Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Kaathirunthen kanavaa
Kaanbathellam kanavaa
Veyilil neeyum
Mazhaiyaai vanthaai
Uyirae meendum
Uravai thandhaai
Kanneer thudaikka
Kannaa vaaa…

Female : Kaathirunthen kanavaa
Kaanbathellam kanavaa

Female : Seethai meedhu
Pazhi varumbothu
Dasaratha raamanum
Thee valarththaan

Female : Pedhai meedhu
Pazhi vantha podhu
Naan kanda raamanum
Poo valarththaan

Female : Ivalin nenjam maarumaa
Neruppil thoosi se…ruma
Ival nenjil oru baaram
Kanneerae parigaaram
Azhagae…aeee……

Female : Kaathirunthen kanavaa
Kaanbathellam kanavaa

Female : Dharmathin ellai
Thaandavum illai
Thaalikku ingoru
Tholvi illai

Female : Kondavan ennai
Kumbidum pothu
Saamikkum ennidam
Kelvi illai

Female : Kanavan endhan
Ve…liyae
Ini mel illai gae…liyae

Female : Maru jenmam varumbothum
Thunai vanthaal adhu podhum
Thunai vaaa…aaaaa…..

Female : Kaathirunthen kanavaa
Kaanbathellam kanavaa
Veyilil neeyum
Mazhaiyaai vanthaai
Uyirae meendum
Uravai thandhaai
Kanneer thudaikka
Kannaa vaaa…

Female : Kaathirunthen kanavaa
Kaanbathellam kanavaa

 

 

 

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா வெயிலில் நீயும்
மழையாய் வந்தாய் உயிரே
மீண்டும் உறவை தந்தாய்
கண்ணீர் துடைக்க கண்ணா
வா

பெண் : காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா

பெண் : சீதை மீது பழி
வரும்போது தசரத
ராமனும் தீ வளர்த்தேன்

பெண் : பேதை மீது பழி
வந்த போது நான் கண்ட
ராமனும் பூ வளர்த்தான்

பெண் : இவளின் நெஞ்சம்
மாறுமா நெருப்பில் தூசி
சேருமா இவள் நெஞ்சில்
ஒரு பாரம் கண்ணீரே
பரிகாரம் அழகே

பெண் : காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா

பெண் : தர்மத்தின் எல்லை
தாண்டவும் இல்லை தாலிக்கு
இங்கொரு தோல்வி இல்லை

பெண் : கொண்டவன்
என்னை கும்பிடும் போது
சாமிக்கும் என்னிடம்
கேள்வி இல்லை

பெண் : கணவன் எந்தன்
வேலியே இனிமேல்
இல்லை கேலியே

பெண் : மறு ஜென்மம்
வரும் போதும் துணை
வந்தால் அது போதும்
துணை வா

பெண் : காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா வெயிலில் நீயும்
மழையாய் வந்தாய் உயிரே
மீண்டும் உறவை தந்தாய்
கண்ணீர் துடைக்க கண்ணா
வா

பெண் : காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here