Singer : K.S. Chithra

                        Music by : S.A. Rajkumar

Female : ……………………………………………….

Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
Vinnil sellathaan un siragugal tharuvayaa
Thendralaai varukiren pookalaai pookavaa
Vaarthaiyaai varugiren paadalaai paadavaa

Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
Vinnil sellathaan un siragugal tharuvayaa

Female : …………………………………………

Female : Nathi enbadhu oar naal kadalenbathai serum
Eppodhumae odum nadhiyaagalaam
Roja chedi polae nee pookalaam ingae
Kaatrodu poraadum gunam vendumae

Female : Ada ullangaiyaal sooriyanai moodida mudiyaadhae
Oru paravai modhi gopuram dhaan saaindhida koodadhae
Thozhanae thozhanae oviyan kai vali sithiram aaguthu
Ovvoru valiyilum saadhanai ulladhu

Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
Vinnil sellathaan un siragugal tharuvayaa

Female : Puyal veesumae endru karai oramaai nindru
Anai kattinaal adhu oivadhillai    Chorus : ………………
Mazhai thoorumae endru naduvaanilae vandhu
Thirai kattinaal mazhai mudivadhillai

Female : Eri malaiyin melae thanneer ootri anaithida mudiyaadhu
Oru minnal keetrai noolil katti niruthida iyalaadhu
Unnai yaar velvadhu sipiyin porumai dhaan muthu pol minnudhu
Ilaigalin sakthi dhaan kanigalai thaangudhu

Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
Vinnil sellathaan un siragugal tharuvayaa
Thendralaai varukiren pookalaai pookavaa
Vaarthaiyaai varugiren paadalaai paadavaa

Female : …………………………………………………….

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : ………………………

பெண் : காற்றே
பூங்காற்றே ஒரு
கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன்
பூக்களாய் பூக்கவா வார்த்தையாய்
வருகிறேன் பாடலாய் பாடவா

பெண் : காற்றே
பூங்காற்றே ஒரு
கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா

பெண் : ………………………

பெண் : நதி என்பது
ஓர் நாள் கடல் என்பதை
சேரும் எப்போதுமே ஓடும்
நதியாகலாம் ரோஜா செடி
போலே நீ பூக்கலாம் இங்கே
காற்றோடு போராடும் குணம்
வேண்டுமே

பெண் : அட உள்ளங்கையால்
சூரியனை மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கோபுரம்
தான் சாய்ந்திட கூடாதே
தோழனே தோழனே ஓவியன்
கை வலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வழியிலும்
சாதனை உள்ளது

பெண் : காற்றே
பூங்காற்றே ஒரு
கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா

பெண் : புயல் வீசுமே
என்று கரை ஓரமாய்
நின்று அணை கட்டினால்
அது ஓய்வதில்லை
குழு : ………………………..
பெண் : மழை தூறுமே
என்று நடுவானிலே வந்து
திரை கட்டினால் மழை
முடிவதில்லை

பெண் : எாி மலையின்
மேலே தண்ணீர் ஊற்றி
அணைத்திட முடியாது
ஒரு மின்னல் கீற்றை
நூலில் கட்டி நிறுத்திட
இயலாது உன்னை யார்
வெல்வது சிப்பியின் பொறுமை
தான் முத்து போல் மின்னுது
இலைகளின் சக்தி தான்
கனிகளை தாங்குது

பெண் : காற்றே
பூங்காற்றே ஒரு
கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன்
பூக்களாய் பூக்கவா வார்த்தையாய்
வருகிறேன் பாடலாய் பாடவா

பெண் : ………………………


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here