Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Kattu mella kattu
Kattu mella kattu
Thottu katta thaan kattazhagu chittu
Mottu mullai mottu
Andha mottu thaan kannirendin
Vettu vettu vettu
Andha mottu thaan kannirendin
Vettu vettu vettu

Female : Kattu mella kattu
Thottu katta thaan kattazhagu chittu

Female : Paavai maeni poovai pola
Thottaalum pattaalum sugamae
Thaenil oorum dhraatchai kaniyai
Kandaalum undaalum suvaiyae

Female : Paavai maeni poovai pola
Thottaalum pattaalum sugamae
Thaenil oorum dhraatchai kaniyai
Kandaalum undaalum suvaiyae

Female : Manichittu vizhippattu
Manadhukkul adipattu
Ila nagai purindhidum
Idhazh kondu eluthida
Odi vaa odi vaa odi vaa

Female : Kattu mella kattu
Thottu katta thaan kattazhagu chittu

Female : Lalalu lalalu lalalu lalalu laalu
Lalalu lalalu lalalu lalalu laalu
Aa… laallaallaa…

Female : Kallil kaanum bodhai ingae
Kannathin kinnathil undu
Kaalam thorum vaadaadhindha
Kanni pen vanna poochendu

Female : Kallil kaanum bodhai ingae
Kannathin kinnathil undu
Kaalam thorum vaadaadhindha
Kanni pen vanna poochendu

Female : Ilai vittu kilai vittu
Malar vitta kodi thottu
Oru murai thazhuvida
Maru murai urugida
Odi vaa odi vaa odi vaa

Female : Kattu mella kattu
Thottu katta thaan kattazhagu chittu
Mottu mullai mottu
Andha mottu thaan kannirendin
Vettu vettu vettu

Female : Kattu mella kattu
Thottu katta thaan kattazhagu chittu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கட்டு மெல்லக்கட்டு
கட்டு மெல்லக்கட்டு
தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு
மொட்டு முல்லை மொட்டு
அந்த மொட்டுத்தான் கண்ணிரெண்டின்
வெட்டு வெட்டு வெட்டு
அந்த மொட்டுத்தான் கண்ணிரெண்டின்
வெட்டு வெட்டு வெட்டு

பெண் : கட்டு மெல்லக்கட்டு
தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு

பெண் : பாவை மேனி பூவைப்போலே
தொட்டாலும் பட்டாலும் சுகமே
தேனில் ஊறும் திராட்சை கனியை
கண்டாலும் உண்டாலும் சுவையே

பெண் : பாவை மேனி பூவைப்போலே
தொட்டாலும் பட்டாலும் சுகமே
தேனில் ஊறும் திராட்சை கனியை
கண்டாலும் உண்டாலும் சுவையே

பெண் : மணிச்சிட்டு விழிப்பட்டு
மனதுக்குள் அடிப்பட்டு
இளநகை புரிந்திடும்
இதழ் கொண்டு எழுதிட
ஓடிவா………ஓடிவா……..ஓடிவா ……….

பெண் : கட்டு மெல்லக்கட்டு
தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு

பெண் : லலலு லலலு லலலு லலலு லாலு
லலலு லலலு லலலு லலலு லாலு
ஆ……லால்லால்லா……

பெண் : கண்ணில் காணும் போதை இங்கே
கன்னத்தின் கிண்ணத்தில் உண்டு
காலந்தோறும் வாடாதிந்த
கன்னிப்பெண் வண்ணப் பூச்செண்டு

பெண் : கண்ணில் காணும் போதை இங்கே
கன்னத்தின் கிண்ணத்தில் உண்டு
காலந்தோறும் வாடாதிந்த
கன்னிப்பெண் வண்ணப் பூச்செண்டு

பெண் : இலைவிட்டு கிளைவிட்டு
மலர்விட்ட கொடி தொட்டு
ஒருமுறை தழுவிட
மறுமுறை உருகிட
ஓடிவா………ஓடிவா……..ஓடிவா ……….

பெண் : கட்டு மெல்லக்கட்டு
தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு
மொட்டு முல்லை மொட்டு
அந்த மொட்டுத்தான் கண்ணிரெண்டின்
வெட்டு வெட்டு வெட்டு

பெண் : கட்டு மெல்லக்கட்டு
தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here