Singers : Krishna Prasad S, Premgi,

Gowtham Bharadwaj and Jagatheesh

Music by : Vishal Chandrashekar

Male : Retta vaaludaa
Ragalaiyaana aaludaa
Natpunu vandhaakka fevicoludaa
Coding thatti vittaa ellamae cooludaa
Rule-sa odaikkuradhae en rule-udaa

Chorus : Kattappa kattappa
Kaththi yedukkaadhappaa
Naanga cut adichaa moraikkaadhappa
Thatti kodutha yetti parappom
Kattu kadangaadha kootamappaa

Chorus : Hey kattappa kattappa
Kaththi yedukkaadhappaa
Naanga cut adichaa moraikkaadhappa
Thatti kodutha yetti parappom
Kattu kadangaadha kootamappaa

Male : Kadaisi benchu pakkamaa
Nee vandhu nillu
Chorus : Munnera vazhi sollurom

Male : Thonaiyaa canteenukku vaa
Enga accountula
Chorus : Unakkum tea sollurom

Chorus : Veriyaaga theriyaaga
Dhinam kondadurom
Tinderula thindaadurom
Notice board-u koottam koodu
Arrear vizhundhaakkaa allaadurom

Whistling : ………………………..
Chorus : Kattappa kattappa
Kaththi yedukkaadhappaa
Naanga cut adichaa moraikkaadhappa
Thatti kodutha yetti parappom
Kattu kadangaadha kootamappaa
Whistling : ………………………..

Whistling : ………………………..
Chorus : Yeeehhhhhhhh……
Whistling : ………………………..

Male : Love-vu bow-vu aachunaa
Konjam vittupudi
Chorus : Life is long-u machi

Male : Friend-u gaandu yethinaa
Nee kattipudi
Chorus : Natpae strong-u machi

Chorus : Break up-u top up-u packupkellam
Mersal aavaadhadaa
Siricha cool-u pudichaa dhool-u
Mavanae morachakka dead poolu daa

Chorus : Kattappa kattappa
Kaththi yedukkaadhappaa
Naanga cut adichaa moraikkaadhappa
Thatti kodutha yetti parappom
Kattu kadangaadha kootamappaa

பாடகர்கள் : கிருஷ்ண பிரசாத் எஸ், பிரேம்ஜி, கெளதம் பரத்வாஜ், ஜகதீஷ்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : ரெட்ட வாலுடா
ரகளையான ஆளு டா
நட்புன்னு வந்தாக்கா
பெவிகோலு டா கோடிங்
தட்டி விட்டா எல்லாமே
கூலுடா ரூல்ஸ உடைக்குறதே
என் ரூலு டா

குழு : கட்டப்பா கட்டப்பா கத்தி
எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா
மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா
எட்டி பறப்போம் கட்டு கடங்காத
கூட்டமப்பா

குழு : ஹே கட்டப்பா கட்டப்பா
கத்தி எடுக்காதப்பா நாங்க கட்
அடிச்சா மொறைக்காதப்பா
தட்டி கொடுத்தா எட்டி
பறப்போம் கட்டு கடங்காத
கூட்டமப்பா

ஆண் : கடைசி பெஞ்சு
பக்கமா நீ வந்து நில்லு
குழு : முன்னேற வழி
சொல்லுறோம்

ஆண் : துணையா
கேண்டீன்க்கு வா
எங்க அக்கௌன்ட்ல
குழு : உனக்கும் டீ
சொல்லுறோம்

குழு : வெறியாக தெறியாக
தினம் கொண்டாடுறோம்
டிண்டர்ல திண்டாடுறோம்
நோட்டீஸ் போர்டு கூட்டம்
கூடு அரியர் விழுந்தாக்கா
அல்லாடுறோம்

விஷ்லிங் : ……………………..
குழு : கட்டப்பா கட்டப்பா
கத்தி எடுக்காதப்பா நாங்க
கட் அடிச்சா மொறைக்காதப்பா
தட்டி கொடுத்தா எட்டி பறப்போம்
கட்டு கடங்காத கூட்டமப்பா
விஷ்லிங் : ……………………………

விஷ்லிங் : …………………
குழு : யே ……..
விஷ்லிங் :………………….

ஆண் : லவ்வு பவ்வு
ஆச்சுன்னா கொஞ்சம்
விட்டு புடி
குழு : லைப் இஸ்
லாங்கு மச்சி

ஆண் : பிரண்டு காண்டு
ஏத்தினா நீ கட்டி புடி
குழு : நட்பே ஸ்ட்ராங்கு
மச்சி

குழு : பிரேக் அப்பு டாப்
அப்பு பேக்அப் கெல்லாம்
மெர்சல் ஆவாதடா சிரிச்சா
கூலு புடிச்சா தூளு மவனே
மொறைசாக்கா டெட் பூலு டா

குழு : கட்டப்பா கட்டப்பா கத்தி
எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா
மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா
எட்டி பறப்போம் கட்டு கடங்காத
கூட்டமப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here