Singer : Anitha Shaiq

Music by : Alex Premnath

Female : Kattukkulla vettaiyaadum koottam
Maanai kandaal
Thaanaga thullal podum aattam

Female : Mullai poo pola endhan vaasam
Unnai kandaal
Meenaaga thudikkum endhan swaasam haa

Female : Thunaiyaaga varuvaaiya
Puyalaaga kalaivaayaa
Mazhai pola muththam ittu
Thottu thottu thottu vittu poo….

Female : Kattukkulla vettaiyaadum koottam
Maanai kandaal
Thaanaga thullal podum aattam

Female : Jumbaa jumbaa
Jumbala jumbala jumbaa
Jumbaa jumbaa
Jumbala jumbala jumbaa

Female : Hmmm
Female : Iravukkul saththam illai
Nilavukkoo vetkkam illai
Female : Ahaa
Female : Kalavikkul kaamamindri
Yethum illaiyae
Female : Aaa aaa…

Female : Vettaikkul veeram illai
Ichchaikku pengal illai
Female : Ahaa
Female : Penmaikku kaadhal indri
Yedhum illaiyae

Female : Ada thunai irundhaal vettri
Siru kaadhal pesum pattri
Pudhu yudhtham seidhu
Kaamam kolvomae..ae…ae…ae….

Female : Kattukkulla vettaiyaadum koottam
Maanai kandaal
Thaanaga thullal podum aattam

Female : Hae lae..ullae ullae…
Hoo ullae purrr…rrr……

Female : Hmmm
Female : Kannukkul kaadhal illai
Nenjukkul eeram illai
Female : Ahaa
Female : Achchathil utcham thoda
Povadhillaiyae
Female : Aa…aaa….

Female : Mazhai naalil verpadhillai
Pani naalil poopadhillai
Female : Ahaa..
Female : Thannichai nindraal pengal
Thorpadhillaiyae

Female : Idhu kadalaal inaiyum dhegam
Pudhu puyalaai pogum mogam
Thee patri kondaal neerum illaiyae..ae..ae…ae…

Female : Kattukkulla vettaiyaadum koottam
Maanai kandaal
Thaanaga thullal podum aattam

Female : Mullai poo pola endhan vaasam
Unnai kandaal
Meenaaga thudikkum endhan swaasam haa

Female : Thunaiyaaga varuvaaiya
Puyalaaga kalaivaayaa
Mazhai pola muththam ittu
Thottu thottu thottu vittu poo….

Female : Kattukkulla vettaiyaadum koottam
Maanai kandaal
Thaanaga thullal podum aattam

பாடகி : அனிதா ஷைக்

இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத்

பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்

பெண் : முல்லை பூ போல எந்தன் வாசம்
பெண்ணை கண்டால் மீனாக துடிக்கும்
எந்தன் சுவாசம்

பெண் : துணையாக வருவாயா புயலாக
கலைவாயா மழைபோல முத்தம்மிட்டு
தொட்டு தொட்டு தொட்டு விட்டு போ……..

பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்

பெண் : ஜும்பா ஜும்பா ஜும்பல ஜும்பல ஜும்பா
ஜும்பா ஜும்பா ஜும்பல ஜும்பல ஜும்பா

பெண் : இரவுக்குள் சத்தம்மில்லை
நிலவுக்கோ வெட்கம்மில்லை
கலவைக்குள் காமமின்றி ஏதும் இல்லையே
பெண் : ஆஅ ஆஆ……

பெண் : வேட்டைக்குள் வீரன் இல்லை
இச்சைக்கு பெண்கள் இல்லை
பெண் : ஆஆஹா
பெண் : பெண்மைக்கு காதல் இன்றி
ஏதும் இல்லையே

பெண் : அட துணையிருந்தால் வெற்றி
சிறு காதல் பேசும் பற்றி
புது யுத்தம் செய்து காமம் கொள்வோமே

பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்

பெண் : ஹே லே உல்லே உல்லேலே
ஓஹோ உல்லே புர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்……..

பெண் : கண்ணுக்குள் காதல் இல்லை
நெஞ்சுக்குள் ஈரம் இல்லை
அச்சத்தில் உச்சம் தொடபோவதில்லை
பெண் : அஹ்ஹா

பெண் : மழைநாளில் வேர்ப்பதில்லை
அதிகாலை பூப்பதில்லை
பெண் : ஆஹ்ஹா
பெண் : அன்னிசையில் இன்பம் துன்பம்
தோற்பதில்லையே

பெண் : இது கடலால் இணையும் தேகம்
புது புயலாய் போகும் பூகம் இது
பற்றிக்கொண்டால் நீரும் இல்லையே

பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்

பெண் : முல்லை பூ போல எந்தன் வாசம்
பெண்ணை கண்டால் மீனாக துடிக்கும்
எந்தன் சுவாசம் ஆஹ ஹ்ம்ம்

பெண் : துணையாக வருவாயா புயலாக
கலைவாயா மழைபோல முத்தம்மிட்டு
தொட்டு தொட்டு தொட்டு விட்டு போ…….

பெண் : காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here