne
Muzhunga venum sollividu

Female : Kaadhalukku thoothu sollu
Rajinikanth rasiganae
Nalla sedhi kondu vaadaa
Raasi ullavanae
Kaadhalukku thoothu sollu
Rajinikanth rasiganae
Nalla sedhi kondu vaadaa
Raasi ullavanae

Female : Mookku muzhi ullavan
Muzhusaa nallavan
Ulaga azhagu pottiyil
Oru mark koranjavan

Female : Oadi poi enga nelama
Solli vanthaa thevala
Kaadhalukku thoothu sollu
Rajinikanth rasiganae
Nalla sedhi kondu vaadaa
Raasi ullavanae

பாடகர்கள் : சுஜாதா, அம்ருதா மற்றும் சுப்பரஜா

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே

பெண் : காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே

பெண் : மூக்கு முழி உள்ளவன் முழுசா நல்லவன்
உலக அழகு போட்டியில் ஒரு மார்க் கொறஞ்சவன்

பெண் : ஓடிப் போய் எங்க நெலம சொல்லி வந்தா தேவல
காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே

பெண் : ஆஹ் சமஞ்ச நேரத்தின் ஜாதகத்த கவனிச்சா
புருஷனா வாறவன் அரச வம்சம்தான்

பெண் : என்னோட முன்னழகு வளரும் வேகம் கவனிச்சா
எனக்குன்னு அமைஞ்சவன் இந்திரன் பேரன்தான்

பெண் : அழகு ராணி என்னை ஆளும் அம்சம் உள்ளவன்
அரபிக் கடலில் ஆறு ஏழு கப்பல் உள்ளவன்

பெண் : அல்லிராணி என்னை தொடும் அதிர்ஷ்டமான மன்னவன்
அரபிக்கடலையே வெலைக்கு வாங்கும் வல்லவன்

பெண் : காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே

பெண் : என்னோட கலருக்கு ஷாருக்கான புடிக்கணும்
என்னாசை மச்சானுக்கு எடுத்து சொல்லு கண்ணா

பெண் : என்னோட பிகருக்கு டெண்டுல்கரே மடங்கணும்
ஒன்னோட ஆளுக்கு நல்லா சொல்லு கண்ணா

பெண் : நான் நடக்கும்போது எனக்கு பின்னே கூட்டம் நடக்குது
இதை சுருக்கமாக தலைவர் காதில் சொல்லு நல்லது

பெண் : தேனில் ஊறிய கல்கண்டு தெனம் தெனம் கரையுது
முழுசா கரையும் முன்னே முழுங்க வேணும் சொல்லிவிடு

பெண் : காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே
காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே

பெண் : மூக்கு முழி உள்ளவன் முழுசா நல்லவன்
உலக அழகு போட்டியில் ஒரு மார்க் கொறஞ்சவன்

பெண் : ஓடிப் போய் எங்க நெலம சொல்லி வந்தா தேவல
காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here