Singers : Saisharan and Vishnupriya Ravi

Music by : Siddhu Kumar

Lyrics by : Snehan

Male : Katti karumbe kattikkathane
Kutti karanam pottene
Sattunu unna muttinapinne
Sikki thavichene

Female : Nee thottu palagida
Ketta kanavula kattu kolanchu ponene
Thottu kidanthida mutti munangida
Kittakka vanthene

Male and Chorus : O vekkathula enna oh
Vegavachu thinna oh
Dhavani madippil thadukki vilunthu
Sokki kidakkurene

Female : En manasu niraya
Vara vacha malaya
Thottu karayudhu vetti neliyithu
Enna panna solludaa

Chorus : Humming …..

Male : Eh kathal kalavaduthu
Kangal selambaduthu
Kaalgal urundoduthe

Female : Veiyil kuliruthu
Verva malayaguthu
Vetkam kudaiaaguthedaa

Male : Thalaikku mela rekka mulaichu
Parakka sollum kathal kathal
Female : Thalaikkelaga …thandam palagu
Nadakka sollum kadhal kadhalae

Male : Eh en oruvan aasa
Naan un kitta pesa
Ada tholanjadhuu baasha
Female : Vaa ini thadaye illa
Namma kathala solla
Vanthu kattikka mella

Male : Katti karumbe kattikkathane
Kutti karanam pottene
Sattunu unna muttinapinne
Sikki thavichene

Female : Nee thottu palagida
Ketta kanavula kattu kolanchu ponene
Thottu kidanthida mutti munangida
Kittakka vanthene

Male and Chorus : O vekkathula enna oh
Vegavachu thinna oh
Dhavani madippil thadukki vilunthu
Sokki kidakkurene

Female : En manasu niraya
Vara vacha malaya
Thottu karayudhu vetti neliyithu
Enna panna solludaa

Chorus : Humming …..

பாடகர்கள் : சசிஹரன் மற்றும் விஷ்ணுபிரியா ரவி

இசை அமைப்பாளர் : சித்து குமார்

பாடல் ஆசிரியர் : சினேகன்

ஆண் : கட்டிக் கரும்பே கட்டிக்கத்தானே
குட்டிக்கரணம் போட்டேனே
சட்டுன்னு உன்ன முட்டின பின்னே
சிக்கி தவிச்சேனே

பெண் : நீ தொட்டு பழகிட கெட்ட கனவுல
விட்டு தொலச்சி போனேனே
கொட்டி கிடந்திட முட்டி உதறிட
கிட்டக்க வந்தேனே

ஆண் மற்றும் குழு : ஓஓ வெக்கத்துல நின்ன ஒஹ்ஹ
வேகவச்சு தின்ன ஒஹ்ஹ
உதடு மடிப்பில் தடுக்கி விழுந்து
சொக்கிக் கிடக்குறேனே

பெண் : என் மனசு நிறைய
வார வெச்சே மழைய
தொட்டு கரையுற வெட்டி நெளியிது
என்ன பண்ண சொல்லுடா

குழு : ……………….

ஆண் : எஹ் காதல் களவாடுது கண்கள் செலம்பாடுது
கால்கள் உருண்டோடுதே
பெண் : வெய்யில் குளிராகுது வேர்வ மழையாகுது
வெட்கம் குடையானது டா

ஆண் : தலைக்கு மேலே ரெக்க முளைச்சு
பறக்க சொல்லும் காதல் காதல்
பெண் : தலைகீழாக கன்னம் பிடிச்சு
நடக்க சொல்லும் காதல் காதல்

ஆண் : ஏ என் ஒருவனின் ஆசை
நான் உன் கிட்ட பேச
அட தொலஞ்சது பாஷ
பெண் : வா இனி தடையே இல்ல
நம் காதல சொல்ல
வந்து கட்டிக்க மேலே

ஆண் : கட்டிக் கரும்பே கட்டிக்கத்தானே
குட்டிக்கரணம் போட்டேனே
சட்டுன்னு உன்ன முட்டின பின்னே
சிக்கி தவிச்சேனே

பெண் : நீ தொட்டு பழகிட கெட்ட கனவுல
விட்டு தொலச்சி போனேனே
கொட்டி கிடந்திட முட்டி உதறிட
கிட்டக்க வந்தேனே

ஆண் மற்றும் குழு : ஓஓ வெக்கத்துல நின்ன ஒஹ்ஹ
வேகவச்சு தின்ன ஒஹ்ஹ
உதடு மடிப்பில் தடுக்கி விழுந்து
சொக்கிக் கிடக்குறேனே

பெண் : என் மனசு நிறைய
வார வெச்சே மழைய
தொட்டு கரையுற வெட்டி நெளியிது
என்ன பண்ண சொல்லுடா

குழு : ……………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here