Singers :  Anuradha Sriram, Gopal Rao, Malaysia Vasudevan and Pushpavanam Kuppusamy

Music by : Vidyasagar

Female : Ulagathai kaapavalae
Selvamagaa kaali..
Un paadham enga thuna
Selvamagaa kaali..
Porul tharuvaa pugazh tharuvaa..
Selvamaga kaali..
Adi ponnaana saamiyadi
Enga selvamagaa kaali…

Male : Kaththu pasapasanga
Kattoram poirundhen
Mazhaiyum posaposanguthae
Adi yemmadi
Mazhaiyum posaposanguthae…

Male : Kaththu pasapasanga
Kattoram poirundhen
Mazhaiyum posaposanguthae
Adi yemmadi
Mazhaiyum posaposanguthae…

Male : Mazhaiyum pasapasanga
Madai thirakka poirndhen…
Meenu kosakosanguthae
Adi yemmadi
Meenu kosakosanguthae…

Female : Meenu kosakosanga
Valai eduka poirndhen..
Gouli monamonanguthae
Adi yemmadi
Gouli monamonanguthae…

Female : Gouli monamonanga
Kari soru aakka ponen
Soru thalapulanguthae
Adi yemmadi
Soru thalapulanguthe….

Male : En kannana kannukutti
Kaal mulaicha vellakatti..
Kandangi vaangi tharendi…
Nee uduthikittu
Sarasaraka nadanthu vaayendi…

Male : Heyy kandangi sarasarakkum
Kattiyathum kasangumadi..
Banarasu vaangitharendii…
Nee uduthikitta palapalanu
Jolikkum paaradi

Male : Heyy banarasu palapalakkum
Pattu onna udambil kuththum…
Kanchipuram vaangi tharendiii…
Nee uduthikitta
Silusilunnu silukkum paaradi….

Female : Haan….seela kodupathellaam
Seela izhukkathaanae
Ariva indha pombala unga moonuperil
Oruthanaiyum sirukki nambala…

Male : Heyyyy
Heyyy
Hey intha ..
Hey intha..alekka…
Hey hey..appudi podu..
Alekkaa…
Jamukajinta…
Appudipodu…

Male : Hey saelam aasarikku
Seetu ezhuthi thanthirukken..
Kaalkolusu vaangivaarendii…
Nee pottukittaa galagalannu
Pesumpaaradiii..

Male : Kolusu galagalakkum
Katilila satham varum..
Kalvalayil vaangithaarendii..
Nee maatikitta vazha vazhanu
Vazhukum paaradi…

Male : Heyy kalvalaiyal vazhavazhakkum
Kanchathanam athula irukkum..
Vairathodu vaangithaarendii…
Nee pottukitta thagathaganu
Jollikum paaradiii…

Female : Aammm…mothanagai poduvathu
Mothathaiyum vaangathanae..
Sangathi theriyum enakku..
Unga aambalainga sarithiramae
Kaiyil irukku…

Male : Chithiraiyil veyil adicha
Sithiramae verthidumae…
Thennanthoppu vaangitharendii
Adi yemmadi..
Silusilunu vachuruppendii….

Male : Heyyy ennadaa

Male : Chithiraiyil silusilukkum
Maargazhiyil kuliradikkum
Kambaliyal veedu seivendii
Nee kudi irukka gathagathappa vachuruppendii….

Male : Enna daa suthi irangi pochu
Yethu daa daeiii

Male : Heyy margazhiyil kulir adikkum
Karthigayil mazhai adikum
Unakku mattum kudai pudipendii…
En vaettiyaala kurukurukka kudaipidipendii…

Female : Kuru kurukkum aasai vantha
Kurukkuputhi nooru varum…
Kaariyatha mudikka parpeega…
Athu mudincha pinnae…
Kalativittu oodi poveega…
Yennnyaaa

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம், கோபால் ராவ்,

மலேசியா வாசுதேவன் மற்றும் புஷ்பவனம் குப்புச்சாமி

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : உலகத்தை காப்பவளே
செல்வ மகா காளி….
உன் பாதம் எங்க துணை
செல்வ மகா காளி….
பொருள் தருவா புகழ் தருவா
செல்வமகா காளி….
அடி பொன்னானா சாமியாடி
எங்க செல்வ மகா காளி

ஆண் : காத்து பசபசங்க
காட்டோரம் போயிருந்தேன்
மழையும் பொசபொசங்குதே அடி எம்மாடி
மழையும் பொசபொசங்குதே…..

ஆண் : காத்து பசபசங்க
காட்டோரம் போயிருந்தேன்
மழையும் பொசபொசங்குதே அடி எம்மாடி
மழையும் பொசபொசங்குதே…..

ஆண் : மழையும் பொசபொசங்குதே…..
மடை திறக்க போயிருந்தேன்
மீனு கொசகொசங்குதே
அடி எம்மடி
மீனு கொசகொசங்குதே

பெண் : மீனு கொசகொசங்க
வலை எடுக்க போயிருந்தேன்
கௌளி மொனமொனங்குதே
அடி எம்மடி
கௌளி மொனமொனங்குதே

பெண் : கௌளி மொனமொனங்க
கறி சோறு ஆக்க போனேன்
சோறு தளபுலங்குதே
அடி எம்மடி
சோறு தளபுலங்குதே

ஆண் : என் கண்ணான கன்னுக்குட்டி
கால் முளைச்ச வெல்லக்கட்டி
கண்டாங்கி வாங்கி தரேண்டி
நீ உடுத்திக்கிட்டு
சரசரக்க நடந்து வாயேன்டி

ஆண் : ஹே கண்டாங்கி சரசரக்கும்
கட்டியதும் கசங்குமடி….
பனாரசு வாங்கித்தறேண்டி
நீ உடுத்திகிட்டா பளபளன்னு
ஜொலிக்கும் பாரடி

ஆண் : ஹே பனாரசு பளபளக்கும்
பட்டு ஒன்ன உடம்பில் குத்தும்
காஞ்சிபுரம் வாங்கி தாரேண்டி
நீ உடுத்திக்கிட்டா
சிலுசில்லுன்னு சிலுக்கு பாரடி

பெண் : ஹான் சீலை கொடுப்பதெல்லாம்
சீலை இழக்கதானே
அறிவ இந்த பொம்பள உங்க மூனுபேரில்
ஒருத்தனையும் சிறுக்கி நம்பள

ஆண் : ஹேய்ய்
ஹேய்ய்
ஹே இந்தா
ஹே இந்தா….அலேக்கா
ஹே ஹே…அப்புடி போடு
அலேக்கா…
ஜமுகஜிண்ட
அப்புடிபோடு

ஆண் : ஹே சேலம் ஆசாரிக்கு
சீட்டு எழுதி தந்திருக்கேன்
கால் கொலுசு வாங்கி வாரேன்டி
நீ போட்டுகிட்டா கலகலன்னு
பேசும் பாரடி

ஆண் : கொலுசு கலகலக்கு
கட்டிலில சத்தம் வரும்….
கல் வளையில் வாங்கதாரேண்டி
நீ மாட்டிகிட்டா வழ வழன்னு
வழுக்கும் பாரடி

ஆண் : ஹேய் கல் வளையில் வழவழக்கும்
கஞ்சத்தனம் அதுல இருக்கும்
வைரத்தோடு வாங்கிதாரேண்டி
நீ போட்டுகிட்ட தகதகன்னு
ஜொலிக்கும் பாரடி…..

பெண் : ஆம்ம்ம்…….மொத்தநகை போடுவது
மொத்தத்தையும் வாங்கதானே
சங்கதி தெரியும் எனக்கு
உங்க ஆம்பளைங்க சரித்திரமே
கையில் இருக்கு…..

ஆண் : சித்திரையில் வெயில் அடிச்சா
சித்திரமே வேர்திடுமே….
தென்னந்தோப்பு வாங்கிதாறேண்டி
அடி எம்மாடி
சிலுசிலுன்னு வச்சுருப்பேண்டி

ஆண் : ஹேய் என்னாடா

ஆண் : சித்திரையில் சிலுசிலுக்கும்
மார்கழியில் குளிரடிக்கும்
கம்பளியால் வீடு செய்வேன்டி
நீ குடி இருக்க கதகதப்பா வச்சிருப்பேன்டி….

ஆண் : என்னடா சுத்தி இறங்கி போச்சு
ஏதுடா டேய்

ஆண் : ஹேய் மார்கழியில் குளிர் அடிக்கும்
கார்த்திகையில் மழை அடிக்கும்
உனக்கு மட்டும் குடை புடிப்பேன்டி
என் வேட்டியால குறுகுறுக்க குடை பிடிப்பேன்டி

பெண் : குறு குறுக்கும் ஆசை வந்தா
குறுக்குபுத்தி நூறு வரும்
காரியத்த முடிக்க பார்பீக
அது முடிஞ்ச பின்னே…
கழட்டிவிட்டு ஓடி போவீக…..
ஏன்யா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here