Singer : Chinmayi Sripada

Music Director : N. R. Raghunanthan

Lyricist : Gangai Amaran

Female : Kaathirunthen unaku than
Kaalam ini namaku than
Kattupaadu ennathuku
Kitta vaaya en kannathuku

Female : Vetti bandha atha vituputu
Jenmathuku naama katupatu
Unna vitta enakkaaru iruka
Kanna moodi enna paathu kaatu

Female : Chinna pulla usirum un koodaruku
Idha pola oru kadha engirukku

Female : Kaathirunthen unaku than
Kaalam ini namaku than
Kattupaadu ennathuku
Kitta vaaya en kannathuku

Female : Naan poranthen adhu unaku than
Nambi vanthen vaa namaku than
Naan uduthum alangaaram ellam
Vesam illa en chellaiyah

Female : Ho ezhuthum ezhuthula unna enna
Arinju vechathu yen saami
Andha ezhuthu maarathan vazhiye illa
En usura enkitta kodu sami
Ada eppavum un nenapu
Nidham yenguthu en polapu

Female : Kaathirunthen unaku than
Kaalam ini namaku than
Kattupaadu ennathuku
Kitta vaaya en kannathuku

Female : Vaakapada naan aasapaten
Vaazha vanthu enna aalaya
Paasathukku pasum kannu pola
Banthathukku ini naanaiyaa

Female : Oh ulagam pesum oru madhiri
Nidham nenapil manasu padam maaruthe
Nilavu kaathum paadum paatula
Unna nenachu en raasa
Parapen rekka viripen
Un usuril naanum kalapen

Female : Kaathirunthen unaku than
Kaalam ini namaku than
Kattupaadu ennathuku
Kitta vaaya en kannathuku

Female : Vetti bandha atha vituputu
Jenmathuku naama katupatu
Unna vitta enakkaaru iruka
Kanna moodi enna paathu kaatu

Female : Chinna pulla usirum un koodaruku
Idha pola oru kadha engirukku

Female : Kaathirunthen unaku than
Kaalam ini namaku than
Kattupaadu ennathuku
Kitta vaaya en kannathuku

பாடகி : சின்மயி ஸ்ரீபதா

இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான்
காலம் இனி நமக்குதான்
கட்டுப்பாடு என்னத்துக்கு
கிட்ட வாயா என் கன்னத்துக்கு

பெண் : வெட்டி பந்தா அதை விட்டுபுட்டு
ஜென்மத்துக்கு நாம கட்டுப்பட்டு
உன்ன விட்டா எனக்காரு இருக்கா
கண்ண மூடி என்ன பாத்து காட்டு

பெண் : சின்ன புள்ள உசிரும் உன் கூடருக்கு
இத போல ஒரு கதை எங்கிருக்கு

பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான்
காலம் இனி நமக்குதான்
கட்டுப்பாடு என்னத்துக்கு
கிட்ட வாயா என் கன்னத்துக்கு

பெண் : நான் பொறந்தேன் அது உனக்குத்தான்
நம்பி வந்தேன் வா நமக்குதான்
நான் உடுத்தும் அலங்காரம் எல்லாம்
வேஷம் இல்ல என் செல்லைய்யா

பெண் : ஹோ எழுதும் எழுத்துல
உன்ன என்ன
அறிஞ்சு வெச்சது எஞ்சாமி
அந்த எழுத்து மாறத்தான் வழியே இல்ல
என் உசுர என்கிட்டே கொடு சாமி
அட எப்பவும் உன் நெனைப்பு
நிதம் ஏங்குது என் பொழப்பு

பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான்
காலம் இனி நமக்குதான்
கட்டுப்பாடு என்னத்துக்கு
கிட்ட வாயா என் கன்னத்துக்கு…ஓ….ஓஒ….

பெண் : வாக்கப்பட நான் ஆசைப்பட்டேன்
வாழ வந்து என்ன ஆளைய
பாசத்துக்கு பசும் கண்ணு போல
பந்தத்துக்கு இனி நானையா

பெண் : ஓ உலகம் பேசும் ஒரு மாதிரி
நிதம் நெனப்பில் மனசு படம் மாறுதே
நிலவு காத்தும் பாடும் பாட்டுல
உன்ன நெனைச்சு என் ராசா
பறப்பேன் ரெக்க விரிப்பேன்
உன் உசுரில் நானும் கலப்பேன்

பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான்
காலம் இனி நமக்குதான்
கட்டுப்பாடு என்னத்துக்கு
கிட்ட வாயா என் கன்னத்துக்கு

பெண் : வெட்டி பந்தா அத விட்டுபுட்டு
ஜென்மத்துக்கு நாம கட்டுப்பட்டு
உன்ன விட்டா எனக்காரு இருக்கா
கண்ண மூடி என்ன பாத்து காட்டு

பெண் : சின்ன புள்ள உசிரும் உன் கூடருக்கு
இத போல ஒரு கதை எங்கிருக்கு

பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான்
காலம் இனி நமக்குதான்
கட்டுப்பாடு என்னத்துக்கு
கிட்ட வாயா என் கன்னத்துக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here