Singers : S. N. Surendar and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Kattuk kaavalai ittu pogumo
Pattu poomaalai
Vattam poduvaen mettu paaduvaen
Naanthaan ivvelai

Female : Naanthaan thaenthaan anbae
Unakkaena vaazhum ullamthaan
Male : Yaenthaan yaekkam anbae
Iruvarum koodum neramthaan
Female : Lipappaloopaa paloopaa
Male : Lipappaloopaa paloopaa

Male : Kattuk kaavalai ittu pogumo
Pattu poomaalai
Vattam poduvaen mettu paaduvaen
Naanthaan ivvelai

Female : Naanthaan thaenthaan anbae
Unakkaena vaazhum ullamthaan
Male : Yaenthaan yaekkam anbae
Iruvarum koodum neramthaan
Female : Lipappaloopaa paloopaa
Male : Lipappaloopaa paloopaa

Male : Aaththaadi un saettaigalthaan
Aagaathu en kottaiyilthaan
Paaradi paingili raaththiri en vettaithaan
Vaadaatha en poonguyilae
Vanthaenae un aan kuyilae
Koovalaam thaavalaam raaththiri en tholilae

Female : Unnai vanthu ottikkollum
Konjugindra vanjikkodi
Male : Ennugindra ennappadi kayil varum vettrikkani
Ennudaiya thittam hah ennudaiya sattam
Sonna vannam ingae vellugindra kattam
Female : Hae hae hae hae hae ooh ooh ooh

Male : Kattuk kaavalai ittu pogumo
Pattu poomaalai
Vattam poduvaen mettu paaduvaen
Naanthaan ivvelai

Female : Naanthaan thaenthaan anbae
Unakkaena vaazhum ullamthaan
Male : Yaenthaan yaekkam anbae
Iruvarum koodum neramthaan
Female : Lipappaloopaa paloopaa
Male : Lipappaloopaa paloopaa

Male : Vaammaa vaa jeevithamae naan kooda yaen thaamathamae
Raagamum thaalamum saernthida sangeethamae
Female : Vaattatho un vaalipamae naalthorum un nypagaame
Aadhiyum anthamum kooruthu un mogamae

Male : Achchadiththa chiththiramae ennidam nee paththiramae
Muththunaga raththinamae un manasu en vasamae
Panthayaththil ingu ennudaiya pangu
Sundhariyae neethaan vanthuvidu indru
Female : Hae hae hae hae hae ooh ooh ooh

Male : Kattuk kaavalai ittu pogumo
Pattu poomaalai
Vattam poduvaen mettu paaduvaen
Naanthaan ivvelai

Female : Naanthaan thaenthaan anbae
Unakkaena vaazhum ullamthaan
Male : Yaenthaan yaekkam anbae
Iruvarum koodum neramthaan
Both : Lipappaloopaa paloopaa
Lipappaloopaa paloopaa

பாடகர்கள் : வாணி ஜெய்ராம்மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கட்டுக் காவலை விட்டுப் போகுமோ
பட்டுப் பூமாலை
வட்டம் போடுவேன் மெட்டு பாடுவேன்
நான்தான் இவ்வேளை

பெண் : நான்தான் தேன்தான் அன்பே
உனக்கென வாழும் உள்ளம்தான்
ஆண் : ஏன்தான் ஏக்கம் அன்பே
இருவரும் கூடும் நேரம்தான்
பெண் : லிபப்பலூபா பலூபா
ஆண் : லிபப்பலூபா பலூபா

ஆண் : கட்டுக் காவலை விட்டுப் போகுமோ
பட்டுப் பூமாலை
வட்டம் போடுவேன் மெட்டு பாடுவேன்
நான்தான் இவ்வேளை

பெண் : நான்தான் தேன்தான் அன்பே
உனக்கென வாழும் உள்ளம்தான்
ஆண் : ஏன்தான் ஏக்கம் அன்பே
இருவரும் கூடும் நேரம்தான்
பெண் : லிபப்பலூபா பலூபா
ஆண் : லிபப்பலூபா பலூபா

ஆண் : ஆத்தாடி உன் சேட்டைகள் தான்
ஆகாது என் கோட்டையில் தான்
பாரடி பைங்கிளி ராத்திரி என் வேட்டைதான்
வாடாத என் பூங்குயிலே
வந்தேனே உன் ஆண் குயிலே
கூவலாம் தாவலாம் ராத்திரி என் தோளிலே

பெண் : உன்னை வந்து ஒட்டிக்கொள்ளும்
கொஞ்சுகின்ற வஞ்சிக்கொடி
ஆண் : எண்ணுகின்ற எண்ணப்படி கையில் வரும் வெற்றிக்கனி
என்னுடைய திட்டம் ஹஹ் என்னுடைய சட்டம்
சொன்ன வண்ணம் இங்கே வெல்லுகின்ற கட்டம்
பெண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஒஹ் ஒஹ் ஒஹ்

ஆண் : கட்டுக் காவலை விட்டுப் போகுமோ
பட்டுப் பூமாலை
வட்டம் போடுவேன் மெட்டு பாடுவேன்
நான்தான் இவ்வேளை

பெண் : நான்தான் தேன்தான் அன்பே
உனக்கென வாழும் உள்ளம்தான்
ஆண் : ஏன்தான் ஏக்கம் அன்பே
இருவரும் கூடும் நேரம்தான்
பெண் : லிபப்பலூபா பலூபா
ஆண் : லிபப்பலூபா பலூபா

ஆண் : வாம்மா வா என் ஜீவிதமே நான் கூட ஏன் தாமதமே
ராகமும் தாளமும் சேர்ந்திட சங்கீதமே
பெண் : வாட்டதோ உன் வாலிபமே நாள்தோறும் உன் ஞாபகமே
ஆதியும் அந்தமும் கூறுது உன் மோகமே

ஆண் : அச்சடித்த சித்திரமே என்னிடம் நீ பத்திரமே
முத்துநக ரத்தினமே உன் மனசு என் வசமே
பந்தயத்தில் இங்கு என்னுடைய பங்கு
சுந்தரியே நீதான் வந்துவிடு இன்று
பெண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஒஹ் ஒஹ் ஒஹ்

ஆண் : கட்டுக் காவலை விட்டுப் போகுமோ
பட்டுப் பூமாலை
வட்டம் போடுவேன் மெட்டு பாடுவேன்
நான்தான் இவ்வேளை

பெண் : நான்தான் தேன்தான் அன்பே
உனக்கென வாழும் உள்ளம்தான்
ஆண் : ஏன்தான் ஏக்கம் அன்பே
இருவரும் கூடும் நேரம்தான்
இருவர் : லிபப்பலூபா பலூபா
லிபப்பலூபா பலூபா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here