Katraar Niraindha Sangamidhu Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi,
T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “A. L. Raghavan and Chorus” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.

Singers : A. L. Raghavan and Chorus

Music by : P. Adinarayana Rao

Lyrics by : Thanjai Ramaiya Dass

Male : Sangamithu
Chorus : Kattraar nirantha
Male : Sangamithu
Chorus : Kattraar nirantha

Male : Kattraar niraintha sangamithu
Kaariyam kai koodum sangamithu
Kedupidi ulagaththil thadiyadi kalagaththil
Jamaaikkanum dabaaikkanum
Chorus : Ohho dabaaikkanum jamaaikkanum

Male : Kattraar niraintha sangamithu
Kaariyam kai koodum sangamithu
Kedupidi ulagaththil thadiyadi kalagaththil
Jamaaikkanum dabaaikkanum
Chorus : Ohho dabaaikkanum jamaaikkanum

Male : Kattraar niraintha sangamithu

Male : Paaril kajini mohammed pol
Padaiyum eduththida venumadaa
Pachchonthi pol maaraamalae
Pala katchi katchi endru seraamalae
Pattiniyai pokkanum
Panjaththaiyum neekkanum
Chorus : Pattiniyai pokkanum
Panjaththaiyum neekkanum

Male : Paattaali makkalodu koottaaliyaaganum
Jamaaikkanum dabaaikkanum
Chorus : Ohho dabaaikkanum jamaaikkanum

Chorus : Kattraar niraintha sangamithu
Kaariyam kai koodum sangamithu
Kedupidi ulagaththil thadiyadi kalagaththil
Jamaaikkanum dabaaikkanum

Male : Ohho kattraar niraintha sangamithu

Male : Panjanai thookkaththai maranthidanum
Palagaiyil thoongida pazhagidanum
Pinjilae pazhuththu vaadaamalae
Un nenjilae uramindri odaamalae
Saththiyaththai kaakkanum asaththiyaththai thaakkanum

Chorus :
Saththiyaththai kaakkanum asaththiyaththai thaakkanum

Male : Kaththi munakkanjaamal suththi suthi
Paayanum jamaaikkanum daapaaikkanum
Chorus : Ohho dabaaikkanum jamaaikkanum

Chorus : Kattraar niraintha sangamithu
Kaariyam kai koodum sangamithu
Kedupidi ulagaththil thadiyadi kalagaththil
Jamaaikkanum dabaaikkanum
Dabaaikkanum jamaaikkanum

Male : Ohho kattraar niraintha sangamithu

Male : Thuppakki vayaththilae beerangiyaai
Thuninthae pirantha thozhargalae
Apaavi ulagaththai thiruththiduvom
Adi udhai pattaalum poruththiduvim
Kaththikaththi pesanum puththimathi sollanum
Chorus : Kaththikaththi pesanum puththimathi sollanum

Male : Ottrumaiyai kaatti namaba
Vettrikkodi naattanum
Jamaaikkanum dabaaikkanum
Chorus : Ohho kattraar niraintha sangamithu

Chorus : Kattraar niraintha sangamithu
Kaariyam kai koodum sangamithu
Kedupidi ulagaththil thadiyadi kalagaththil
Jamaaikkanum dabaaikkanum
Dabaaikkanum jamaaikkanum

Male : Kattraar niraintha sangamithu…

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்

ஆண் : சங்கமிது
குழு : கற்றார் நிறைந்த
ஆண் : சங்கமிது
குழு : கற்றார் நிறைந்த

ஆண் : கற்றார் நிறைந்த சங்கமிது
காரியம் கை கூடும் சங்கமிது
கெடுபிடி உலகத்தில் தடியடி கலகத்தில்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
குழு : ஓஹ்ஹோ டபாய்கணும் ஜமாய்க்கணும்…..

ஆண் : கற்றார் நிறைந்த சங்கமிது
காரியம் கை கூடும் சங்கமிது
கெடுபிடி உலகத்தில் தடியடி கலகத்தில்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
குழு : ஓஹ்ஹோ டபாய்கணும் ஜமாய்க்கணும்…..

ஆண் : கற்றார் நிறைந்த சங்கமிது

ஆண் : பாரில் கஜினி முகம்மது போல்
படையும் எடுத்திட வேணுமடா
பச்சோந்தி போல் மாறாமலே
பல கட்சி கட்சி என்று சேராமலே
பட்டினியை போக்கணும்
பஞ்சத்தையும் நீக்கணும்
குழு : பட்டினியை போக்கணும்
பஞ்சத்தையும் நீக்கணும்

ஆண் : பாட்டாளி மக்களோடு கூட்டாளியாகணும்…..
ஜமாய்க்கணும் டபாய்கணும்
குழு : ஓஹ்ஹோ டபாய்கணும் ஜமாய்க்கணும்…..

குழு : கற்றார் நிறைந்த சங்கமிது
காரியம் கை கூடும் சங்கமிது
கெடுபிடி உலகத்தில் தடியடி கலகத்தில்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
டபாய்கணும் ஜமாய்க்கணும்…..

ஆண் : ஓஹ்ஹோ கற்றார் நிறைந்த சங்கமிது

ஆண் : பஞ்சணை தூக்கத்தை மறந்திடணும்
பலகையில் தூங்கிடப் பழகிடணும்
பிஞ்சிலே பழுத்து வாடாமலே
உன் நெஞ்சிலே உரமின்றி ஓடாமலே
சத்தியத்தைக் காக்கணும் அசத்தியத்தைத் தாக்கனும்
குழு : சத்தியத்தைக் காக்கணும் அசத்தியத்தைத்
தாக்கனும்

ஆண் : கத்தி முனைக்கஞ்சாமல் சுத்தி சுத்தி பாயணும்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
குழு : ஓஹ்ஹோ டபாய்கணும் ஜமாய்க்கணும்…..

குழு : கற்றார் நிறைந்த சங்கமிது
காரியம் கை கூடும் சங்கமிது
கெடுபிடி உலகத்தில் தடியடி கலகத்தில்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
டபாய்கணும் ஜமாய்க்கணும்…..

ஆண் : ஓஹ்ஹோ கற்றார் நிறைந்த சங்கமிது

ஆண் : துப்பாக்கி வயத்திலே பீரங்கியாய்
துணிந்தே பிறந்த தோழர்களே
அப்பாவி உலகத்தை திருத்திடுவோம்
அடி உதை பட்டாலும் பொறுத்திடுவோம்
கத்திகத்தி பேசணும் புத்திமதி சொல்லணும்
குழு : கத்திகத்தி பேசணும் புத்திமதி சொல்லணும்

ஆண் : ஒற்றுமையை காட்டி நம்ப
வெற்றிக்கொடி நாட்டணும்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
குழு : ஓஹ்ஹோ டபாய்கணும் ஜமாய்க்கணும்…..

குழு : கற்றார் நிறைந்த சங்கமிது
காரியம் கை கூடும் சங்கமிது
கெடுபிடி உலகத்தில் தடியடி கலகத்தில்
ஜமாய்க்கணும் டபாய்கணும்
டபாய்கணும் ஜமாய்க்கணும்…..

ஆண் : கற்றார் நிறைந்த சங்கமிது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here