Kathula Karaire Song Lyrics is a track from P2 – Tamil Movie 2024, Starring  Manoj, Siddhu and Others. This song was sung by Iraiyanban Khuddhus, music composed by Thenisai Thendral Deva and lyrics written by Snehan.

Singer : Iraiyanban Khuddhus

Music Director :  Thenisai Thendral Deva

Lyricist : Snehan

Male : Kathula karaiyira
Kanavula theriyura
Kannamoochi aatam thaan ethuku..hooo
Kathula karaiyira
Kanavula theriyura
Kannamoochi aatam thaan ethuku
Allavin peyaraal alaikiren unnai
Unnoda aatata niruthu

Male : Un manthirangal thanthirangal
Vendam vaada
Un maaya jaala vithaigalum
Vendam vaada
Nee koodu vitu koodu paaya
Vendam vaada
Vaada vaada vaada

Male : Kathula karaiyira
Kanavula theriyura
Kannamoochi aatam thaan ethuku
Allavin peyaraal alaikiren unnai
Unnoda aatata niruthu

Male : Humming ….

Male : Uyir kudikka nee ninaithal
Uyir arunthu nee kidapaai
Un pagaiyai naan mudipen
Kaalanukku nee thunaiya
Kadavulukku nee pagaiya
Un kanakkai nan mudipen

Male : Ettithikkum odinaalum
Unnai vida maten
Endha roobam eduthalum
Kannai mooda maten

Male : Innum oru jeevanai
Nee thoda vida maaten
Unnudaiya vanmangalai
Jeyikka vida maten

Male : Vali koodathu koodathu
Nee kelu
Pagai vaalathu vaalathu
Nee paru
Nee ellaigal meerida koodathu
Adhu iyarkaiku epothum aagathu
Un pollatha kovathal illatha saabam yenda

Male : Kathula karaiyira
Kanavula theriyura
Kannamoochi aatam thaan ethuku
Allavin peyaraal alaikiren unnai
Unnoda aatata niruthu

Male : Iraval udal yen unakku
Irantha pinnum vaalvetharkku
Marumaiyilum nee illada
Vaal eduthu vaa veliye
Por purivom vaa thaniye
Ner vazhiyil nee vellada

Male : Raatshasanum rakshakanum
ondru illai inge
Vanjagam than epothume
Vaalthathillai inge
Velvi seiya endhan munne
Vandhu nillu inge
Theevaiku thee vinai than
Mandiyidu inge

Male : Un moorgathai mudikathan porenda
Un moochuku thee moota vaarenda
En kattukul kai katti nee vaada
Un kadaisi naal indru than nee vaada
Unna nan alika than
Avathaaram eduthen da

Male : Kathula karaiyira
Kanavula theriyura
Kannamoochi aatam thaan ethuku
Allavin peyaraal alaikiren unnai
Unnoda aatata niruthu

Male : Un manthirangal thanthirangal
Vendam vaada
Un maaya jaala vithaigalum
Vendam vaada
Nee koodu vitu koodu paaya
Vendam vaada
Vaada vaada vaada

பாடகர் : இறையன்பன் குத்தூஸ்

இசையமைப்பாளர் : தேனிசை தென்றல் தேவா

பாடலாசிரியர் : சிநேகன்

ஆண் : காத்துல கரையிற
கனவுல தெரியுற
கண்ணாமூச்சி ஆட்டம்தான் எதுக்கு..ஓ…ஓ…
காத்துல கரையிற
கனவுல தெரியுற
கண்ணாமூச்சி ஆட்டம்தான் எதுக்கு..
அல்லாவின் பெயரால் அழைக்கிறேன் உன்னை
உன்னோட ஆட்டத்த நிறுத்து

ஆண் : உன் மந்திரங்கள் தந்திரங்கள்
வேண்டாம் வாடா
உன் மாய ஜால வித்தைகளும்
வேண்டாம் வாடா
நீ கூடு விட்டு கூடு பாய
வேண்டாம் வாடா
வாடா வாடா வாடா

ஆண் : காத்துல கரையிற
கனவுல தெரியுற
கண்ணாமூச்சி ஆட்டம்தான் எதுக்கு..
அல்லாவின் பெயரால் அழைக்கிறேன் உன்னை
உன்னோட ஆட்டத்த நிறுத்து

ஆண் : ஆ…..ஆஆ…..ஆஹ்….ஆ….ஆ…..

ஆண் : உயிர் குடிக்க நீ நினைத்தால்
உயிர் அறுந்து நீ கிடப்பாய்
உன் பகையை நான் முடிப்பேன்
காலனுக்கு நீ துணையா
கடவுளுக்கு நீ பகையா
உன் கணக்கை நான் முடிப்பேன்

ஆண் : எட்டித்திக்கும் ஓடினாலும்
உன்னை விட மாட்டேன்
எந்த ரூபம் எடுத்தாலும்
கண்ணை மூட மாட்டேன்

ஆண் : இன்னம் ஒரு ஜீவனை
நீ தொட விட மாட்டேன்
உன்னுடைய வன்மங்களை
ஜெயிக்க விட மாட்டேன்

ஆண் : வலி கூடாது கூடாது நீ கேளு
பகை வாழாது வாழாது நீ பாரு
நீ எல்லைகள் மீறிட கூடாது
அது இயற்க்கைக்கு எப்போதும் ஆகாது
உன் பொல்லாத கோவத்தால்
இல்லாத சாபம் ஏன்டா

ஆண் : காத்துல கரையிற
கனவுல தெரியுற
கண்ணாமூச்சி ஆட்டம்தான் எதுக்கு..
அல்லாவின் பெயரால் அழைக்கிறேன் உன்னை
உன்னோட ஆட்டத்த நிறுத்து

ஆண் : இரவல் உடல் ஏன் உனக்கு
இறந்த பின்னும் வாழ்வெதற்க்கு
மறுமையிலும் நீ இல்லடா
வாள் எடுத்து வா வெளியே
போர் புரிவோம் வா தனியே
நேர் வழியில் நீ வெல்லடா

ஆண் : ராட்சசனும் ரக்ஷகனும்
ஒன்றும் இல்லை இங்கே
வஞ்சகம்தான் எப்போதும்
வாழ்ந்ததில்லை இங்கே
வேள்வி செய்ய எந்தன் முன்னே
வந்து நில்லு இங்கே
தீவினைக்கு தீவினைதான்
மண்டியிடு இங்கே

ஆண் : உன் மூர்க்கத்தை
முடிக்கத்தான் போறேன்டா
உன் மூச்சுக்கு தீ மூட்ட வாறேன்டா
என் கட்டுக்குள் கை கட்டி நீ வாடா
உன் கடைசி நாள் இன்றுதான் நீ வாடா
உன்னை நான் அழிக்கத்தான்
அவதாரம் எடுத்தேன்டா

ஆண் : காத்துல கரையிற
கனவுல தெரியுற
கண்ணாமூச்சி ஆட்டம்தான் எதுக்கு..
அல்லாவின் பெயரால் அழைக்கிறேன் உன்னை
உன்னோட ஆட்டத்த நிறுத்து

ஆண் : உன் மந்திரங்கள் தந்திரங்கள்
வேண்டாம் வாடா
உன் மாய ஜால வித்தைகளும்
வேண்டாம் வாடா
நீ கூடு விட்டு கூடு பாய
வேண்டாம் வாடா
வாடா வாடா வாடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here