Singer : Vani Jayaram

Music by : Sankar Ganesh

Female : Aari aaraariroo…
Aari aaraariroo….
Aari aaraariroo ….

Female : {Katti karumbae kannaa
Kannam sivandha mannaa
Nee inghu vandha neram
Sondham ellaam dhooram
En endru ketka aal illai
Vaa endru solla vaai illai…} (2)

Female : {Oppukku sonnen aaraaro
Oomaikku sondham yaar yaaro
Poo vaitha nenjil
Thee vaithathaaro
Unmaiyai solla vaaraaro} (2)

Female : Kaalaiku thaanae veeraappu
Kandruku eno pollaappu
Kandrodu pasu indru thindaadudhu

Female : Katti karumbae kannaa
Kannam sivandha mannaa
Nee inghu vandha neram
Sondham ellaam dhooram
En endru ketka aal illai
Vaa endru solla vaai illai…

Female : {Sippikkul muthu vandhaalum
Adhu sippikku sondham aagaadhu
Nadhiyodu ponaal
Karai undu kanae
Vidhiyodu ponaal karai edhu} (2)

Female : Kannukkul vellam ippodhu
Naam karai serum kaalam eppodhu
Un thaai paalil kanneerai
Yaar serthathu….

Female : Katti karumbae kannaa
Kannam sivandha mannaa
Nee inghu vandha neram
Sondham ellaam dhooram
En endru ketka aal illai
Vaa endru solla vaai illai…

Female : Aarira raroo arraroo..
Aarira raroo arraroo….

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஆரி ஆராரிரோ
ஆரி ஆராரிரோ ஆரி
ஆராரிரோ

பெண் : { கட்டி கரும்பே
கண்ணா கன்னம் சிவந்த
மன்னா நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம் ஏன்
என்று கேட்க ஆள் இல்லை
வா என்று சொல்ல வாய் இல்லை } (2)

பெண் : { ஒப்புக்கு சொன்னேன்
ஆராரோ ஊமைக்கு சொந்தம்
யார் யாரோ பூ வைத்த நெஞ்சில்
தீ வைத்ததாரோ உண்மையை
சொல்ல வாராரோ } (2)

பெண் : காளைக்கு தானே
வீராப்பு கன்றுக்கு ஏனோ
பொல்லாப்பு கன்றோடு
பசு இன்று திண்டாடுது

பெண் : கட்டி கரும்பே
கண்ணா கன்னம் சிவந்த
மன்னா நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம் ஏன்
என்று கேட்க ஆள் இல்லை
வா என்று சொல்ல வாய்
இல்லை

பெண் : { சிப்பிக்குள் முத்து
வந்தாலும் அது சிப்பிக்கு
சொந்தம் ஆகாது நதியோடு
போனால் கரை உண்டு
கண்ணே விதியோடு
போனால் கரை ஏது } (2)

பெண் : கண்ணுக்குள்
வெல்லம் இப்போது நாம்
கரை சேரும் காலம்
எப்போது உன் தாய்
பாலில் கண்ணீரை
யார் சேர்த்தது

பெண் : கட்டி கரும்பே
கண்ணா கன்னம் சிவந்த
மன்னா நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம் ஏன்
என்று கேட்க ஆள் இல்லை
வா என்று சொல்ல வாய்
இல்லை

பெண் : ஆரிரா ராரோ
ஆர்ராரோ ஆரிரா ராரோ
ஆர்ராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here