Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Kattil illa methai illa
Kaavalukku yaarumilla
Pottu vecha chinna pulla
Kaathirukku veetu kulla

Female : Raagam pottu paada venum
Thaalam pottu kooda venum
Mappilla malligapoo manakkala
Unnai vida yaarumae
Enakkippo pudikala

Female : Ippo neenga thalai asaichaa
Thappaama naan virunthu vaippen
Enna venum ponnu kitta kelunga
Machaan mela aasai pattu
Vachen naanum pulli onnu
Acharam thaan seekirama podunga

Female : Nenachatha pola
Nerunganum neenga
Adikadi paarka avasiyam vaanga
Ada enna neenga muzhikireenga
Chinna maappilla

Female : Kattil illa methai illa
Kaavalukku yaarumilla
Pottu vecha chinna pulla
Kaathirukku veetu kulla

Female : Raagam pottu paada venum
Thaalam pottu kooda venum
Mappilla malligapoo manakkala
Unnai vida yaarumae
Enakkippo pudikala..aa..

Female : Pathamadai paai virichu
Pavala malli poovirichu
Athaanodu sernthirukka aasai thaan
Sothaaga thaan enna nenachu
Kothaaga thaan dhinam anaichu
Mothamaaga vaikka venum paasam thaan

Female : Mungi mungi neenga
Muthedukka venum
Mutheduthu maalai
Katti thara venum
Summa neenga irupathu thaan
Enna maappilla

Female : Kattil illa methai illa
Kaavalukku yaarumilla
Pottu vecha chinna pulla
Kaathirukku veetu kulla

Female : Raagam pottu paada venum
Thaalam pottu kooda venum
Mappilla malligapoo manakkala
Unnai vida yaarumae
Enakkippo pudikala

பாடகி : எஸ்.பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கட்டில் இல்ல
மெத்தை இல்ல காவலுக்கு
யாருமில்ல பொட்டு வச்ச
சின்ன புள்ள காத்திருக்கு
வீட்டுகுள்ள

பெண் : ராகம் போட்டு
பாட வேணும் தாளம்
போட்டு கூட வேணும்
மாப்பிள்ள மல்லிகைபூ
மணக்கல உன்னை விட
யாருமே எனக்கிப்போ
புடிக்கல

பெண் : இப்போ நீங்க
தலை அசைச்சா தப்பாம
நான் விருந்து வைப்பேன்
என்ன வேணும் பொண்ணு
கிட்ட கேளுங்க மச்சான்
மேல ஆசை பட்டு வச்சேன்
நானும் புள்ளி ஒன்னு
அச்சாரம் தான் சீக்கிரமா
போடுங்க

பெண் : நெனச்சத போல
நெருங்கனும் நீங்க அடிக்கடி
பார்க்க அவசியம் வாங்க
அட என்ன நீங்க முழிக்கிறீங்க
சின்ன மாப்பிள்ள

பெண் : கட்டில் இல்ல
மெத்தை இல்ல காவலுக்கு
யாருமில்ல பொட்டு வச்ச
சின்ன புள்ள காத்திருக்கு
வீட்டுகுள்ள

பெண் : ராகம் போட்டு பாட
வேணும் தாளம் போட்டு கூட
வேணும் மாப்பிள்ள மல்லிகைபூ
மணக்கல உன்னை விட யாருமே
எனக்கிப்போ புடிக்கல

பெண் : பத்தமடை பாய்
விரிச்சு பவள மல்லி பூ
விரிச்சு அத்தானோட
சேர்ந்திருக்க ஆசை தான்
சொத்தாக தான் என்ன
நெனச்சு கொத்தாக தான்
தினம் அணைச்சு மொத்தமாக
வைக்க வேணும் பாசம் தான்

பெண் : முங்கி முங்கி
நீங்க முத்தெடுக்க வேணும்
முத்தெடுத்து மாலை கட்டி
தர வேணும் சும்மா நீங்க
இருப்பது தான் என்ன
மாப்பிள்ள

பெண் : கட்டில் இல்ல
மெத்தை இல்ல காவலுக்கு
யாருமில்ல பொட்டு வச்ச
சின்ன புள்ள காத்திருக்கு
வீட்டுகுள்ள

பெண் : ராகம் போட்டு
பாட வேணும் தாளம்
போட்டு கூட வேணும்
மாப்பிள்ள மல்லிகைபூ
மணக்கல உன்னை விட
யாருமே எனக்கிப்போ
புடிக்கல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here