Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : ………………………….

Female : Katti.. pudikkattuma
Metteduthu padikkattuma

Female : Katti.. pudikkattuma
Metteduthu padikkattuma
Oththi edukkattuma
Oththadatha kodukkattuma

Female : Javvathum panneerum
Onnaagum inneram
Munthi ingu virikkattuma
Mutham ingu vadikattuma
Onnai alli ulukkattuma
Otti vanthu kalakkattuma

Female : Katti.. pudikkattuma
Metteduthu padikkattuma
Oththi edukkattuma
Oththadatha kodukkattuma

Female : Paadhi neram
Thookkam illa
Adikadi unthan
Nenappugal varuthae

Female : Meedhi neram
Thaanga villa
Iduppula ulla madippugal
Suduthae

Female : Paadhi neram
Thookkam illa
Meedhi neram
Thaanga villa

Female : Unnidathil marunthillaiya
Ennidathil virunthillaiya
Mukkulikka idam illaiya
Muththedukka manam illaiyaa

Female : Ammaadi appaaadi
Pon udambu thudikkindrathae
Poovarumbu vedikkindrathae

Female : Katti.. pudikkattuma
Metteduthu padikkattuma
Oththi edukkattuma
Oththadatha kodukkattuma

Female : Onnaagum inneram
Munthi ingu virikkattuma
Mutham ingu vadikattuma
Onnai alli ulukkattuma
Otti vanthu kalakkattuma

Female : Katti.. pudikkattuma
Metteduthu padikkattuma

Female : Thaanana thaana nana
Yei yeiyeiyeiyei yaa
Yei yeiyeiyeiyei yaa
Thaanana thaana nana

Female : Neththu varai
Kaaththirunthen
Chinna idai thottu
Kichu kichu moottu

Female : Neela vizhi
Pooththirunthen
Kanni mayil vanthu
Ichu ichu kaattu

Female : Neththu varai
Kaaththirunthen
Neela vizhi
Pooththirunthen

Female : Vanthu vanthu
Valaikkattuma
Orangatti othukkattuma
Vetkam vittu nerungattuma
Ullam mattum vazhangattuma

Female : Santhosham ennaanu
Solli solli vilakkattuma
Sorga vaasal thirakkattuma

Female : Katti.. pudikkattuma
Metteduthu padikkattuma
Oththi edukkattuma
Oththadatha kodukkattuma

Female : Javvathum panneerum
Onnaagum inneram
Munthi ingu virikkattuma
Mutham ingu vadikattuma
Onnai alli ulukkattuma
Otti vanthu kalakkattuma

Female : Katti.. pudikkattuma
Hei metteduthu padikkattuma

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கட்டி புடிக்கட்டுமா
மெட்டெடுத்து படிக்கட்டுமா
கட்டி புடிக்கட்டுமா
மெட்டெடுத்து படிக்கட்டுமா

பெண் : ஒத்தி எடுக்கட்டுமா
ஒத்தடத்த கொடுக்கட்டுமா
ஜவ்வாதும் பன்னீரும்
ஒண்ணாகும் இந்நேரம்

பெண் : முந்தி இங்கு விரிக்கட்டுமா
முத்தம் இங்கு வடிக்கட்டுமா
ஒன்ன அள்ளி உலுக்கட்டுமா
ஒட்டி வந்து கலக்கட்டுமா

பெண் : கட்டி புடிக்கட்டுமா
மெட்டெடுத்து படிக்கட்டுமா
ஒத்தி எடுக்கட்டுமா
ஒத்தடத்த கொடுக்கட்டுமா

பெண் : பாதி நேரம் தூக்கம் இல்ல
அடிக்கடி உந்தன் நெனப்புகள் வருதே
மீதி நேரம் தாங்கவில்ல
இடுப்புல உள்ள மடிப்புகள் சுடுதே..

பெண் : பாதி நேரம் தூக்கம் இல்ல
மீதி நேரம் தாங்கவில்ல

பெண் : உன்னிடத்தில் மருந்தில்லையா
என்னிடத்தில் விருந்தில்லையா
முக்குளிக்க இடம் இல்லையா
முத்தெடுக்க மனம் இல்லையா

பெண் : அம்மாடி……அப்பாடி…..
பொன்னுடம்பு துடிக்கின்றதே
பூவெறும்பு கடிக்கின்றதே…

பெண் : கட்டி புடிக்கட்டுமா
மெட்டெடுத்து படிக்கட்டுமா
ஒத்தி எடுக்கட்டுமா
ஒத்தடத்த கொடுக்கட்டுமா
ஜவ்வாதும் பன்னீரும்
ஒண்ணாகும் இந்நேரம்

பெண் : முந்தி இங்கு விரிக்கட்டுமா
முத்தம் இங்கு வடிக்கட்டுமா
ஒன்ன அள்ளி உலுக்கட்டுமா
ஒட்டி வந்து கலக்கட்டுமா

பெண் : கட்டி புடிக்கட்டுமா
ஏய் மெட்டெடுத்து படிக்கட்டுமா

பெண் : தானனன தானனன்னா
ஏய் ஏய் ஏய் யய்ய்யா
ஏய் ஏய் ஏய் யய்ய்யா
தானனன தானனன்னா

பெண் : நேத்து வர காத்திருந்தேன்
சின்ன இடை தொட்டு
கிச்சு கிச்சு மூட்டு

பெண் : நீல விழி பூத்திருந்தேன்
கன்னி மையில்
வந்து இச்சு இச்சு காட்டு

பெண் : நேத்து வர காத்திருந்தேன்
நீல விழி பூத்திருந்தேன்

பெண் : வந்து வந்து வளைக்கட்டுமா
ஓரங்கட்டி ஒதுக்கட்டுமா
வெக்கம் விட்டு நெருங்கட்டுமா
உள்ள மட்டும் வழங்கட்டுமா

பெண் : சந்தோஷம்… என்னான்னு….
சொல்லி சொல்லி விளக்கட்டுமா
சொர்க்க வாசல் திறக்கட்டுமா….

பெண் : கட்டி புடிக்கட்டுமா
மெட்டெடுத்து படிக்கட்டுமா

பெண் : ஒத்தி எடுக்கட்டுமா
ஒத்தடத்த கொடுக்கட்டுமா
ஜவ்வாதும் பன்னீரும்
ஒண்ணாகும் இந்நேரம்

பெண் : முந்தி இங்கு விரிக்கட்டுமா
முத்தம் இங்கு வடிக்கட்டுமா
ஒன்ன அள்ளி உலுக்கட்டுமா
ஒட்டி வந்து கலக்கட்டுமா

பெண் : கட்டி புடிக்கட்டுமா
ஹேய் மெட்டெடுத்து படிக்கட்டுமா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here