Singers : S. Janaki and T. M. Soundararajan

Music by : Ilayaraja

Male : Katta pulla kutta pulla
Karughu mani potta pulla
Kannam kuzhi vizhundha sellammaa
Nalla kaariyamaa vandhirukken nillammaa

Male : Katta pulla kutta pulla
Karughu mani potta pulla
Kannam kuzhi vizhundha sellammaa
Nalla kaariyamaa vandhirukken nillammaa

Female : Sokkaali raasaa kannu
Sokkudhadaa sorgam vandhu
Mookku vaali potta machaan
Mundhaanaiyil kaiya vachaan
Velanja kaattoram vaeli onnu
Irukkudhaiyaa
Athu meeri ullae vandhu
Aalavattam podaadhaiyaa

Male : Katta pulla kutta pulla
Karughu mani potta pulla
Kannam kuzhi vizhundha sellammaa
Nalla kaariyamaa vandhirukken nillammaa

Male : Vaadippatti sandhaiyila
Vaangi vandha ravukkaiyadi
Thaedi naanum eduthu vandhen
Thaen kuyilae pottukkaadi

Male : Vaadippatti sandhaiyila
Vaangi vandha ravukkaiyadi
Thaedi naanum eduthu vandhen
Thaen kuyilae pottukkaadi

Female : Mhuhum naan maatten
Yaaraachum paappaaga
Thaali kattu kittae vandhaa
Yaaru namma keppaaga

Male : Katta pulla kutta pulla
Karughu mani potta pulla
Kannam kuzhi vizhundha sellammaa
Nalla kaariyamaa vandhirukken nillammaa

Female : Kanni ponnu vekkatthilae
Karutha machaan pakkathilae
Ennanamo solli puttaan
En manasa keduthu puttaan

Female : Kanni ponnu vekkatthilae
Karutha machaan pakkathilae
Ennanamo solli puttaan
En manasa keduthu puttaan

Male : Kaadhoram kondakkaari
Katharippoo saelakkaari
Kattazhagu pottukkaari
Kai kalappil gettikkaati

Female : Getti pulla chutti pulla
Kirukku thanam seiyum pulla
Aalaana ponnu thalli nillunga
Ungha aathiratha
Mootta katti kollunga

Male : Sengarumbu thottathilae
Sitherumbu suthudhadi
Thangamae onna paathu
Thavikkudhadi em manasu

Male : Sengarumbu thottathilae
Sitherumbu suthudhadi
Thangamae onna paathu
Thavikkudhadi em manasu

Female : Maanthoppu orathilae
Mallu katta vandha machaan
Getti maelam kottum vara
Etti ninnu pesidunga

Male : Katta pulla kutta pulla
Karughu mani potta pulla
Kannam kuzhi vizhundha sellammaa
Nalla kaariyamaa vandhirukken nillammaa
Nalla kaariyamaa vandhirukken nillammaa

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா

பெண் : சோக்காளி ராசாக்கண்ணு
சொக்குறாரு பக்கம் வந்து
மூக்குவாளி போட்ட மச்சான்
முந்தானையில் கைய வச்சான்
வெளஞ்சு காட்டோரம் வேலி ஒண்ணு
இருக்குதய்யா
அத்துமீறி உள்ளே வந்து
ஆள வட்டம் போடாதய்யா

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா

ஆண் : வாடிப்பட்டி சந்தையிலே
வாங்கி வந்த ரவிக்கையடி
தேடி நானும் எடுத்து வந்தேன்
தேன் குயிலே போட்டுக்கடி

பெண் : ஹும்ஹூம் நான் மாட்டேன்
யாராச்சும் பாப்பாங்க
தாலிக் கட்டி கிட்ட வந்தா
யாரு நம்ம கேட்பாங்க

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா

பெண் : கன்னிப்பொண்ணு வெட்கத்திலே
கருத்த மச்சான் பக்கத்தில
என்னென்னமோ சொல்லிப்புட்டான்
என் மனச கெடுத்துப்புட்டான்

பெண் : கன்னிப்பொண்ணு வெட்கத்திலே
கருத்த மச்சான் பக்கத்தில
என்னென்னமோ சொல்லிப்புட்டான்
என் மனச கெடுத்துப்புட்டான்

ஆண் : காதோரம் கொண்டைக்காரி
கத்தரிப்பு சேலைக்காரி
கட்டழகு பொட்டுக்காரி
கை கலப்பில் கெட்டிக்காரி

பெண் : கெட்டிப்புள்ள சுட்டிப்புள்ள
கிறுக்குத்தனம் செய்யும்புள்ள
ஆளான பொண்ணு தள்ளி நில்லுங்க
உங்க ஆத்திரத்த
மூட்டைக்கட்டி கொள்ளுங்க

ஆண் : செங்கரும்பு தோட்டத்தில
சிட்டெறும்பு சுத்துதடி
தங்கமே உன்னப் பார்த்து
தவிக்குதடி என் மனசு

ஆண் : செங்கரும்பு தோட்டத்தில
சிட்டெறும்பு சுத்துதடி
தங்கமே உன்னப் பார்த்து
தவிக்குதடி என் மனசு

பெண் : மாந்தோப்பு ஓரத்தில
மல்லுக் கட்ட வந்த மச்சான்
கெட்டி மேளம் கொட்டும் வரை
எட்டியே நின்னு பேசிடுங்க

ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here