Singer : Jeffery Jonathan

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Jeffery Jonathan

Male : Katti anaikkira mutham kodukkura
Kannu adikkura neram paathu
Konjam sirikkira konjam muraikkura
Ippa en mela veesudhu kaathu

Male : Katti anaikkira mutham kodukkura
Kannu adikkura neram paathu
Konjam sirikkira konjam muraikkura
Ippa en mela veesudhu kaathu

Male : Ava paarva onnu paathalae
Aasa koodum ala polae
Kaadhal vandhu enna
Verodu urinjaalae

Male : O my fiance
Ava kooda dance-u
Aadithaan podanum
Naa reelsu

Male : O my fiance
Ava kooda france-u
Poganum adhu en
Couple goals- u

Male : Katti anaikkira mutham kodukkura
Kannu adikkura neram paathu
Konjam sirikkira konjam muraikkura
Ippa en mela veesudhu kaathu

Male : Ava paarva onnu paathalae
Aasa koodum ala polae
Kaadhal vandhu enna
Verodu urinjaalae

Male : Kanna kuzhiyila kaathu pichi izhukkura
Katterumba pola en manasu nasukkura
Iyo iva enna thalla kaadhal valaiyila

Male : Motta maadiyila kichu kichu mooturaa
Vetta veliyila chellamaaga kadhaikkura
Aiyoo iva love tholla thaanga mudila

Male : Appan kooda pogaiyila ora kannil paathu
Looku vittu looku vittu enna kolluraa
Athanaiyum thaangi nirkkum ennoda heartu
Kickkadichi kickkadichi start pannura

Male : Thookathula kooda en kanavil vandhu
Killivittu killivittu enna alluraa
Thattukada orathiae halfboil thinna
Phonadichu phonadichu torcher pannura

Male : O my fiance
Ava kooda dance-u
Aadithaan podanum
Naa reelsu

Male : O my fiance
Ava kooda france-u
Poganum adhu en
Couple goals- u

Male : Katti anaikkira mutham kodukkura
Kannu adikkura neram paathu
Konjam sirikkira konjam muraikkura
Ippa en mela veesudhu kaathu

Male : Ava paarva onnu paathalae
Aasa koodum ala polae
Kaadhal vandhu enna
Verodu urinjaalae

பாடகர்கள் : ஜெப்பெரி ஜோனதன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : ஜெப்பெரி ஜோனதன்

ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : கட்டி அணைக்கிறா முத்தம் கொடுக்கிறா
கண்ணு அடிக்கிறா நேரம் பாத்து
கொஞ்சி சிரிக்கிறா கொஞ்சி முறைக்கிறா
இப்ப என் மேல வீசுது காத்து

ஆண் : கட்டி அணைக்கிறா முத்தம் கொடுக்கிறா
கண்ணு அடிக்கிறா நேரம் பாத்து
கொஞ்சி சிரிக்கிறா கொஞ்சி முறைக்கிறா
இப்ப என் மேல வீசுது காத்து

ஆண் : அவ பார்வ ஒன்னு பாத்தாலே
ஆச கூடும் அல போலே
காதல் வந்து என்ன
வேரோடு உறிஞ்சாளே

ஆண் : ஓ மை பியான்சி
அவ கூட டேன்சு
ஆடித்தான் போடனும்மே மீம்ஸ்சு
ஓ மை பியான்சி
அவ கூட பிரான்சு
போகனும் அது என்
கப்பில் கோல்ஸ்

ஆண் : கட்டி அணைக்கிறா முத்தம் கொடுக்கிறா
கண்ணு அடிக்கிறா நேரம் பாத்து
கொஞ்சி சிரிக்கிறா கொஞ்சி முறைக்கிறா
இப்ப என் மேல வீசுது காத்து

ஆண் : அவ பார்வ ஒன்னு பாத்தாலே
ஆச கூடும் அல போலே
காதல் வந்து என்ன
வேரோடு உறிஞ்சாளே

ஆண் : கண்குழியல காத்து பிச்சி இழுக்குறா
கட்டெறும் போல எம் மனச நசுக்குறா
அய்யோ இவ என்ன தள்ள காதல் வலையில

ஆண் : மொட்ட மாடியில கிச்சுகிச்சு மூட்டுறா
வெட்ட வெளியில செல்லமாக கதைக்குறா
அய்யோ இவ லவ்வு தொல்ல தாங்க முடியல

ஆண் : அப்பன் கூட போகயில ஓரக் கண்ணில் பாத்து
லுக்கு விட்டு லுக்கு விட்டு என்ன கொல்லுறா
அத்தனையும் தாங்கி நிக்கும் என்னோட ஹார்ட்ட
கிக்கடிச்சி கிக்கடிச்சி ஸ்டார்ட் பண்ணுறா

ஆண் : தூக்த்துல கூட என் கனவில் வந்து
கிள்ளிவிட்டு கிள்ளிவிட்டு என்ன அள்ளுறா
தட்டுக்கட ஓரத்தில ஹாஃப்ஆயிலு தின்னா
போனடிச்சு போனடிச்சு டார்ச்சர் பண்ணுறா

ஆண் : ஓ மை பியான்சி
அவ கூட டேன்சு
ஆடித்தான் போடனும்மே மீம்ஸ்சு
ஓ மை பியான்சி
அவ கூட பிரான்சு
போகனும் அது என்
கப்பில் கோல்ஸ்

ஆண் : கட்டி அணைக்கிறா முத்தம் கொடுக்கிறா
கண்ணு அடிக்கிறா நேரம் பாத்து
கொஞ்சி சிரிக்கிறா கொஞ்சி முறைக்கிறா
இப்ப என் மேல வீசுது காத்து

ஆண் : அவ பார்வ ஒன்னு பாத்தாலே
ஆச கூடும் அல போலே
காதல் வந்து என்ன
வேரோடு உறிஞ்சாளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here