Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Aa….aa….aa….aa….a….

Female : Kattazhagu kanni kaaththirukkiraenae
Roja pooppolae
Kattazhagu kanni kaaththirukkiraenae
Roja pooppolae
Aa….kattazhagu kanni kaaththirukkiraenae
Roja pooppolae

Female : Petti panam kondu vanthavarkkellaam
Jodi aavenae
Petti panam kondu vanthavarkalellaam
Jodi aavenae

Female : Kattazhagu kanni kaaththirukkiraenae
Roja pooppolae

Female : Aa….aa…aa….aa…a….
Inba duraimugam naanena enni
Yaengi vanthaarae
Muththumani varamaalaigal thanthaal
Mogam theerppaenae

Female : Thangakkudam pongum
Mellidai thannai thaangakkoodaatho
Thangakkudam pongum
Mellidai thannai thaangakkoodaatho

Female : Ponnai vaikkum thattil
Ennaiyum vaiththu paarkkakoodaatho
Ponnai vaikkum thattil
Ennaiyum vaiththu paarkkakoodaatho

Female : Mangai naan alliththandu
Mannanukku mullai sendu
Mangai naan alliththandu
Mannanukku mullai sendu
Aththai magan pola vanthaal
Meththaiyena naanum undu

Female : Kattazhagu kanni kaaththirukkiraenae
Roja pooppolae

Female : Petti panam kondu vanthavarkkellaam
Jodi aavenae

Female : Aa….aa…aa….aa…a….
Sengkadhirum angae saaintha pinnaalae
Engal raajaangam
Sengkadhirum angae saaintha pinnaalae
Engal raajaangam

Female : Ungal jaathi madham thannai ketpathumillai
Engal arasaangam

Female : Inba iravindru poevidum
Meendum naalai vaaraathae
Inba iravindru poevidum
Meendum naalai vaaraathae

Female : Ingu vantha pinnum thevaiyai solla
Naanam kollaathae
Ingu vantha pinnum thevaiyai solla
Naanam kollaathae

Female : Santhanam poosi kolvom
Sangathigal pesi kolvom
Santhanam poosi kolvom
Sangathigal pesi kolvom
Kaigalai pinni kolvom
Kann sivakka kadhai padippom

Female : Kattazhagu kanni kaaththirukkiraenae
Roja pooppolae

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ……அ….

பெண் : கட்டழகு கன்னி காத்திருக்கேனே
ரோஜா பூப்போலே
கட்டழகு கன்னி காத்திருக்கேனே
ரோஜா பூப்போலே
ஆ……கட்டழகு கன்னி காத்திருக்கேனே
ரோஜா பூப்போலே

பெண் : பெட்டி பணம் கொண்டு வந்தவர்க்கெல்லாம்
ஜோடி ஆவேனே
பெட்டி பணம் கொண்டு வந்தவர்க்கெல்லாம்
ஜோடி ஆவேனே

பெண் : கட்டழகு கன்னி காத்திருக்கேனே
ரோஜா பூப்போலே

பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ……அ….
இன்ப துறைமுகம் நானென எண்ணி
ஏங்கி வந்தோரே
முத்துமணி வைரமாலைகள் தந்தால்
மோகம் தீர்ப்பேனே

பெண் : தங்கக்குடம் பொங்கும்
மெல்லிடை தன்னை தாங்கக்கூடாதோ
தங்கக்குடம் பொங்கும்
மெல்லிடை தன்னை தாங்கக்கூடாதோ

பெண் : பொன்னை வைக்கும் தட்டில்
என்னையும் வைத்து பார்க்ககூடாதோ
பொன்னை வைக்கும் தட்டில்
என்னையும் வைத்து பார்க்ககூடாதோ

பெண் : மங்கை நான் அல்லித்தண்டு
மன்னனுக்கு முல்லை செண்டு
மங்கை நான் அல்லித்தண்டு
மன்னனுக்கு முல்லை செண்டு
அத்தை மகன் போல வந்தால்
மெத்தையென நானும் உண்டு

பெண் : கட்டழகு கன்னி காத்திருக்கேனே
ரோஜா பூப்போலே

பெண் : பெட்டி பணம் கொண்டு வந்தவர்க்கெல்லாம்
ஜோடி ஆவேனே

பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ……அ….
செங்கதிரும் அங்கே சாய்ந்த பின்னாலே
எங்கள் ராஜாங்கம்
செங்கதிரும் அங்கே சாய்ந்த பின்னாலே
எங்கள் ராஜாங்கம்

பெண் : உங்கள் ஜாதி மதம் தன்னை கேட்பதுமில்லை
எங்கள் அரசாங்கம்

பெண் : இன்ப இரவின்று போய்விடும்
மீண்டும் நாளை வாராதே
இன்ப இரவின்று போய்விடும்
மீண்டும் நாளை வாராதே

பெண் : இங்கு வந்த பின்னும் தேவையை சொல்ல
நாணம் கொள்ளாதே
இங்கு வந்த பின்னும் தேவையை சொல்ல
நாணம் கொள்ளாதே

பெண் : சந்தனம் பூசிக் கொள்வோம்
சங்கதிகள் பேசிக் கொள்வோம்
சந்தனம் பூசிக் கொள்வோம்
சங்கதிகள் பேசிக் கொள்வோம்
கைகளை பின்னிக் கொள்வோம்
கண் சிவக்க கதை படிப்போம்

பெண் : கட்டழகு கன்னி காத்திருக்கேனே
ரோஜா பூப்போலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here