Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male : Kaththiyai theettaathae thambi puththiyai theettu
Kaththiyai theettaathae thambi puththiyai theettu
Annaa sonnaru adhai enni paaru
Annaa sonnaru adhai enni paaru

Male : Yaeikkira manushan yaemaanthu povaan aahaah
Yaeikkira manushan yaemaanthu povaan
Eppothum ingae nallavant vaazhvaan

Male : Kaththiyai theettaathae thambi puththiyai theettu
Annaa sonnaru adhai enni paaru

Male : Oorodu saernthu onnaaga vaazhnthu
Perodu ponaar sila peru
Avar ponaalum nenjil irupaaru
Kan moodum velai kaadhattra oosi
Vaaraathu endraan kaingan
Avan elloru pottrum aringan

Male : Pattinaththu pillai
Avan solli thantha sollai
Pattinaththu pillai solli thantha sollai
Sinthiththu paaththu nee unnai maaththu

Male : Kaththiyai theettaathae thambi puththiyai theettu
Annaa sonnaru adhai enni paaru

Male : Aattukku vaala neettaama saami
Vachchaalum vachchan alanthu antha
Vaaloda thevaiya therinju haah
Aanaalum intha paazhana manasil
Aasaikku illai alavu
Adhil andraadam nooru kanavu

Male : Unnavida oruththan intha oorukkulla iruppaan
Unnavida oruththan oorukkulla iruppaan
Pollaatha moodaa thullaathae podaa

Male : Kaththiyai theettaathae thambi puththiyai theettu
Kaththiyai theettaathae thambi puththiyai theettu
Annaa sonnaru adhai enni paaru
Annaa sonnaru adhai enni paaru

Male : Yaeikkira manushan yaemaanthu povaan aahaah
Yaeikkira manushan yaemaanthu povaan
Eppothum ingae nallavant vaazhvaan

Male : Kaththiyai theettaathae thambi puththiyai theettu
Annaa sonnaru adhai enni paaru
Annaa sonnaru adhai enni paaru
Annaa sonnaru adhai enni paaru……

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஆண் : ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஆஹாஹ்
ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான்
எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான்

ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஆண் : ஊரோடு சேர்ந்து ஒண்ணாக வாழ்ந்து
பேரோடு போனார் சில பேரு
அவர் போனாலும் நெஞ்சில் இருப்பாரு
கண்மூடும் வேளை காதற்ற ஊசி
வாராது என்றான் கவிஞன்
அவன் எல்லோரும் போற்றும் அறிஞன்

ஆண் : பட்டினத்து பிள்ளை
அவன் சொல்லித் தந்த சொல்லை
பட்டினத்து பிள்ளை சொல்லித் தந்த சொல்லை
சிந்தித்து பாத்து நீ உன்னை மாத்து

ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஆண் : ஆட்டுக்கு வால நீட்டாம சாமி
வச்சாலும் வச்சான் அளந்து அந்த
வாலோட தேவைய தெரிஞ்சு ஹாஹ்
ஆனாலும் இந்த பாழான மனசில்
ஆசைக்கு இல்லை அளவு
அதில் அன்றாடம் நூறு கனவு

ஆண் : உன்னவிட ஒருத்தன் இந்த ஊருக்குள்ள இருப்பான்
உன்னவிட ஒருத்தன் ஊருக்குள்ள இருப்பான்
பொல்லாத மூடா துள்ளாதே போடா

ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு

ஆண் : ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஹாஹ்
ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான்
எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான்

ஆண் : கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here