Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Female : Kattaana kattazhagu kannaa
Unnai kaanaadha pennum oru pennaa…
Kattaana kattazhagu kannaa
Unnai kaanaadha pennum oru pennaa…

Male : Pattaadai katti vandha mainaa
Unnai paarkkaadha kannum oru kannaa…
Pattaadai katti vandha mainaa
Unnai paarkkaadha kannum oru kannaa…
Pattaadai katti vandha mainaa

Male : Nadai podu… nadai podu
Nadai podu… nadai podu
Nadai podu nadai podu manamendra thaeril
Nadamaadum mayil polavae
Nadai podu nadai podu manamendra thaeril
Nadamaadum mayil polavae
Un idaiyodu idaiyodu kodi pola ullam
Vialaiyaada vandha nilavae…

Female : Kattaana kattazhagu kannaa
Vilaiyaadu nee vilaiyaadu…
Vilaiyaadu vilaiyaadu vidikkindra varaiyil
Azhagodu vandha thunaiyae
Vilaiyaadu vilaiyaadu vidikkindra varaiyil
Azhagodu vandha thunaiyae
Pon valaiyodu valaiyodu isai paadum kaiyil
Valaindhaada vandha kaliyae

Male : Pattaadai katti vandha mainaa

Male : Paalendra paruvamae
Pazhamendra uruvamae
Saelendra kangalae vaa nee vaa…aa…
Paalendra paruvamae
Pazhamendra uruvamae
Saelendra kangalae vaa
Siru noolendra idaiyilae
Kaal pinnum nadaiyilae
Noi thandha penmaiyae vaa
Kaadhal noi thandha penmaiyae vaa

Female : Madhayaanai vadivamae
Nadamaadum veeramae
Malar pondra ullamae vaa…vaa…vaa…aaa
Madhayaanai vadivamae
Nadamaadum veeramae
Malar pondra ullamae vaa
Naam ariyaadha boomiyil
Theriyaadha paadhaiyil
Iru perum pogalaam vaa
Naam iru perum pogalaam vaa

Male : Pattaadai katti vandha mainaa
Unnai paarkkaadha kannum oru kannaa

Female : Kattaana kattazhagu kannaa
Unnai kaanaadha pennum oru pennaa
Kattaana kattazhagu kannaa

Male : Aa…haa.haa…

Female : O…ho…ho…

Both : M…hum… m…hum… m…hum…

Female : Aa…haa.haa…

Male : O…ho…ho…

Both : M…hum… m…hum… m…hum…
M…hum… m…hum… m…hum…

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா

ஆண் : பட்டாடை கட்டி வந்த மைனா
உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா
உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா

ஆண் : நடை போடு…….நடை போடு
நடை போடு…….நடை போடு
நடை போடு நடை போடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே
நடை போடு நடை போடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே
உன் இடையோடு இடையோடு
கொடிபோல உள்ளம்
விளையாட வந்த நிலவே

பெண் : கட்டான கட்டழகு கண்ணா
விளையாடு நீ விளையாடு
விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில்
அழகோடு வந்த துணையே
விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில்
அழகோடு வந்த துணையே
பொன் வளையோடு வளையோடு
இசைபாடும் கையில்
வளைந்தாட வந்த கலையே

ஆண் : பட்டாடை கட்டி வந்த மைனா

ஆண் : பாலென்ற பருவமே
பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா நீ வா…..ஆ…..
பாலென்ற பருவமே
பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா
சிறு நூலென்ற இடையிலே
கால் பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா
காதல் நோய் தந்த பெண்மையே வா

பெண் : மதயானை வடிவமே
நடமாடும் வீரமே
மலர் போன்ற உள்ளமே வா……வா…….வா……ஆஅ…..
மதயானை வடிவமே
நடமாடும் வீரமே
மலர் போன்ற உள்ளமே வா
நாம் அறியாத பூமியில்
தெரியாத பாதையில்
இரு பேரும் போகலாம் வா
நாம் இரு பேரும் போகலாம் வா

ஆண் : பட்டாடை கட்டி வந்த மைனா
உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா

பெண் : கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
கட்டான கட்டழகு கண்ணா

ஆண் : ஆ….ஹா…..ஹா……

பெண் : ஓ…..ஹோ….ஹோ…..

இருவர் : ம்….ஹும்…..ம்…ஹும்…..ம்…..ஹும்….

பெண் : ஆ……ஹா…..ஹா…..

பெண் : ஓ…..ஹோ….ஹோ…..

இருவர் : ம்….ஹும்…..ம்…ஹும்…..ம்…..ஹும்….
ம்….ஹும்…..ம்…ஹும்…..ம்…..ஹும்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here