Singers : Mano, Swarnalatha and Chorus

Music by : Ilayaraja

Chorus : Kattaaya kaadhal vendum
Ketkattum ingu love duet
Meendum meendum
Hae ettaadhu kooda vendum
Katti pidithu pattaavai
Poda vendum

Chorus : Neengal ingu vetkam vittu
Kalakka vendum
Naangal ingu rekkai katti
Parakka vendum
Soodu yethu heaterai
Nee podu meterai
Teen age ai vittaalae
Old age-il love yedhu

Chorus : Kattaaya kaadhal vendum
Ketkattum ingu love duet
Meendum meendum
Hae ettaadhu kooda vendum
Katti pidithu pattaavai
Poda vendum

Chorus : Muthathukku mutham endru
Mutham vaittha sathathukku
Satham endru
Pangu vaithu kooda vendum
Aa… kannathukku kannam endru
Kannam konda sinnathukku
Sinnam endru
Muthu pandhal poda vendum

Chorus : Aa… sondhathukku idhu
Vaaithathu koothu
Sorgathukku ini yedhadi poottu
Ullathilae oru oonjalai pottu
Solladiyo oru mellisai paattu
Naal thorum sooduyeri
Nee pesu love story
Poonjolaiyl maalaiyil

Chorus : Kattaaya kaadhal vendum
Ketkattum ingu love duet
Meendum meendum
Hae ettaadhu kooda vendum
Katti pidithu pattaavai
Poda vendum

Female : Konjam konjam konja konja
Kondhalikkum
Vanji nenjam anja anja
Panjanaiyil kooda vendum

Male : Aa… munnum pinnum pinni kondu
Inba sugam innum innum ulladhendru
Ponnudalil thaeda vendum

Female : Aa… michangalae ingu
Yedhum illaadhu
Moththathaiyum alli
Vaarthidum maadhu

Male : Uchathilae sugam
Yerpadum podhu
Katti vaikka
Oru kaavalum yedhu

Female : Thaenodai neeraada
Dhegangal poraada
Vaa meendum vaa vendum vaa

Male : Kattaaya kaadhal vendum
Ketkattum ingu love duet
Meendum meendum
Ettaadhu kooda vendum
Katti pidithu pattaavai
Poda vendum

Female : Neengal ingu vetkam vittu
Kalakka vendum
Naangal ingu rekkai katti
Parakka vendum

Chorus : Soodu yethu heaterai
Nee podu meterai
Teen age ai vittaalae
Old age-il love yedhu

Chorus : Kattaaya kaadhal vendum
Ketkattum ingu love duet
Meendum meendum
Hae ettaadhu kooda vendum
Katti pidithu pattaavai
Poda vendum

பாடகர்கள் : மனோ, ஸ்வர்ணலதா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : கட்டாயக் காதல் வேண்டும்
கேட்கட்டும் இங்கு
லவ் டூயட் மீண்டும் மீண்டும்

குழு : ஹே எட்டாது கூட வேண்டும்
கட்டிப் பிடித்துப்
பட்டாவைப் போட வேண்டும்

குழு : நீங்கள் இங்கு வெட்கம் விட்டு
கலக்க வேண்டும்
நாங்கள் இங்கு ரெக்கை கட்டி
பறக்க வேண்டும்

குழு : சூடேத்து ஹீட்டரை
நீ போடு மீட்டரை
டீன்னேஜை விட்டாலே
ஓல்டு ஏஜ்ஜில் லவ் ஏது

குழு : கட்டாயக் காதல் வேண்டும்
கேட்கட்டும் இங்கு
லவ் டூயட் மீண்டும் மீண்டும்

குழு : ஹே எட்டாது கூட வேண்டும்
கட்டிப் பிடித்துப்
பட்டாவைப் போட வேண்டும்

குழு : முத்தத்துக்கு முத்தம் என்று
முத்தம் வைத்த
சத்தத்துக்கு சத்தம் என்று
பங்கு வைத்துக் கூட வேண்டும்

குழு : ஆ…கன்னத்துக்கு கன்னம் என்று
கன்னம் கொண்ட
சின்னத்துக்கு சின்னம் என்று
முத்துப் பந்தல் போட வேண்டும்

குழு : ஆ…சொந்தத்துக்கு இங்கு
வாழ்ந்தது கூட்டு
சொர்க்கத்துக்கு இனி ஏதடி பூட்டு

குழு : உள்ளத்திலே ஒரு
ஊஞ்சலைப் போட்டு
சொல்லடியோ
ஒரு மெல்லிசைப் பாட்டு

குழு : நாள்தோறும் சூடேறி
நீ பேசு லவ் ஸ்டோரி
பூஞ்சோலையில் மாலையில்

குழு : கட்டாயக் காதல் வேண்டும்
கேட்கட்டும் இங்கு
லவ் டூயட் மீண்டும் மீண்டும்

குழு : ஹே எட்டாது கூட வேண்டும்
கட்டிப் பிடித்துப்
பட்டாவைப் போட வேண்டும்

பெண் : கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சக் கொஞ்ச
கொந்தளிக்கும் வஞ்சி நெஞ்சம்
அஞ்ச அஞ்ச பஞ்சணையில்
கூட வேண்டும்

ஆண் : ஆ…..முன்னும் பின்னும்
பின்னிக் கொண்டு
இன்ப சுகம் இன்னும்
இன்னும் உள்ளதென்று
பொன்னுடலில் தேட வேண்டும்

பெண் : ஆ… மிச்சங்களே
இங்கு ஏதும் இல்லாது
மொத்தத்தையும் அள்ளி
வார்த்திடும் மாது

ஆண் : உச்சத்திலே சுகம்
ஏற்படும் போது
கட்டி வைக்க ஒரு
காவலும் ஏது

பெண் : தேனோடை நீராடா
தேகங்கள் போராட
வா மீண்டும் வா வேண்டும் வா

ஆண் : கட்டாயக் காதல் வேண்டும்
கேட்கட்டும் இங்கு
லவ் டூயட் மீண்டும் மீண்டும்

ஆண் : எட்டாது கூட வேண்டும்
கட்டிப் பிடித்துப்
பட்டாவைப் போட வேண்டும்

பெண் : நீங்கள் இங்கு வெட்கம் விட்டு
கலக்க வேண்டும்
நாங்கள் இங்கு ரெக்கை கட்டி
பறக்க வேண்டும்

குழு : சூடேத்து ஹீட்டரை
நீ போடு மீட்டரை
டீன்னேஜை விட்டாலே
ஓல்டு ஏஜ்ஜில் லவ் ஏது

குழு : கட்டாயக் காதல் வேண்டும்
கேட்கட்டும் இங்கு
லவ் டூயட் மீண்டும் மீண்டும்

குழு : ஹே எட்டாது கூட வேண்டும்
கட்டிப் பிடித்துப்
பட்டாவைப் போட வேண்டும்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here