Singer : S. Janaki

Music by : S. M. Subbaih Naidu

Female : Katti vachcha poovum vaadavillaiyae
Thottu vachcha pottum innum maaravillaiyae
Katti thangamae petru varavae
Vittu sendra dheivam innum varavillaiyae

Female : Katti vachcha poovum vaadavillaiyae
Thottu vachcha pottum innum maaravillaiyae

Female : Maalai varum endrirunthaen olai vanthathu
Adhil sedhi vanthathu thunba thoodhu vanthathu
Manna vara kaaththirunthen
Innal vanthathu avar illai endrathu

Female : Katti vachcha poovum vaadavillaiyae
Thottu vachcha pottum innum maaravillaiyae

Female : Koyil vazhi vaasalukku dheivam vanthathu
Ennai kootti vanthathu inbam kondu vanthathu
Koottukkili pola ennai vaadavittathu
Dheivam odi vittathu….

Female : Katti vachcha poovum vaadavillaiyae
Thottu vachcha pottum innum maaravillaiyae
Katti thangamae petru varavae
Vittu sendra dheivam innum varavillaiyae

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
கட்டித் தங்கமே பெற்று வரவே
விட்டுச் சென்ற தெய்வம் இன்னும் வரவில்லையே

பெண் : கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே

பெண் : மாலை வரும் என்றிருந்தேன் ஓலை வந்தது
அதில் சேதி வந்தது துன்பத் தூது வந்தது
மன்னர் வரக் காத்திருந்தேன்
இன்னல் வந்தது அவர் இல்லை என்றது

பெண் : கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே

பெண் : கோயில் வழி வாசலுக்குத் தெய்வம் வந்தது
என்னைக் கூட்டி வந்தது இன்பம் கொண்டு வந்தது
கூட்டுக்கிளி போல என்னை வாடவிட்டது
தெய்வம் ஓடி விட்டது……

பெண் : கட்டி வச்ச பூவும் வாடவில்லையே
தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே
கட்டித் தங்கமே பெற்று வரவே
விட்டுச் சென்ற தெய்வம் இன்னும் வரவில்லையே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here