Singer : Ghantasala

Music by : Pondiyala Srinivasan

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Male : Karppin ilakkanamae
Kalangamilladha thilagamae
Deepamae penn deivam
Un kannilae neer peruga
Kavalaiyilae manam uruga
Kadum payanam povadhengae

Male : Perum paasamae izhandhu
Manam paadhiyilae odindhu
Unadhaasai kalasamae norungiyadha
Perum paasamae izhandhu

Male : Sondhamum bandhamum
Sugangalum anbum
Soozhndhu kondae dhinam paarattum
Inbam endruunai namba vaithathumae
Idaiyinil yemattrum
Idhil ethanai maarattam

Male : Perum paasamae izhandhu
Manam paadhiyilae odindhu
Unadhaasai kalasamae norungiyadha
Perum paasamae izhandhu

Male : Kaalathin kaigalil vandiyum maadum
Kanda thisaiyil adhan manam pol oodum
Engu serumo enna aagumo
Ingillaiyoo kavanam edhuvarai un payanam

Male : Perum paasamae izhandhu
Manam paadhiyilae odindhu
Unadhaasai kalasamae norungiyadha
Perum paasamae izhandhu

பாடகர் : கண்டசாலா

இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

ஆண் : கற்பின் இலக்கணமே
களங்கமில்லாத திலகமே!
தீபமே பெண் தெய்வம் உன்
கண்ணிலே நீர் பெருகக்
கவலையிலே மனம் உருகக்
கடும் பயணம் போவதெங்கே?

ஆண் : பெரும் பாசமே இழந்து
மனம் பாதியிலே ஒடிந்து
உனதாசைக் கலசமே நொறுங்கியதா
பெரும் பாசமே இழந்து…….

ஆண் : சொந்தமும் பந்தமும் சுகங்களும் அன்பும்
சூழ்ந்து கொண்டே தினம் பாராட்டும்…
இன்பமென்றுனை நம்ப வைத்துமே
இடையினில் ஏமாற்றும்
இதில் எத்தனை மாறாட்டம்………

ஆண் : பெரும் பாசமே இழந்து
மனம் பாதியிலே ஒடிந்து
உனதாசைக் கலசமே நொறுங்கியதா
பெரும் பாசமே இழந்து…….

ஆண் : காலத்தின் கைகளில் வண்டியும் மாடும்
கண்ட திசையில் அதன் மனம்போல் ஓடும்…
எங்கு சேருமோ என்ன ஆகுமோ
இங்கில்லையோ கவனம் எதுவரை உன் பயணம்

ஆண் : பெரும் பாசமே இழந்து
மனம் பாதியிலே ஒடிந்து
உனதாசைக் கலசமே நொறுங்கியதா
பெரும் பாசமே இழந்து…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here