Singers : Ananthi and Magalingam

Music by : Ramasubramanian

Male : Kaatu muni karuppa sami ee ee ee
Vettaiappa madhura veeran..aan
Kaathu nirkkum saami ellaam
Namma kulam kaakkanumae
Saathi sanam potranumae…ae….ae…ae..ae…

Male : {Kattaana kattazhagi kanniyamma
Summa meiyaalumae
Valachu potta ennaiyamma} (2)

Male : {Heyy poovaana poovazhagi
Pottu vacha mottazhagi} (2)
Poovaana pola vanthu
Thoovaanam poda veikkura

Male : {Nee thaanae nei vadiyura
Nethili meenu
Naan thaane unna muzhungura
Vilaangu meenu} (2)

Male : Kattaana kattazhagi kanniyamma
Summa meiyaalumae
Valachu potta ennaiyamma

Male : Kaara pasun dhaegum
Kattazhagu poondhaegam
Lesaaga naanum unna
Nerukki kollavaa

Female : Veenaana vambaagum
Naan unakku sandhaegam
Ennai vittu neeyum konjam
Thalli nillaiyaa

Male : {Kaadhal ilam kanni maanae
Sottugira mullai thaenae} (2)
Malarnthaa iva manasu
Pudhu malligai poova pola

Female : Viluntha pinna ezhuva
En sangathi paatu mela

Male : Nee thaanae nei vadiyura
Nethili meenu
Naan thaane unna muzhungura
Vilaangu meenu

Male : Kattaana kattazhagi kanniyamma
Summa meiyaalumae
Valachu potta ennaiyamma

Male : Sevaazhai poo mela
Semmeenu thee pola
Theeyaaga enna vanthu
Soodu yethura

Female : Thillaaga ninnenae
Vilaala kolladha
Ambaaga enna vanthu
Kuththa paakura

Male : {Koiyaatha thendral naanae
Kolli mala chinna thaenae} (2)
Paruvam ilam paruvam
Intha sithiram pola varuvom

Female : Naan tharuven
Onnu tharuven
inga muththira
Pathikka varuven

Male : Nee thaanae nei vadiyura
Nethili meenu
Naan thaane unna muzhungura
Vilaangu meenu

Male : {Kattaana kattazhagi kanniyamma
Summa meiyaalumae
Valachu potta ennaiyamma} (2)

Male : {Heyy poovaana poovazhagi
Pottu vacha mottazhagi} (2)
Poovaana pola vanthu
Thoovaanam poda veikkura

Male : {Nee thaanae nei vadiyura
Nethili meenu
Naan thaane unna muzhungura
Vilaangu meenu} (2)

பாடகர்கள் : ஆனந்தி மற்றும் மகாலிங்கம்

இசையமைப்பாளர் : ராமசுப்ரமணியன்

ஆண் : காட்டு முனி கருப்ப சாமிய்ய்……..
வேட்டையப்ப மதுரை வீரன்….
காத்து நிற்கும் சாமி எல்லாம்…
நம்ம குலம் காக்கனுமே…..
சாதி சனம் போற்றனுமே…

ஆண் : {கட்டான கட்டழகி கண்ணியம்மா
சும்மா மெய்யாலுமே
வளைச்சு போட்ட என்னையம்மா} (2)

ஆண் : {ஹே பூவான பூவழகி
பொட்டு வச்ச மொட்டழகி} (2)
பூவான போல வந்து தூவானம்
போட வைக்கிற

ஆண் : {நீ தானே நெய் வடியிற
நெத்திலி மீனு
நான் தானே உன்ன முழுங்குற
விலாங்கு மீனு} (2)

ஆண் : கட்டான கட்டழகி கண்ணியம்மா
சும்மா மெய்யாலுமே
வளைச்சு போட்ட என்னையம்மா

ஆண் : கார பசும் தேகம்
கட்டழகு பூந்தேகம் லேசாக
நானும் உன்ன நெருக்கி கொள்ளவா

பெண் : வீணான வம்பாகும்
நான் உனக்கு
சந்தேகம் என்னை விட்டு நீயும் கொஞ்சம்
தள்ளி நில்லையா

ஆண் : {காதல் இளம் கன்னி மானே
சொட்டுகிற முல்லை தேனே}
மலர்த்தா  இவ மனசு புது
மல்லிகை பூவ போல

பெண் : விழுந்தா பின்ன எழுவ
என் சங்கதி பாட்டு மேல

ஆண் : நீ தானே நெய் வடியிற
நெத்திலி மீனு
நான் தானே உன்ன முழுங்குற
விலாங்கு மீனு

ஆண் : கட்டான கட்டழகி கண்ணியம்மா
சும்மா மெய்யாலுமே
வளைச்சு போட்ட என்னையம்மா

ஆண் : செவ்வாழை பூ மேல
செம்மீனு தீ போல
தீயாக என்னை வந்து சூடு ஏத்துற

பெண் : தில்லாக நின்னேனே
வில்லால கொல்லாத
அம்பாக என்ன வந்து குத்த பார்குற

ஆண் : {கொய்யாத தென்றல் நானே
கொல்லி மலை சின்ன தேனே} (2)
பருவம் இளம் பருவம்
சித்திரம் போல வருவோம்

பெண் : நான் தருவேன்
ஒன்னு தருவேன்
இங்க முத்திரை
பதிக்க வருவேன்

ஆண் : நீ தானே நெய் வடியிற
நெத்திலி மீனு
நான் தானே உன்ன முழுங்குற
விலாங்கு மீனு

ஆண் : {கட்டான கட்டழகி கண்ணியம்மா
சும்மா மெய்யாலுமே
வளைச்சு போட்ட என்னையம்மா} (2)

ஆண் : {ஹே பூவான பூவழகி
பொட்டு வச்ச மொட்டழகி} (2)
பூவான போல வந்து தூவானம்
போட வைக்கிற

ஆண் : {நீ தானே நெய் வடியிற
நெத்திலி மீனு
நான் தானே உன்ன முழுங்குற
விலாங்கு மீனு} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here