Singers : S. P.  Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Kattikidalaam kattikidalam
Kattinathukappuram
Vechikidalaam vechikidalaam
Muthu ithazh oththadam

Male : Podava mayakkam varuthae varuthae
Odambu muzhukka suduthae suduthae
Kedanthu thavikkum uyirae uyirae
Kadanji edutha thayirae thayirae

Female : Kattikidalaam kattikidalam
Kattinathukappuram
Vechikidalaam vechikidalaam
Muthu ithazh oththadam

Male : Oodha kaathu raapodhu
Theepola aayaachu
Oora paarthu raa thookam
Naethodu poyaachu

Female : Kodu pottu vechaalum
Un aasai nikkaadhu
Kolam podakoodathae
Nee konjam utkaaru

Male : Chinna chinna kolam
Pottu paarkalaama
Pulli veika venum
Thalli nikkalaamaa

Female : Suthamaana manasu
Kettu pogalaama
Kuthanjolli yaarum
Vambu pesalaama

Male : Pollaadha sill vandu
Panjaangam paarthaa
Poonthaena vaangum

Male : Kattikidalaam kattikidalam
Kattinathukappuram
Vechikidalaam vechikidalaam
Muthu ithazh oththadam

Female : Unakku
Podava mayakkam varuthae varuthae
Odambu muzhukka suduthae suduthae
Kedanthu thavikkum uyirae uyirae
Kadanji edutha thayirae thayirae

Male : Kattikidalaam kattikidalam
Kattinathukappuram
Vechikidalaam vechikidalaam
Muthu ithazh oththadam

Male : Vennilaavil soraakki
Naam thinna koodaatha
Thendral vanthu nammodu
Themmaangu paadaatha

Female : Vennilaavum ennaanu
Keezhaala paarkaadha
Sodi onnu angaenu
Ooraarku chollaatha

Male : Unnai ennai pola
Nooru perai paarthu
Pazhagi pona thamma
Paal nilavum naethu

Female : Cholli cholli enna
Sokka veikum maama
Innum konja kaalam
Kaathirukkalaama

Male : Naal paarthu
Naal paarthu
Naal poga koodum
Nadikaathae maanae

Female : Kattikidalaam kattikidalam
Kattinathukappuram
Vechikidalaam vechikidalaam
Muthu ithazh oththadam

Male : Enakku
Podava mayakkam varuthae varuthae
Odambu muzhukka suduthae suduthae
Kedanthu thavikkum uyirae uyirae
Kadanji edutha thayirae thayirae

Male : Kattikidalaam kattikidalam
Female : Kattinathukappuram
Male : Vechikidalaam vechikidalaam
Female : Hmmm hmmmm hmmmm

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்

ஆண் : புடவை மயக்கம் வருதே வருதே
உடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கிடந்து தவிக்கும் உயிரே உயிரே
கடைஞ்சு எடுத்த தயிரே தயிரே

பெண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்

ஆண் : ஊதக்காத்து ராப்போது
தீ போல ஆயாச்சு
ஊரை பார்த்து ராத்தூக்கம்
நேத்தோடு போயாச்சு

பெண் : கோடு போட்டு வெச்சாலும்
உன் ஆசை நிக்காது
கோலம் போட கூடாதே
நீ கொஞ்சம் உக்காரு

ஆண் : சின்ன சின்னக்கோலம்
போட்டுப் பார்க்கலாமா
புள்ளி வைக்க வேணும்
தள்ளி நிக்கலாமா

பெண் : சுத்தமான மனசு
கெட்டுப் போகலாமா
குத்தம் சொல்லி யாரும்
வம்பு பேசலாமா

ஆண் : பொல்லாத சில்வண்டு
பஞ்சாங்கம் பாத்தா
பூந்தேன வாங்கும்

ஆண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்

பெண் : உனக்கு
பொடவை மயக்கம் வருதே வருதே
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கடந்து தவிக்கும் உயிரே உயிரே
கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே

ஆண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்

ஆண் : வெண்ணிலாவில் சோறாக்கி
நாம் தின்னக்கூடாதா
தென்றல் வந்து நம்மோடு
தெம்மாங்கு பாடாதா

பெண் : வெண்ணிலாவும் என்னான்னு
கீழால பாக்காதா
சோடி ஒன்னு அங்கேன்னு
ஊராருக்கு சொல்லாதா

ஆண் : உன்னை என்னைப் போல
நூறு பேரப் பாத்து
பழகிப் போனதம்மா
பால் நிலாவும் நேத்து

பெண் : சொல்லி சொல்லி என்ன
சொக்க வைக்கும் மாமா
இன்னும் கொஞ்ச காலம்
காத்திருக்கலாமா

ஆண் : நாள் பார்த்து
நாள் பார்த்து
நாள் போகக்கூடும்
நடிக்காதே மானே

பெண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்

ஆண் : எனக்கு
பொடவை மயக்கம் வருதே வருதே
ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே
கடந்து தவிக்கும் உயிரே உயிரே
கடைஞ்சி எடுத்த தயிரே தயிரே

ஆண் : கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
பெண் : கட்டினதுக்கு அப்புறம்
ஆண் : வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here