Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus : …………………..

Female and Chorus :
Kaththi sandai podaamalae
Thuppaakki thookkaamalae
Kanniyarai kann paarvaiyal
Kollum engal kadhal mannaa

Female and Chorus :
Dass dass chinnappa dass dass
Boss boss nee ippo boss boss
Dass dass chinnappa dass dass
Boss boss nee ippo boss boss

Female and Chorus :
Kaththi sandai podaamalae….ae…ae…ae…
Thuppaakki thookkaamalae…ae…..ae….ae…
Dass dass chinnappa dass dass
Boss boss nee ippo boss boss

Female : Kannaal valai viriththu
Kadhlilum vendrathenna
Chorus : Aa…..aa….aa…aa…
Female : Unthan munnaal kadhal kili
Vanthu vanthu ninnathenna
Chorus : Aa…..aa….aa…aa…

Female : Ennam muzhuthum unnai
Suttri sutri vanthathenna
Kannil kanavugalai
Kondu vanthu thanthathenna

Female : Unnai ninaiththa padi
Chorus : Kanni ilam vanjikodi
Female : Thannai maranthapadi
Chorus : Thathalikkum intha kili
Female : Kaiyaal anaiththu pala
Chorus : Karpanaigal vanthapadi
Female : Meiyyaal inaintha sugam
Chorus : Mella mella thanthathadi

Female and Chorus :
Dass dass chinnappa dass dass
Boss boss nee ippo boss boss

Female and Chorus :
Kaththi sandai podaamalae….ae…
Thuppaakki thookkaamalae…ae….
Dass dass chinnappa dass dass
Boss boss nee ippo boss boss

Chorus : ………………….

Female : Kangal kanal parakka
Nenjil pudhu thembirukka
Chorus : Aa…..aa….aa…aa…
Female : Unthan ennam muzhuthu pagai
Yaeri vanthu nindrirukka
Chorus : Aa…..aa….aa…aa…

Female : Unthan pagai mudikka
Ullamum thudiththirukka
Sinthum udhirangalil
Unmaiyum jeyiththirukka

Female : Nanmai bayappatharkku
Chorus : Naadi vantha nalla magan
Female : Anbin idhayam adhu
Chorus : Ulla oru thanga magan
Female : Yaagam nadaththavendru
Chorus : Vanthirukkum velai idhu
Female : Thiyagam thiramai pala
Chorus : Kondu tharum paarvai idhu

Female and Chorus :
Dass dass chinnappa dass dass
Boss boss nee ippo boss boss

Female and Chorus :
Kaththi sandai podaamalae….ae…
Thuppaakki thookkaamalae…ae….
Dass dass chinnappa dass dass
Boss boss nee ippo boss boss

Female and Chorus :
Dass dass chinnappa dass dass
Boss boss nee ippo boss boss

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………….

பெண் மற்றும் குழு :
கத்திச் சண்டை போடாமலே
துப்பாக்கி தூக்காமலே
கன்னியரை கண் பார்வையால்
கொல்லும் எங்கள் காதல் மன்னா

பெண் மற்றும் குழு :
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்……

பெண் மற்றும் குழு :
கத்திச் சண்டை போடாமலே….ஏ……ஏ….ஏ….
துப்பாக்கி தூக்காமலே….ஏ……ஏ….ஏ….
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்……

பெண் : கண்ணால் வலை விரித்து
காதலிலும் வென்றதென்ன……
குழு : ஆ…..ஆ…..ஆ…ஆ…
பெண் : உந்தன் முன்னால் காதல் கிளி
வந்து வந்து நின்னதென்ன
குழு : ஆ…..ஆ…..ஆ…ஆ…

பெண் : எண்ணம் முழுதும் உன்னை
சுற்றிச் சுற்றி வந்ததென்ன
கண்ணில் கனவுகளை
கொண்டு வந்து தந்ததென்ன

பெண் : உன்னை நினைத்த படி
குழு : கன்னி இளம் வஞ்சிக் கொடி
பெண் : தன்னை மறந்தபடி
குழு : தத்தளிக்கும் இந்தக் கிளி
பெண் : கையால் அணைத்து பல
குழு : கற்பனைகள் வந்தபடி
பெண் : மெய்யால் இணைந்த சுகம்
குழு : மெல்ல மெல்ல தந்ததடி

பெண் மற்றும் குழு :
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்

பெண் மற்றும் குழு :
கத்திச் சண்டை போடாமலே….ஏ…..
துப்பாக்கி தூக்காமலே….ஏ……
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்……

குழு : ………………………….

பெண் : கண்கள் கனல் பறக்க
நெஞ்சில் புது தெம்பிருக்க…..
குழு : ஆ…..ஆ…..ஆ…ஆ…
பெண் : உந்தன் எண்ணம் முழுதும் பகை
ஏறி வந்து நின்றிருக்க…
குழு : ஆ…..ஆ…..ஆ…ஆ…

பெண் : உந்தன் பகை முடிக்க
உள்ளமும் துடித்திருக்க
சிந்தும் உதிரங்களில்
உண்மையும் ஜெயித்திருக்க

பெண் : நன்மை பயப்பதற்க்கு
குழு : நாடி வந்த நல்ல மகன்
பெண் : அன்பின் இதயம் அது
குழு : உள்ள ஒரு தங்க மகன்
பெண் : யாகம் நடத்தவென்று
குழு : வந்திருக்கும் வேளை இது
பெண் : தியாகம் திறமை பல
குழு : கொண்டு தரும் பார்வை இது

பெண் மற்றும் குழு :
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்

பெண் மற்றும் குழு :
கத்திச் சண்டை போடாமலே….ஏ…..
துப்பாக்கி தூக்காமலே….ஏ……
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்……

பெண் மற்றும் குழு :
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here